Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாடல்........


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
பாடல்........
Permalink   
 


தமிழில் கே நபர்களுக்கான பாடல்கள் இல்லை....எனவே 

நமக்காக நாமே ஒரு நாட்டுப் புறப் பாடல் இயற்றினால் என்ன என்று நினைத்தேன்.

 

கீழ் வரும் மெட்டுக்கு ஏற்ப பாடல் எழுதிப் பதிவிடுங்க நண்பர்களே,முடிந்தால் யூ ட்யூப் ல் பாடலை வெளியிடலாம்

 

தனம் தன்னேனம் நாதினம் தன்னேனம் நாதினம் 

 

தன்னேனம் நாதினம் தனனான்னே

 

//மலைக்கும் மலை நடுவே இருப்போமுங்க-நாங்க

மன்னன் அழகரோட வம்சமுங்க//

 

 

இதே போன்று கே தொடர்புடைய,அல்லது கே க்களின் குணங்களை விளக்கும் 

வார்த்தைகளைச் சேர்த்து ,மேற்கண்ட சந்தத்திர்க்கான பாடலை எழுதிப் பதியுங்க நண்பர்களே

 

 

 

 

 


 



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஆண்பாலை அன்பாலே நிறைப்போமுங்க-நாங்க

ஆதி சிவனோட அம்சமுங்க

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

எங்க மனசுதேடினாலும் கிடைக்காத தங்கமுங்க
நான்க பெண்ணோடு சேராத சிங்கமுங்க

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அருமை நண்பா,மிக்க நன்றி,அப்படியே இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன்................,வாரக்கணக்கா யோசிச்சு ரெண்டு வரிதான் எழுத முடிச்சுது,நீங்க ரெண்டு நிமிடத்தில் எழுதிட்டிங்க

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

தக திமிதா தாளம் போட்டு கோங்க
நாங்க தேடினாலும் கிடைக்காத நல்லவங்க
பாசம் தேடும் பறவைகள் நாங்க
அன்பைத் தேடித் தவிச்சோமுங்க
அந்த ஆண்டவன் தான் எங்களையும் படைச்சாருங்க
எங்க இனத்திலேயே காதலிக்க வைச்சாருங்க
பாவிமனுஷன் புத்தியில உரைக்களங்க
எங்களையே குத்தம் சொல்லி தொலைச்சானுங்க
காதலிலும் பாலினம் பிரிச்சானுக
பாசபந்தம் அத்தனையும் அறுத்தானுங்க
அம்மா அப்பா அன்பையும் இழந்தோமுங்க
ஒருத்தனையே காதலிக்க ஆசைப்பட்டோம்
அவன ஊர் அறிய கட்டிக்கவும் ஆசைப்பட்டோம்
சமூகத்தின் பெயர சொல்லி தடுக்காதீக
சண்டாளன் என்று பெயர் எடுக்காதீக

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி நண்பா............

__________________



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

எங்க காதலத்தான் வெறும் காமமுன்னு சொல்லாதீங்க
பசுக்காம்பில் விஷம் கறக்க முடியாதுங்க

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

உங்களுக்காக எழுதினேன்.
உங்களால் எழுதினேன்.
தோன்றியதை எழுதினேன்.
தொடர்பு உண்டாக்கி எழுதினேன். பிடித்ததா தமிழா?

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

காமத்தில் சறுக்கி விழுந்தோமுங்க-நல்ல

காதலைத் தேடி அலைவோமுங்க

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

உங்களுக்காக எழுதினேன்.
உங்களால் எழுதினேன்.
தோன்றியதை எழுதினேன்.
தொடர்பு உண்டாக்கி எழுதினேன். பிடித்ததா தமிழா? //

இதுவே கவிதை போலத்தான் இருக்கு நண்பா,நன்றி

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நாங்க தேடினாலும் கிடைக்காத நல்லவங்க
பாசம் தேடும் பறவைகள் நாங்க
அன்பைத் தேடித் தவிச்சோமுங்க ...Rajspr....கண்ணீர் வருது இதை படிக்கும் போது...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

தலை நிமிர்ந்து நடப்போமே
அந்த நாளும் இனிவருமே
காலம் வரும் வரை காத்திருப்போம்
கவலையாவும் பொருத்திருப்போம்
அருமை நண்பா *samram* கலங்காதே

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

@rajspr

எங்க காதலத்தான் வெறும் காமமுன்னு சொல்லாதீங்க
பசுக்காம்பில் விஷம் கறக்க முடியாதுங்க
superb lines


__________________

praveen



காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

thanks

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


உறுப்பினர்

Status: Offline
Posts: 93
Date:
Permalink   
 

WOW REALLY NICE SONG.....



__________________
nada


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

நன்றி @roynada............

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

rajespr really super....எப்டி இப்படி...கலக்குறீங்க...

__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

@samram my name is Raj spr not Rajespr and thank u friend

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

let me call u Raj ...its easy for me

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

என்னவனே.........
நான் விரும்பும் காதல் மட்டுமே  வேண்டாமே.....
நீ விரும்பும் காமம் மட்டுமே வேண்டாமே.......
காதல் ,காமம், கலந்த நட்பை இருவருமே பெறுவோமே.........



__________________


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

rajspr, vijay , thamizhan, matra nanbargal , idharku ungali karuththu ennai adhigal idhu pondra variyai ezhutha vaikkum endra nambikkai irukkiradhu.......... nandrigal



__________________


காவியக் கவிஞர்

Status: Offline
Posts: 349
Date:
Permalink   
 

குண்டு குண்டான எழுத்துக்கள் அழகு
சிவப்பு நிற வண்னமும் அழகு
வார்த்தைகள் திறம் பட அடுக்கப்பட்டுள்ளது
ஆணால் கவிதை வடிவில் உள்ளது
பாடல் வடிவில் மாற்றுங்கள்
என் கருத்திற்கு மதிப்பளித்த உனக்கு என் நன்றி சகா இப்பாடல்
intha post தான்டுனப்புறம் என்னால் எதுவும் எழுத முடியாது நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்

__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!


கவிஞர்

Status: Offline
Posts: 317
Date:
Permalink   
 

k rajspr



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 174
Date:
Permalink   
 

Anna kalakitinga ovvoru lineum super

__________________
காதலுக்கு இனம் ஏது? மொழி ஏது ? பாலினம் தான் ஏது ??? காதல் காதல் தான் !
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard