Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் நினைவு..!??


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
என் நினைவு..!??
Permalink   
 


மலரைப் பார்க்கும் போதும் உன் நினைவு..!
நிலவைப் பார்க்கும் போதும் உன் நினைவு..!
சிலையைப் பார்க்கும் போதும் உன் நினைவு..!
மயிலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..!
விடியலைப் பார்க்கும் போதும் உன் நினைவு..!
கண்ணாடியைப் பார்க்கும் போதும் உன் நினைவு..! தென்றலைத் தீண்டும் போதும் உன் நினைவு..!
வைகறை இருளிலும் உன் நினைவு..!
கடலலை சத்தத்திலும் உன் நினைவு..!
மழையினில் நனையும் போதும் உன் நினைவு..!
தார் சாலையில் போகும் போதும் உன் நினைவு..!
தகிக்கும் வெயிலிலும் உன் நினைவு..!
தாயின் அன்பிலும் உன் நினைவு..!
தந்தையின் கோபத்திலும் உன் நினைவு..!
இறைவனை வேண்டும் போதும் உன் நினைவு..!
அன்பே..! எப்போதாவது வந்ததுண்டா உனக்கு என் நினைவு..?

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

This was written when i get broked up..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

kadaisi vari........... i can feel it............ super........

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

thanks jo..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard