Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொஞ்சம் தேநீர் நிறைய காதல்


கவி

Status: Offline
Posts: 67
Date:
கொஞ்சம் தேநீர் நிறைய காதல்
Permalink   
 


காதல் சொல்லி காமம் தணிந்து ....

 
தெளிந்த நீரோடையாய் பயணிக்கும் வாழ்வின் ஒருநாள் .....
 
களைப்பு நீங்க தேநீரும் , கண்களில் காதலுமாய் உரையாடும் மாலை நேரம் ....
 
 கவிதை ஒன்று சொல்லக் கேட்டேன் ....
 
நீயும் சிரித்துக் கொண்டே ...எனைப் பார்க்க......
 
இந்த கிருஷ்ணப் புன்னகை வேண்டாம் கவிதை சொல் ....
 
என்னவனும் சொன்னான் கவிதையை ....
 
"கற்பனையில்தான்  கவிதை வரும் ....
 
நிஜம் நீயிருக்க ....நான் என்ன சொல்ல ??
 
கூடலில் மாரன் நீ ....
 
கொஞ்சலில் குழந்தை நீ ...
 
விஷமத்தில் மகனும் நீ ...
 
அக்கறையில் அண்ணன் நீ ...
 
காதலில் கண்ணன் நீ ..
 
அன்பில் அன்னை  நீ ...
 
அதட்டலில் அப்பா நீ ....
 
என அடுக்கிக் கொண்டே போக ....
 
அந்த கவிதை முற்று பெற்றது என்னுடைய முத்தத்தில் .......

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

oh romance kavithaiya eluthi thalreenga mama...

__________________

Your lovely friend.....

                              Prabhu



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wonderful lines..!
//அடுக்கிக் கொண்டே போக ....
அந்த கவிதை முற்று பெற்றது என்னுடையமுத்தத்தில்// super ending athimbel..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

////"கற்பனையில்தான் கவிதை வரும் ....

நிஜம் நீயிருக்க ....நான் என்ன சொல்ல ??///
super...... i like it.....

//கொஞ்சம் தேநீர் நிறைய காதல்// ............ heading awesome...... wow...... movie'oda title'ku kana kachithama porunthum....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

மாமா உங்க கவிதை அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் பதியவும்,எனவே உங்கள் கவிதைகள் ஒரே பக்கத்தில் பார்க்க முடியும்,பின்னர் உங்கள் தலைப்பு ஸ்டிக்கு க்கு நிர்வாகிகள் மாற்றித் தருவார்கள்,உங்கள் தொகுப்பு முதல் பக்கத்திலேயே இருக்கும் ......................

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

கவிதைய முடிச்ச விதம் அருமையோ அருமை... மனுஷன் இந்த பூனையும் பால் குடிக்குமான்ற முகத்த வச்சிகிட்டு என்னென்ன அக்கப்போர் பண்ணியிருக்கார் பாருங்க... கலக்கல் கவிதை!!!

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

very nice i like the last few lines. mostly i like this line alot- "கற்பனையில்தான் கவிதை வரும் ....

நிஜம் நீயிருக்க ....நான் என்ன சொல்ல ??


Regards

Thiva

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard