Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எங்கிருந்து வந்தாயடா ....


கவி

Status: Offline
Posts: 67
Date:
எங்கிருந்து வந்தாயடா ....
Permalink   
 


எங்கிருந்து வந்தாயடா ....

 
தவிக்கும் நேரத்தில் தாய்மடியாய்.....
 
அழும் நேரத்தில் ஆறுதலாய் .....
 
பசி நேரத்தில் என் விருப்ப உணவாய் ......
 
தோல்வியில் நான் சாய்ந்துக் கொள்ளும் தோளாய் .....
 
இருக்கும் நீ எங்கிருந்து வந்தாயடா ..
 
இயல்பு விதிகளுக்கு மாறாக ....
 
உன்னுடன் இருக்கும்போது லேசாய் ....
 
நீங்கும்போது பாரமாய் .....
 
அருகில் இருக்கும்போது தொலைவாய் ....
 
தொலைவில் இருக்கும்போது அண்மையாய் .....
 
உணர வைக்கும் நீ எங்கிருந்து வந்தாயடா ....
 
இரவுப் பயணத்தில் உடன் வரும் நிலவைப் போல் ....
 
எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப்  போல் .....
 
என் பயணத்தில் நீ வா ....
 
என் உள்ளம் நிறைய நீ வா .....
 


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wow..! Simply amazing..! Like it alot..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இயல்பு விதிகளுக்கு மாறாக ....

உன்னுடன் இருக்கும்போது லேசாய் ....

நீங்கும்போது பாரமாய் .....

அருகில் இருக்கும்போது தொலைவாய் ....

தொலைவில் இருக்கும்போது அண்மையாய் .....வித்தியாசமாக இருக்கு....நீங்கள் தேர்தெடுக்கும் வார்த்தைகள் ரொம்ப நல்லாருக்கு.... தோளாய் .....லேசாய் ....இப்டி வரிசையாக சொல்வது நல்ல அழகு...

__________________


கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Thanks Samram....

kavithai ennum maalaikku alagu serppathe... sorkal ennum pookal thane

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

maams super. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

maams super. . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



கவி

Status: Offline
Posts: 67
Date:
Permalink   
 

Thanks maple


__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Mr. Srinivasan,

Very nice da i like this line very much most-

இரவுப் பயணத்தில் உடன் வரும் நிலவைப் போல் ....

எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல் .....

என் பயணத்தில் நீ வா ....

என் உள்ளம் நிறைய நீ வா .....


regards

Thiva

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard