|
STICKY:
நீங்கள் இரசித்தவை
(
1 2 3 4 5 … 13
)
(Preview)
அன்பர்களே இங்கு நீங்கள் இரசித்த, அனுபவித்த, உங்களை அழத்தூண்டிய, ஆடவைத்த வரிகளை இங்கு பதியுங்கள் அல்லது அறிய நினைக்கும் பாடல்களுக்கான கோரிக்கைகளை பதியுங்கள்...! இது பாடகர்களுக்கு உதவியாகவும், கவிஞர்களின் உள்ளர்த்தம் உடைய கவிதைகளை பலரும் அறிய ஒரு வாய்ப்பாகவும் அமையும்...
|
Butterfly
|
611
|
33804
|
|
|
|
STICKY:
Ram navன் கவிதை தொகுப்பு
(Preview)
வாய்ப்புகளை உருவாக்கிக் கொள் மனிதா... வானம் கூட வசமாகி விடும் இனிதா... உன் உணர்வுகளை கொட்டித்தீர் கதையாய்... பொன் கற்பனைகளை புகுத்துவீர் கவிதையாய்... உலக வாழ்க்கைகளை செதுக்குவீர் நாடகமாய்... நானும் உம்மை ஆதரிப்பேன் துணிவாய்... பின்பும் நீ இருப்பாய் பணிவாய்... நன்றி.....
|
Raj spr
|
29
|
3517
|
|
|
|
STICKY:
Write a poem following headline
(Preview)
சூரியன் என்னவன் சூரியகாந்தி நான் இந்தக் காதலை விளக்கும் கவிதை இங்கே எனக்காக பதியுங்கள் நரேஷ் மற்றும் ராம்நவ்
|
Raj spr
|
21
|
2961
|
|
|
|
STICKY:
பாடல்........
(Preview)
தமிழில் கே நபர்களுக்கான பாடல்கள் இல்லை....எனவே நமக்காக நாமே ஒரு நாட்டுப் புறப் பாடல் இயற்றினால் என்ன என்று நினைத்தேன். கீழ் வரும் மெட்டுக்கு ஏற்ப பாடல் எழுதிப் பதிவிடுங்க நண்பர்களே,முடிந்தால் யூ ட்யூப் ல் பாடலை வெளியிடலாம் தனம் தன்னேனம் நாதினம் தன்னேனம் நாதினம் தன்னேனம் நாதினம் த...
|
anbaithedi
|
23
|
3076
|
|
|
|
STICKY:
அறிவிப்பு
(Preview)
->நண்பர்களே.சிறிய கவிதைகளுக்கு தனி இழை தொடங்காமல்,ஒரே இழையில் பதிந்தால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். தேவைப்பட்டால் ஸ்டிக்கி அந்தஸ்த்தும் கொடுக்க முடியும். ->வேறு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதையாக இருந்தால் அந்தத் தளத்தின் முகவரியையும்,உங்கள் நண்பரின் கவிதையா...
|
anbaithedi
|
11
|
2395
|
|
|
|
நரசிம்மா பட பாடல் வரிகள்
(Preview)
|
kan
|
1
|
2500
|
|
|
|
Adavangudi...
(Preview)
குளிர் தளிர்க்கும் வெளிர் பச்சையில் இளங்கொடி படர்ந்திருக்கும் அடர் பச்சையில் ஆயிரம் கதிரடி காலச் சதிரில் முதிர் இலை கொஞ்சம் உதிர்ந்தபடி பச்சை பசுமை பெற்றிங்கே பாதையெங்கும் பாயுதடி... ஆவணியில் அதிர்ந்துருகிய மேக மடி வெட்டாற்றில் பாயும் குறு வெள்ளமடி அணைக்கருகே அமைந்த படி அதில் நானும...
|
ramnav
|
8
|
1589
|
|
|
|
என்னை கவர்ந்த ஒரு ஆல்பம் பாடல்.
(Preview)
இந்த பாடல் முதன்முறை பார்த்த போதே என்னை கவர்ந்துவிட்டது உங்களையும் கவரும் என நினைக்கிறேன்
|
just for fun
|
1
|
2575
|
|
|
|
தேசிய-கீதத்தின்-பொருள்
(Preview)
ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா திராவிட உத்கல பங்காஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீ...
|
shivakutty
|
2
|
2609
|
|
|
|
எனக்கான ஆக்சிஜன் ருசிக்க வேண்டும்!
(Preview)
நான் சேர்த்து வைத்த செல்வமெல்லாம் என்னைவிட்டு போக வேண்டும்! ஏக்கம் இல்லாமல் எல்லாம் கிடைத்துவிடும் நிலை மாற வேண்டும் வாழ்க்கையின் பொருளுக்காக ஏங்கி தவிக்க வேண்டும் வறுமைகோட்டுக்குக் கீழே நானும் மனிதன் போல் வாழ! வேண்டும். ரியல் எஸ்டேட் விற்றது போக பாரதி கேட்ட காணி நிலமும் மீதம் வேண்டும...
|
anbaithedi
|
2
|
2096
|
|
|
|
பாடலில் நம்மைப் பற்றி......
(Preview)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில்,கீழ்க்காணும் பாடலைக் கேட்டிருக்கீங்களா.......... தமிழை கொலையாக் கொன்று இருந்தாலும்,இப்பாடலின் வரி சமுதாயத்தில் நமக்கு சாதகமாக நிகழ்ந்துவரும் மாற்றத்தை குறிக்கிறது........ (கீழே)சிவப்பு நிறத்தில் உள்ள பாடல்வரிகளைப் படியுங்க,பு...
|
anbaithedi
|
6
|
3619
|
|
|
|
படித்ததில் பிடித்தது
(
1 2
)
(Preview)
படித்ததில் பிடித்தது: இங்கு நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்ததை பகிர்ந்து கொள்ளுங்க : நானே ஆரம்பிக்கிறேன்: "வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீ...
|
samram
|
54
|
4232
|
|
|
|
இளமையின் இனிமை!
(Preview)
இளமையின் இனிமை! --------------------------------------- கதிரவன் மறைந்த மாலை, இளங்காற்று மெல்லிய வெப்பம் கலந்து தவழ்ந்து திரிந்தது, அலைகளின் ரீங்காரம் இனிய இசை ஆரவாரங்கள் எதுவும் நெருங்காத ஒரு மறைவிடத்தில் நீயும் நானும்! உன் இதயத் துடிப்புகள் என்னால் கேட்க முடிகிறது உன் நெஞ்சின் மெ...
|
anbaithedi
|
0
|
1851
|
|
|
|
நான் ....நீ .....நம் காதல்
(Preview)
என்னவனும் நானும் கடற்கரையில் கால் நனைத்து நடந்து சென்ற பொழுதில் கேட்டேன் .... எப்படி தொடங்கியது நம் காதல் ... ஒரு மௌன தருணத்தில் ஒரே நேரத்தில் பேச தொடங்கிய போதா...... எனக்கு பிடித்த பாடலை நீ முணுமுணுத்த போதா ..... உனக்கு பிடிக்கும் என்று நானும் , எனக்கு பிடிக்கும் என்று மதிய உணவை...
|
srinivasan
|
7
|
2252
|
|
|
|
முத்தத்தை விட விலையுயர்ந்த பரிசு ஏது .......
(Preview)
நிலாப் பெண் தன் காதலனை பார்க்க சென்று விட ... நட்சத்திர தோழிகள் மட்டும் நிறைந்த அமாவாசை இரவு ..... நீயும் நானும் மொட்டை மாடி குளிர்காற்றும் சேர்ந்திருக்க .... கூடல் முடிந்து உன் மார்பில் தலை சாய்ந்திருந்த நேரம் ..... எத்தனையோ பேர் இருக்க என்னை மட்டும் ஏன் காதலித்தாய் ? என்று நான்...
|
srinivasan
|
6
|
2433
|
|
|
|
கொஞ்சம் தேநீர் நிறைய காதல்
(Preview)
காதல் சொல்லி காமம் தணிந்து .... தெளிந்த நீரோடையாய் பயணிக்கும் வாழ்வின் ஒருநாள் ..... களைப்பு நீங்க தேநீரும் , கண்களில் காதலுமாய் உரையாடும் மாலை நேரம் .... கவிதை ஒன்று சொல்லக் கேட்டேன் .... நீயும் சிரித்துக் கொண்டே ...எனைப் பார்க்க...... இந்த கிருஷ்ணப் புன்னகை வேண்டாம் கவிதை சொல்...
|
srinivasan
|
6
|
2474
|
|
|
|
21st Century
(Preview)
மூன்று மாதம் வளரும் பயிரைமுப்பது நாளில் வளர்க்கிறார்கள் ....அறுபது வயதிலும் ஆரோக்கியம் காணும் நாம் ..முப்பது வயதில் முடி உதிர்ந்து முதுமை காணும் காலம்! உறங்கும் போதுகூட குழந்தை தன்னை மறக்ககூடாது என்றுதன் சேலையில் தூளி கட்டி தூங்க வைத்த காலம் போய்...பால்குடியை உடனே மறக்கடித்து வேலைக...
|
srinivasan
|
2
|
1023
|
|
|
|
எங்கிருந்து வந்தாயடா ....
(Preview)
எங்கிருந்து வந்தாயடா .... தவிக்கும் நேரத்தில் தாய்மடியாய்..... அழும் நேரத்தில் ஆறுதலாய் ..... பசி நேரத்தில் என் விருப்ப உணவாய் ...... தோல்வியில் நான் சாய்ந்துக் கொள்ளும் தோளாய் ..... இருக்கும் நீ எங்கிருந்து வந்தாயடா .. இயல்பு விதிகளுக்கு மாறாக .... உன்னுடன் இருக்கும்போது...
|
srinivasan
|
7
|
2088
|
|
|
|
புதுக்கவிதையில் வள்ளுவம்..( அதிகாரம் 1 - 2 )
(Preview)
வணக்கம் நண்பர்களே.. இது ஒரு புது முயற்சி.. திருக்குறளை புதுக்கவிதை வடிவத்தில் இயற்ற முயற்சித்துள்ளேன்.. அதன் தொடக்கமாக முதல் அதிகாரத்தை வடித்துள்ளேன்.. விமர்சனங்களுக்கு செவி சாய்க்கிறேன்.. பாராட்டுக்களுக்கு தலை வணங்குகிறேன்.. அதிகாரம் 1 : கடவுள் வாழ்த்து. குறள் 1: அகர முதல எழ...
|
Manikandan
|
20
|
2547
|
|
|
|
குயில் பாட்டு
(Preview)
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே .... அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே .... இன்று வந்த துன்பம் என்னவோ அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஓ ஓ .... புத்தம் புது செண்டாகி மெத்த...
|
gaylover
|
1
|
2039
|
|
|
|
குளிருது குளிருது இரு உயிர் குளிருது (Songs Lyrics its very nice)
(Preview)
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தே...
|
gaylover
|
1
|
1092
|
|
|
|
"கே" கலவி
(Preview)
♥♥♥ பாலினத்தை பார்க்காமல்...... புத்திர சுகத்தை எதிர் பார்க்காமல்..... தாய், தந்தை,உற்றார் ,உறவினர் எண்ணத்தை பார்க்காமல் உள்ளத்தை மட்டும் பார்த்து உணர்வுகளால் இணைந்தோமட...... முகம் அறியாமல் பேசி, நம் நட்பை வளர்த்தோம்,........ வளர்ந்த நம் நட்பு காதலை வளர்த்தது..... வளந்த காதல் இன்...
|
nareshji
|
9
|
919
|
|
|
|
முடிவெடு(நம்ம பசங்களுக்கு தேவைப் படும் வரிகள்)
(Preview)
சத்தற்ற வாழ்க்கை என்று...சலித்தது போதும் இன்றேனும் முடிவெடு இருப்பது கொஞ்சம் காலமே.. வசதியே வாழ்க்கையல்ல வரையறைப்படுத்து அதை இருப்பதுபோதும்..இப்போது வேண்டாம் எதிர்மறைச்சிந்தனைகள் எப்போதும் வேண்டாம் வாழ்விழந்து போனாலும்.....வாயிலிருந்து வருவது... வாழ்த்துகளாய் இருக்கட்டும்...
|
anbaithedi
|
0
|
2002
|
|
|
|
தோகை மயிலே
(Preview)
படியெழும் புகழ் இடும்பன் - தினம் பணியும் மலர்க் கடம்பன் அடியார் வினை பொடி - செய்திடும் மான புகழ் குமரன் துடிமீறு மும்முரசன் - தெய்வம் தொழு வாழ் கொலு வாசன் வடிவேல் முருகனையே - கொண்டு வருவாய் தோகை மயிலே..
|
anbaithedi
|
1
|
1861
|
|
|
|
என் நினைவு..!??
(Preview)
மலரைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! நிலவைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! சிலையைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! மயிலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! விடியலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! கண்ணாடியைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! தென்றலைத் தீண்டும் போதும் உன் நினைவு.....
|
Butterfly
|
3
|
2741
|
|
|
|
இது மட்டும் போதும்..!
(Preview)
நான் காத்திருப்பது உன் புன்னகைக்காக, புன்முறுவல் பூத்தாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் ஓரப்பார்வைக்காக, காரமாக பார்க்கும் கோவப்பார்வையானாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் கரங்களுக்காக, விரல்கள் நீட்டினாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் பதிலுக்காக,...
|
Butterfly
|
9
|
605
|
|
|
|
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
(Preview)
கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் இன்று... அவரது பாடல்களில், உங்களது மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களை பகிருங்கள்...
|
anbaithedi
|
2
|
2946
|
|
|
|
காதல் தோல்வியா..?
(Preview)
தம்பி நில் கண்ணில் ஏன் அடை மழை .. ஒஹ் .. காதலில் தோற்றுவிட்டாயா ? சரி .. நான் உன்னை தேற்றட்டுமா ? எனக்கென்ன உன் வலி தெரியும் என்கிறாயா ? தம்பி நீ காதலில் தோற்றதால் காதலியை இழந்தவன் நான் தோற்றதால் வாழ்க்கையை இழந்தவன் இப்போது சொல் நான் தேற்றலாமா ? முதலில் கேள்விகளுக்கு பதில் சொல் ... உனக்கு த...
|
anbaithedi
|
2
|
2445
|
|
|
|
அழகு நிரந்தரமில்லை
(Preview)
உசிர் பிரிஞ்ச அடுத்தநாளே கொசுக்கள் முட்டை வைக்குது மூன்றாம் நாளில் பூஞ்ச புடிச்சு ரத்தமெல்லாம் கருக்குது நகமெல்லாம் கழண்டுபோயி நாலாம் நாளில் உதிருது அடுத்தநாளில் ஈறுகெட்டு பல்லெல்லாம் கழ்ழுது ஆறாம் நாளில் மூளை உருகி அகப்படாம போகுது ஏழாம் நாளில் காத்தடைத்து வயிறு வெடிச்சு பிரிய...
|
anbaithedi
|
2
|
2885
|
|
|
|
காலில்லா கவிதைகள்
(Preview)
இங்கு பதியப்படும் கவிகள் அனைத்தும் காலில்லா கவிதைகள் என்ற புனைபெயர் கொண்ட ஒருவரால் எழுத்தப் பட்டவை
|
anbaithedi
|
5
|
1847
|
|
|