This is the song which makes me to cry and feel a lot...! From the movie 'IDHAYATHAI THIRUDAADHEY' composed by 'ILAYARAJA' and lyrics written by the great legend 'VAALI'...!
அன்பர்களே இங்கு நீங்கள் இரசித்த, அனுபவித்த, உங்களை அழத்தூண்டிய, ஆடவைத்த வரிகளை இங்கு பதியுங்கள் அல்லது அறிய நினைக்கும் பாடல்களுக்கான கோரிக்கைகளை பதியுங்கள்...! இது பாடகர்களுக்கு உதவியாகவும், கவிஞர்களின் உள்ளர்த்தம் உடைய கவிதைகளை பலரும் அறிய ஒரு வாய்ப்பாகவும் அமையும்..! THANK YOU ALL...!
நீ ரெண்டு மொழத்துல பாய போடய்யா சண்டை வந்துச்ச தள்ளி படுமையா
கொஞ்ச நேரம் என்ன கொள்ளையா அய்யா கொஞ்ச நேரம் என்ன கொள்ளையா அய்யா
வாங்கி போட்ட வெத்தல செவக்கல சாமி வாயி முத்தம் கொடுத்தா செவந்திடும் சாமி சொர்கப்புரம் போகணும் நல்ல வழி காமி
ஒஹ் சைவ முத்தம் கொடுத்தா ஒத்துப்போக மாட்டேன் சாகசத்த காட்டு செத்துப் போகமாட்டேன்........ கொஞ்ச நேரம் என்ன கொள்ளையா அய்யா கொஞ்ச நேரம் என்ன கொள்ளையா அய்யா
படம் ஆய்தஎழுத்து , பாடல் வரிகளை எழுதியது எழுத்துக்களின் காமக்கண்ணன் , வைரமுத்து, இசை, இசைப்புயல் ரஹ்மான் , பாடலில் நடித்தது அழகு ,சாக்லேட் மாதவன், மீராஜாஸ்மின் ........ evergreen my favourate song.......
சக்கர இனிக்கிற சக்கர புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா (புத்தகம்..) சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர நீ அக்கர நான் இக்கர நீ அக்கர நான் இக்கர கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது கலங்கி நிக்கிறேன் புரியாது நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன் நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன் உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கர உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர நீ அக்கர நான் இக்கர நீ அக்கர நான் இக்கர என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு அது கேட்டா தட்டும் விரலு சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி அந்த சங்கதி என்ன யோசி என்னது பண்ணுது சிங்காரி இப்படி நிக்கிற ஹொய்யாரி உன் இரு கண் வெடி பொல்லாது உள்ளது எப்போதும் சொல்லாது ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திடுதே உத்தரவின்றி உள்ளே வா பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட உத்தரவின்றி உள்ளே வா மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட வா வா சக்கர இனிக்கிர சக்கர அதில் எறும்புக்கு என்ன அக்கர ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா நான் பாவப்பட்ட பெண்ணா மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாடும் என் வித்தை காண தேடும் தொட்டதும் பட்டதும் பூ மலரும் முத்திட முத்திட தேன் சிந்தும் கற்றது உன்னிடம் கையளவு உள்ளது என்னிடம் கடலளவு இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது உத்தரவின்றி உள்ளே வா சுகம் என்னும் வெல்லம் பாய மடை திறந்தது உத்தரவின்றி உள்ளே வா இனி ஒரு கேள்விக்கான விடை க்டையாது வா வா (சக்கர..) படம்: நியூ இசை: AR ரஹ்மான் பாடியவர்கள்: சுஜாதா, SP பாலசுப்ரமணியம
__________________
என்னை .கோபப்படுத்தி உன்னைநீயே தரம் தாழ்த்திக் கொள்ளாதே!
எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா (எனக்கு பிடித்த ) மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய் விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய் காதலின் திருவிழா கண்களில் நடக்குதே குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன் (எனக்கு பிடித்த) வெள்ளிக்கம்பிகளைப்போலே ஒரு தூறல்போடுதோ விண்ணும் மண்ணில் வந்துசேர அது பாலம்போடுதோ நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம்வீணையின் தேன் ஸ்வரம் ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய் வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய் (எனக்கு பிடித்த) படம் : ஜுலி கணபதி பாடியவர் : ஷ்ரேயா இசை : இளையராஜா
wow...most of our likes are same...I think solo molody is very powerful to change the mood....நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம் நீ தொட்ட இடமெல்லாம்வீணையின் தேன் ஸ்வரம்...what a lovely lines...
நான் மொழி அறிந்தேன்உன் வார்த்தையில் -அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் நான் எனை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன்உன் விழியிலே – இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே ( நான் மொழி ) நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில் நந்தவனம் போன இடம் நானறியேன் என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில் வெண்ணிலவு போன இடம் நானறியேன் காற்றை போல வீசியவள்கையை வீசி போனதெங்கே ஊற்றை போல பேசியவள் ஊமையாகி போனதெங்கே வாழ்வை மீட்டு கொடுத்தவளே நீயும் தொலைந்து போனதெங்கே ( நான் மொழி ) கண்ணிமையில் ஓர் ஆசைஊஞ்சல் இடும் வேளையில் உண்மைகளை உள் மனது காண்பதில்லை புன்னகையில் நான் தூங்க ஆசைபட்ட வேளையில் உன் மடியில் தூங்கும் நிலை நியாமில்லை மேகம் நீங்கி போகும்என நீல வானம் நினைப்பதில்லை காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை வாழப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை ( நான் மொழி ) படம் : கண்டேன் காதலை இசை : வித்யாசாகர் பாடியவர் : சுரேஷ் வாட்கர்
இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... நான் இப்பாடலை கேட்கும் போது என்னை மறப்பேன்... திரைப்படம்> லீலை உயிரூட்டியவர்> சதீஷ் சக்ரவர்த்தி மெருகேற்றியவர்கள்> ஷ்ரேயா கோஷல் மற்றம் சதிஷ் சக்ரவர்த்தி.. அப்பாடல் வரிகள் இதோ..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
ஒரு கிளி ஒரு கிளி.. சிறு கிளி.. உனை தொடவே அனுமதி.. ஒரு துளி ஒரு துளி.. சிறு துளி.. வழிகிறதே விழி வழி.. உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு.. வியக்கிறேன்.. வியர்க்கிறேன்.. எனக்கு நான் அல்ல உனக்கு தான் என்று.. உணர்கிறேன்.. நிழலென தொடர்கிறேன்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்1 ..விழி அல்ல.. விரல் இது.. ஓர் மடல் தான் வரைந்தது.. உயிர் அல்ல.. உயில் இது.. உனக்குதான் உரியது இமைகளில்.. இடையில் நீ.. இமைப்பதை நான் தவிர்க்கிறேன்.. விழிகளில்.. வழியில் நீ.. உறக்கம் வந்தால் தடுக்கிறேன்.. காதல் தான் என்னாளும் ஒரு வார்த்தைக்குள்.. வாராதது.. காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல்.. விழாதது..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்2.. ..தூரத்து மேகத்தை.. துரத்தி செல்லும் பறவை போலே.. தோகையே.. உனை நான் தேடியே.. வந்தேன் இங்கே.. பொய்கை போல் கிடந்தவள்.. பார்வை என்னும் கல் எறிந்தாய்.. கலங்கினேன்.. உன் கையில்.. தந்தேன் என்னை இன்றே.. தோழியே.. உன் தேகம் இளம் தென்றல் தான்.. தொடாததோ.. தோழனே.. உன் கைகள் தொட நாணம் தான்.. விடாததோ..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை உதடுகள் பேசிடும் வேளையில் தொலைந்திடுதே மொழிகள் தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா தேடுகிறேன் நான் என்னையே உன்னில் புகை போல காதல் நுழைய நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே கலகம் செய்தாய் என் மூச்சிலே
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
அருமையான வரிகள் அற்புதமான குரல் பாடகி :சின்மயி
படம் :அறியான்
__________________
மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை பூவிலே வாசனை வருவது காதலால்தானடா சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில் அநியாய ஆசை துளிர ஓயாது துயரங்கள் என்னிலே உனை நான் கொல்வேன் பேரன்பிலே
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும் படம் :பசங்க ஒரு வெக்கம் வருதே வருதே
__________________
நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே விழிபார்க்கும் போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே அட இனி என்ன நடக்கும் ... மனம் நடந்ததை நடிக்கும் ... ஒரு குட்டிப்பூனை போல , காதல் எட்டிப் பார்க்குதே அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப் பார்க்குதே பார்க்குதே .. பார்க்குதே ..தோற்குதே படம் : எங்கேயும் எப்போதும் பாடல் : சொட்ட சொட்ட பாடகி :சின்மயி
பல்லவி... ... ஆண்>மொபைலா மொபைலா.. நான் உந்தன் போஸ்ட் பெய்டா பிரீ பெய்டா சொல் சொல்... நெஞ்சுக்குள்ளே கேட்குதே.. நம் காதல் ரிங் டோனாய்.. ஏ காதுக்குள்ளே கேட்குதே.. உன் பேச்சு வாய்ஸ் மெய்லாய்.. என் குட்டி இதயம் தவிக்கும்.. என் பிஞ்சு விரல்கள் துடிக்கும்.. உன் நம்பருக்கு போன் பண்ணவே.. போன் பண்ணா.. 'Subscriber cannot be reached at the movement'.... ... சரணம்1.. ... ஆண்>நீ தாய்மொழி பேசிடும் போது.. அந்த ஆங்கிலம் தேம்புது பாரு.. ஐயெய்யோ.. எனக்கு பாவமா இருக்கு.. பெண்>நீ என்னிடம் பேசிடும் போது.. மொத்த பெண்ணினம் ஏங்குது பாரு.. ஐயெய்யோ.. எனக்கு பயமா இருக்கு.. ஆண்>உந்தன் மாராப்ப நேராக்கும் வேல மட்டும் எனகிப்ப கெடைக்குமா.. பெண்>போடா.. பாலுக்கு பூனைய காவல் வைக்க எனக்கென்ன பைத்தியமா.. எந்தன் உடல் உன் விழி உண்ணும் ஐஸ்கிரீமா..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
நிமிஷங்கள் ஒவ்வொன்றும்.. வருஷங்கள் ஆகும்.. நீ என்னை விலகி சென்றாலே... .. வருஷங்கள் ஒவ்வொன்றும்.. நிமிஷங்கள் ஆகும்.. நீ எந்தன் பக்கம் நின்றாலே... .. மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்.. பொய் ஒன்று சொல் கண்ணே! என் ஜீவன் வாழும்.. நிஜம் எந்தன் காதல் என்றால்...
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்1 .. பெண்: என் வானம் எங்கும் பௌர்ணமி.. இது என்ன மாயமோ.. என் காதலா உன் காதலால்.. நான் கானும் கோலமோ.. .. ஆண்: என் வாழ்க்கை என்னும் கோப்பையில்.. இது என்ன பானமோ.. பருகாமலே ருசி ஏறுதே.. இது என்ன ஜாலமோ.. .. பெண்: பசி என்பதே ருசி அல்லவா.. அது என்று தீருமோ..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்2 .. ஆண்: அந்த வானம் தீர்ந்து போகலாம்.. நம் வாழ்க்கை தீருமா.. பருவங்களும் நிறம் மாறலாம்.. நம் பாசம் மாறுமா.. .. பெண்: ஒரு பாடல் பாட வந்தவள்.. உன் பாடலாகிறேன்.. விதி மாறலாம் உன் பாடலில்.. சுருதி மாற கூடுமோ.. .. ஆண்: நீ கீர்த்தனை.. நான் பிரார்தனை.. பொருந்தாமல் போகுமா..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
இப்பாடலில் வரும் தொடக்க இசை ஆகட்டும்.. 'என்ன ஜாலமோ' என்று s.p.b உருகுவதிலாகட்டும்.. 'உன் பாடலகிறேன்' என்று பாடும் போது சித்ரா உதிர்க்கும் சிரிப்பிலாகட்டும்.. 'மாற கூடுமோ' என்று கேட்பதிலாகட்டும்.. நான் அவ்விடங்களில் எல்லாம் அப்படியே உருகி விடுவேன்.. திரைப்படம் 'சிகரம்'
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்1 .. பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ ஆக்கி வச்ச பிரியாணி என்ன தூக்கி போக வரியா நீ சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்தி வச்ச மதுவா நீ சேத்து வச்ச பணமா நீ உன்ன எண்ண போறன் கொடுடா நீ தெப்ப குளத்துல முங்கி குளிக்கையில் உன்ன கொத்த மீனு வந்துடிச்சே கட்ட எறும்புங்க உன்ன கடிச்சதால் சக்கர நோயில செத்துடிச்சே
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்2 .. சேல கட்டும் மயிலா நீ என்ன முட்ட வந்த முயலா நீ முகத்துல மருதாணி வைக்க போறேன் ரெடியா நீ சுட்டெரிக்கும் பகலா நீ என்ன சொக்க வைக்கும் இரவா நீ எந்திரிச்சு மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி வங்க கடலுல வந்த புயல் சின்னம் பட்டுனு கரைய தாண்டிடுச்சே நெஞ்ச கடலுல வந்த புயல் சின்னம் உன்ன இடிச்சதும் பொங்கிரிச்சே
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
உயிரின் உயிரே...! உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்...! உறங்கும்போதும் உறங்கிடாமல், கனவிலே நீ தோன்ற வேண்டும்...! காதலாகி, காற்றிலாடும் ஊஞ்சலை நானாகிறேன்...! காலம் தண்டி வாழவேண்டும் வேறு என்ன கேட்கிறேன்...! (உயிரின் உயிரே)
சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன்...! சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல தாங்குவேன்...! வேறு பூமி, வேறு வானம் தேடியே நாம் போகலாம்...! சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்...! அகலமலே, அனுகமலே இந்த நேசத்தை யார் நெய்தது. .? அறியாமலே, புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது...! (உயிரின் உயிரே)
தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்...! மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்...! ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா...? அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பாதிக்கவா...? நிகழ் காலமும் எதிர் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே...! இறந்தலுமே இரகமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே...! (உயிரின் உயிரே)
-- Edited by Butterfly on Tuesday 26th of February 2013 11:52:55 AM
பின்வரும் பாடல் A.R.ரகுமானின் அற்புத பாடல்களில் ஒன்று.. கேட்பவரை நிச்சாயம் தாலாட்டும் பாடல்.. இப்பாடலை என்னுடைய அபிமான பாடகர்களான S.P.B மற்றும் சித்ரா பாடியுள்ளனர்.. 'இந்திரா' திரைப்படத்திலிருந்து அப்பாடல் இதோ...
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்1 .. அந்த இள வயதில்.. ஆற்றங்கரை மணலில்.. காலடி தடம் பதித்தோம்.. யார் அழித்தார்... .. நந்தவன கரையில்.. நட்டு வைத்த செடியில்.. மொட்டு விட்ட முதற் பூவை.. யார் பறித்தார்.. .. காதலர் தீண்டாத பூக்களில் தேன் இல்லை.. இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
தீ இல்லை..! புகை இல்லை..! ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..! நூல் இல்லை..! தறி இல்லை..! ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..! பூ இல்லை..! மடல் இல்லை..! புது தேனை பெய்கிறாய் உயிரிலே..! என்னை உன்னிடம் இழக்கிறேன்..! இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..! முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்...! விலையாய் தந்தேனே என்னை..! வாங்கிக் கொண்டேனே உன்னை..! ஆடைக் கொண்டதோ தென்னை..! (தீ இல்லை)
வெகு நாளாய் கேட்டேன்..! விழி தூறல் போட்டாய்..! உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே..! விலகாத கையை தொட்டு..! விழியோர மையை தொட்டு..!, உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே..! விலக்கிய கனியை விழுங்கியது..! விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது..! இது ஒரு சாட்சி போதாதா..? கண்கள் மோதாதா..? காதல் ஓதாதா..? (தீ இல்லை) புனல் மேலே வீற்று..! பனி வாடை காற்று..! புனைந்தது நமக்கொரு புது பாட்டு..! கடற்கரை நாரை கூட்டம்..! கரைந்திங்கு ஊரை கூட்டும்..! இருவரும் நகர்வலம் வர பார்த்து..! சிலு சிலு வென்று குளிர் அடிக்க..! தொடு தொடு என்று தளிர் துடிக்க..! எனக்கொரு பார்வை நீதானே..! என்னை எடுப்பாயா..? உன்னில் ஒளிப்பாயா..? (தீ இல்லை)
-- Edited by Butterfly on Saturday 2nd of March 2013 03:06:07 PM
நெஞ்சில்..! நெஞ்சில்..! இதோ..! இதோ..! காதல்..! காதல்..! பிறந்ததோ..!? கொஞ்சும் காற்றில் மயங்கியே..! கொஞ்சம் மேலே பறந்ததோ..!? மாலை வேளை வேலை காட்டுதோ..? என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ..? (நெஞ்சில்)
என் நிலாவில்..! என் நிலாவில்..! ஒரு மின்சாரல் தான் தூவுதோ..? என் கனாவில்..! என் கனாவில்..! உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்..! (நெஞ்சில்) ஒரு மௌனம் பறவும்..! சிறு காதல் பொழுது..! கிழியில், விழையும், மொழியில் எதுவும், கவிதையடி..! அசையும், இமையும், இசையில் எதுவும், இனிமையடி..! விண் மார்பில் படரும்..! உன் பார்வை திறவும்..! இதய புதரில், சிதறி, சிதறி வழிவது ஏன்..? ஓர் உதிரும் துளியில், உதிரம் முழுதும் நகர்வது ஏன்..? உருகாதே உயிரே..! விலகாதே மனதே..! உன் காதல் வேரை காணவேண்டி, வானம் தாண்டி, உனக்குள் நுழைந்த..! (நெஞ்சில்)
பசி ஏறும் இதழும்..! பசி ஏறும் விரலும்..! இரதம் உடுத்து, இறையை விறயும், நேரம் இது..! உயிரின் முறையில்..! மயிரின் இழையும் தூரம் அது..! ஒரு வெள்ளை திரையாய்..! உன் உள்ளம் திறந்தாய்..! சிறுக, சிறுக இரவை திருடும் தாரிகையே..! விடியும் வரையில் விரலும், இதழும் தூரிகையே..! விடியாதே இரவே..! முடியாதே கனவே..! நீ..! இன்னும் கொஞ்சம் நீலக்கோரி..! காதல் தாவி துடிக்க..! துடிக்க..! (நெஞ்சில்)
-- Edited by Butterfly on Saturday 2nd of March 2013 03:24:42 PM
@jo...காதலர் தீண்டாத பூக்களில் தேன் இல்லை.. இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை... இந்த வரியில் அந்த வாய்ஸ் சூப்பரா இருக்கும்...jo நல்ல ரசனை உங்களுக்கு.... @butterfly....wow...எப்டிப்பா வரிகளை அப்புடியே எழுதுறீங்க... என் நிலாவில்..! என் நிலாவில்..! ஒரு மின்சாரல் தான் தூவுதோ..? என் கனாவில்..! என் கனாவில்..! உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்..I like this very much in this song....