Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தோகை மயிலே


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
தோகை மயிலே
Permalink   
 


படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழு வாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே..

 

Paon_bleu_faisant_la_roue_-_pea****.JPG



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

வேல்கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்குமயில் மேல்கொண்ட வீறும்
மலர்முகம் ஆறும் விரைக்கமலக்
கால்கொண்ட வீரக் கழலும்
கண்டால்அன்றிக் காமன் எய்யும்
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard