@அன்பைத்தேடி மற்றதெல்லாம் சரி... வெள்ளை தோலில் வெண்ணிலா வேண்டாம் என்னை போலவே தமிழ் நிறம் போதும்...இதை யாரும் ஒத்துக்க மாட்டாங்க...வெள்ளாவி வெச்ச கலர் தான் தேடுவாங்க.... ...இன்டர்நெட்டு ஈமெயிலு நடப்பு வட்டம் பறக்குது அடுத்த வீட்டில் யாரிருக்கா,கேள்வி கேட்டா முழிக்குது...இதை கண்டிப்பாக ஒத்துக்கணும்...நானும் இதை அடிக்கடி நினைப்பேன் ...thnks for sharing...