Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிகையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது


லட்சிய கதவுகளை திறந்து வைபோம்
இதயதின் சோகங்களை இறக்கி வைபோம்
சூரியன் என்பது கூட
சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் கருவி
ஓரு தோல்வி தான்

வானம் தலையில் மோதாது
பூமி நகந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்கை
தொலைந்து ஒன்றும் போகது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுகொண்டால்
வாழ்கை என்றும் தோற்க்காது

நெஞ்சே ஒஹ் நெஞ்சே
தடை யாவும் துறந்து
மெயாய் நீ ஆனால்
மெழுகாகும் இருந்து
தோல்வி அவை எல்லாம்
சில காய தழும்பு
ஏறு முனேறு
ஒளியோடு திரும்பு
பறவை யாவும் இரவில் தூங்க
தோல்வி ஒரு தடையா



உனது கரங்கள் அழும்போது
எந்த விரலும் துடைகாது
விரலை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாகள்
ற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்





__________________

its me praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

What's the movie name praveen..?

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

movie name kicha vayasu 16 . this song so energetic

__________________

its me praveen



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா...?
இந்த பூவுக்கு சேவைகள் செய்பவன் நானல்லவா..?
இதழோடு இதழ் சேர்த்து..!
உயிரோடு உயிர் கோர்த்து..!
வாழவா..?super song...startinglaya...romba nalla irukum...இன்னேரமே..! இன்னேரமே..! என் ஜீவனும் போனால் என்ன..?...not only in the movie...in real life also that herione dead in a car accident......

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

Sollathan ninaikiren.. My favourite too..
*தூண்டிலினை தேடும் ஒரு மீன் போல ஆனேன்*

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல் என்னை அழ வைத்த படத்திலிருந்து அழ வைக்கின்ற பாடல்.. வாழ்க்கை காவியத்தை பிரதிபலித்த 'ஆட்டோகிராப்ஃ' படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்..
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்..
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்..
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்..
..
தாய் தந்தைக்காக எனை பிரிய..
காதலை காகிதமாய் தூக்கி எறிய..
பெண்ணே உன்னால் முடிகிறதே..
என்னால் ஏனோ முடியவில்லை..
எனக்கே.. எனக்கே.. என்னை பிடிக்கவில்லை..
காரணம் கேட்டால் தெரியவில்லை..
..
சரணம்1
..
காத்திருந்து.. காத்திருந்து.. பழகியவன்..
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக..
காத்திருந்து.. காத்திருந்து.. பழகியவன்..
..
கஷ்டபட்டு.. கஷ்டபட்டு.. பேசியவன்..
நீ என்ன காதலிக்க உன் தாய்மொழியை..
கஷ்டபட்டு.. கஷ்டபட்டு.. பேசியவன்..
..
நொடிகள் எல்லாம் முடமாகி.. எனை சுமந்து போக மறுக்கிறதே..
..
மொழிகள் எல்லாம் நோய்பட்டு.. என் மௌனத்தை கூட எறிக்கிறதே..
..
சுவாசிக்க கூட முடியவில்லை..
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை..
..
என்னை எனக்கே பிடிக்கவில்லை..
காரணம் கேட்டால் தெரியவில்லை..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல் ஒரு அழகான romence பாடல்..
அலைபாயுதே திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
சிநேகிதனே! சிநேகிதனே! ரகசிய சிநேகிதனே!
சின்ன சின்னதாய்.. கோரிக்கைகள்..
செவி கொடு சிநேகிதனே!
..
இதே அழுத்தம்.. அழுத்தம்!
இதே அணைப்பு.. அணைப்பு!
வாழ்வின் எல்லை வரை வேண்டும்.. வேண்டும்..
வாழ்வின் எல்லை வரை வேண்டும்.. வேண்டுமே..
..
சரணம்1
..
சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்..
என் செல் எல்லாம் பூக்கள் பூக்க செய்வாய்..
மலர்களில் மலர்வாய்..
..
பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்..
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்..
சத்தமின்றி துயில்வாய்..
..
ஐவிரல் இடுக்கி.. ஆலிவ் எண்ணெய் பூசி..
சேவைகள் செய்ய வேண்டும்..
நீ அழும் போது.. நான் அழ நேர்ந்தால்..
துடைக்கின்ற விரல் வேண்டும்..
..
சரணம்2
..
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்..
நீ சொல்லாததும்
இரவிலே புரிவேன்..
காதில் கூந்தல் நுழைப்பேன்..
..
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்..
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்..
உப்பு மூட்டை சுமப்பேன்..
..
உன்னை அள்ளி எடுத்து.. உள்ளங்கையில் மடித்து..
கைக்குட்டையில் ஒளித்து கொள்வேன்..
வெளிவரும் போது..
விடுதலை செய்து..
வேண்டும் வரம் வாங்கி கொள்வேன்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@butterfly..
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா..
thank you so much.. எனக்கு மறுபடியும் இந்த பாட்ட நியாபக படுத்தினதுக்கு..
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்..
இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம்.. காரணமே இல்லாம
சோகம்,அழுகை,மகிழ்ச்சி,அமைதி'னு எல்லாம் சேந்த ஒரு ராசாயன கலவைய என் மனசுக்குள்ள உண்டாக்கும்..
ஏன்னு எனக்கே தெரில..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram
நெஜமாலுமே அந்த நடிகை car accident'la இறந்துடாங்களா?
so sad..
ரொம்ப கஷ்டமா இருக்கு..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


I knew that sam...! It happened when she tried to take a reverse..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Jo the movie autograph is a heart touching story to everyone..! Because the story and the song makes everyone to miss their past..! I'll started to cry automatically while i'm hearing the song 'GNABAGAM VARUDHEY' even i think about it..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
நீங்கள் இரசித்தவை
Permalink   
 


charan  voice la one of my fav song





ஆ:
முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!
(முன் பனியா)
பெ:
மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!
ஆ:
என் இதயத்தை, என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்து விட்டேன்!
உன் விழியினில், உன் விழியினில் அதனை,
இப்போது கண்டு பிடித்து விட்டேன்!
இதுவரை எனக்கில்லை முகவரிகள்!
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்..!
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே.....!
(முன் பனியா)
பெ:
சலங்கை குலுங்க ஓடும் அலையே!
சங்கதி என்ன சொல்லடி வெளியே!
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு?
நெலவ புடிச்சுக்க நெனைப்பது எதுக்கு?
ஏலோ ஏலோ! ஏலோ ஏலோ....!
ஆ:
என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!



-- Edited by praveen on Saturday 9th of March 2013 02:10:11 PM



-- Edited by praveen on Saturday 9th of March 2013 05:32:14 PM

__________________

its me praveen

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

wow.. முன்பனியா.. முதல் மழையா and இளங்காத்து வீசுதே.. இச போல பேசுதே..
both my favourite..
முன்பனியா song'la s.p.சரண் அருமையா பாடியிருப்பார்..
and பாடல்களுக்கு feel கொடுத்து பாடுறதுல எஸ்.ஜானகி எப்புடியோ.. அதே மாறிதான் male voice'ku நம்ம s.p.b...
ரெண்டு பேர அடிச்சிக்க ஆளே இல்ல..
அவங்களுக்கு நிகர் அவங்கதான்..

-- Edited by Jo on Saturday 9th of March 2013 04:04:25 PM

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல் காலங்களால் அழிக்க முடியாத பாடல்..
எஸ்.ஜானகி அவர்களின் தேன் குரலில் பாசம் தெறிக்கும் பாடல்..
இப்பாடலில் ஜானகி ஒரு மாய ஜாலத்தையே நிகழ்த்தி இருப்பார்.. பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் கொடுத்திருக்கும் feel கல்லையும் கரைய வைக்கும்.. இப்பாடலை அவரை தவிர பிறர் யார் பாடியிருந்தாளும் இவ்வளவு ரசிக்கும் படியாக இருந்திருக்காது.. இப்பாடல் என்னை போலவே உங்களையும் அழ,உருக வைக்கும் என்பது நிச்சயம்..
இளையராஜாவின் இசையில்.. 'நீங்கள் கேட்டவை' திரைப்படத்திலிருந்து அப்பாடல் இதோ..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
பிள்ளை நிலா..! இரண்டும் வெள்ளை நிலா..!
லல..லா..
பிள்ளை நிலா..! இரண்டும் வெள்ளை நிலா..!
லல..லா..
அலை போலவே.. விளையாடுமே..
சுகம் நூறாகுமே..
மண் மேலே.. துள்ளும் மான் போலே..
..
(குழு: ஏ.. மல மேல மழையடிக்க..
மாந்தோப்பில் குட பிடிக்க..
ஆவார.. காட்டுகுள்ள..
அயிரம் பூ பூத்திருக்க..
மங்காத்தா காத்திருந்தா..
மாமனோட பூப்பறிக்க..
தான தந்தன தனனன்ன னானா.. தா.. னா னா னா..)
..
சரணம்1
..
என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்..
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்..
..
தள்ளாடும் பூக்களெல்லாம் விளையாட அழைக்கும்..
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்..
..
தென்னை இளஞ்சோலை..
பாலை விடும் நாளை..
தென்னை இளஞ்சோலை..
பாலை விடும் நாளை..
கையிரண்டில் அள்ளி கொண்டு..
காதோடு அன்னை மனம் பாடும்..
கண்கள் மூடும்..
..
சரணம்2
..
ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்..
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்..
..
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்..
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்..
..
உங்களால் தானே..
உயிர் சுமந்தேனே..
உங்களால் தானே..
உயிர் சுமந்தேனே..
கண்களிலே முத்துச்சரம்..
காப்பாற்றி கட்டி வச்சேன்.. நானே..
பாசம் தானே..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

இப்பாடலில்..
*கையிரண்டில் அள்ளி கொண்டு காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்*
இவ்விடத்தில் அழுது விடுவேன் எப்போது கேட்கும் போதும்.. very touchable..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
in this song vijay yesuthas and chinmaye voice superb a irrukum . each and every line arumai. lyrics writer ennama yosichiuirukkar !!!!

sherya ghosal songs la another hit .

பின்னி பின்னி சின்ன இழையோடும்
நெஞ்சை அல்லும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நெலம் போல
சிலருக்கு தா ன் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல


__________________

its me praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Jo that is S.P.B's son mr.charan

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

This is the album song which i heard very first..!
வால்பாறை..! வட்டப்பாறை..!
மயிலாடும் பாறை..! மஞ்சப்பாறை..!
நந்திப்பாறை சந்திப்பாக..!
அவக என்னை மட்டும் சிந்திப்பாக..!
பாறை..! என்ன பாறை..?
எட்டிப்பார்த்து நிப்பாக..!
ஏங்கி..! ஏங்கி..! பார்ப்பாக..!
ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக..!
ரெண்டு கன்னம் தேம்பாக..!
விண்டு..! விண்டு..! திம்பாக..! ( வால்பாறை)
செம்பெருத்தி நெஞ்சார..! சம்மதத்தை கேப்பாக..!
சாதி, சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக..!
வம்பளுக்கும் ஊர்வாயை..!
வாயடைக்க வைப்பாக..! (வால்பாறை)
தொட்டா மணப்பாக..!
நெய்முறுக்கு கேப்பாக..!
நெய்முறுக்கு சாக்கிலே என் கைக்கடிப்பாக..!
பாலிருக்கும் செம்பாக..!
பசி,தாகம் தீர்ப்பாக..! (வால்பாறை)

-- Edited by Butterfly on Saturday 7th of September 2013 12:22:56 PM

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல



படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்


wat a song


__________________

its me praveen



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உலகின்கே
கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித் த்னையைக் கேட்கிறதே
வா வா ....


__________________

its me praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

வசீகரா..!
என் நெஞ்சினிக்க..!
உன் பொன் மடியில்..!
தூங்கினால் போதும்..!
அதே கணம்..!
என் கண்ணுறங்கா..!
முன் ஜென்மங்களின்..!
ஏக்கங்கள் தீரும்..!
(வசீகரா)
நான் நேசிப்பதும்..!
சுவாசிப்பதும்..!
உன் தயவால் தானே..!
ஏங்குகிறேன்..!
தேம்புகிறேன்..!
உன் நினைவால்..! நானே தான்..!
அடை மழை வரும்..!
அதில் நனைவோமே..!
குளிர் காய்ச்சலோடு சினேகம்..!
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..!
குளு..! குளு..! பொய்கள் சொல்லி எனை வெல்வாய்..!
அது தெரிந்தும் கூட அன்பே..!
மனம் அதையே தான் எதிர்பார்க்கும்..!
எங்கேயும் போகாமல்..! தினம் வீட்டிலேயே நீ வேண்டும்..!
சில சமயம் விளையாட்டாய்..!
உன் ஆடைக்குளே நான் வேண்டும்..! (வசீகரா)
தினமும் நீ குளித்ததும் எனைத் தேடி..!
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே..! அது கவிதை..!
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று..!
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே..! அது கவிதை..!
யாரேனும் மணி கேட்டால்..!
அதை சொல்லக் கூடத் தெரியாதே..!
காதலெனும் முடிவிலியில்..!
கடிகார நேரம் கிடையாதே..! (வசீகரா)

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கிளுகிளுப்பான பாடல்.. இப்பாடல் hot மற்றும் melody கலந்த பாடலாக இருக்கும்... இம்மாதிரி இரண்டும் கலந்த கலவையை கொடுப்பதில் ஏ.ஆர்.ரஹ்மான் தனித்துவமானவர்..
அதிலும் சொர்ணலதா மற்றும் ஏசுதாஸ் ஆகியோரின் காந்த குரலில் இப்பாடல் கேட்பவரை சுண்டி இழுக்கும் விதம் இருக்கும்..
உழவன் திரைப்பட பாடல்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி..
..
கோழி ரெண்டு முழிச்சுருக்கு..
அது கூடாம தனிச்சுருக்கு..
உள்நாடிதான் நெருப்பா கொதிக்க..
நடு சாம வேளையில் வாடையடிக்க..
கண் பார்வைதான் பழமா சிவக்க..
மெதுவா மேனியில் மின்னலடிக்க..
ராக்கோழி ரெண்டு முழிச்சுருக்கு..
அது கூடாம தனிச்சுருக்கு..
..
சரணம்1
..
ஒரு நாள் பார்க்குமா.. புது நாத்தோட தேனு..
தென்காற்று தெம்மாங்கு பாட..
இன்னும் நாளாகுமா.. சின்ன ஆவாரம் பூ..
தேன் வேண்டும் வண்டோடு கூட..
இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது..
பின்பு வாராது இளவயது..
மெல்ல சீராட்டவும்.. அள்ளி தாலாட்டவும்..
இது தோதான ஏகாந்த இரவு..
..
சரணம்2
..
ஒரு மாந்தோப்புதான்.. சிறு மாராப்பு போட்டு..
ஆளாகி நாளாகி ஏங்க..
ஒரு மாமாங்கமாய்.. சின்ன மாமாவை தேடி..
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க..
அந்த தாகங்களும்.. கொண்ட மோகங்களும்..
இன்று தீர்கின்ற பொழுதல்லவோ..
கட்டி கொண்டாலென்ன
ஒட்டி நின்றாலென்ன..
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

விழிகளில் ஒரு வானவில்..!
இமைகளைத் தொட்டுப் பேசுதே..!
இது என்ன புது வானிலை..?
மழை, வெயில் தரும்..!
உன்னிடம் பார்க்கிறேன்..!
நான் பார்க்கிறேன்..!
என் தாய் முகம்..! அன்பே..!
உன்னிடம் தோற்கிறேன்..!
நான் தோற்கிறேன்..!
என்னாகுமோ இங்கே..?
முதன் முதலாய் மயங்குகிறேன்..!
கண்ணாடிப் போலத் தோன்றினாய்..!
என் முன்பு என்னைக் காட்டினாய்..!
கனா எங்கும் வினா..! (விழிகளில்)
நீ.! வந்தாய் என் வாழ்விலே..!
பூ.! பூத்தாய் என் வேரிலே..!
நாளையே..! நீ போகலாம்..!
என் ஞாபகம்..! நீ ஆகலாம்..!
தேர் சென்றப் பின்னாலே..!
வீதி என்னாகுமோ..?
யார் இவன்..? யார் இவன்..?
ஓர் மாயவன்..!
மெய்யானவன் அன்பில்..!
யார் இவன்..? யார் இவன்..?
நான் நேசிக்கும்..! கண்ணீர் இவன் நெஞ்சில்..!
இனம் புரியா உறவிதுவோ..?
என் வேரில் பூத்த பூவிது..!
என் நெஞ்சில் வாசம் தூவுது..!
மனம்..! எங்கும் மணம்..! (விழிகளில்)
நான் உனக்காகப் பேசினேன்..!
யார் எனக்காகப் பேசுவார்..?
மௌனமாய் நான் பேசினேன்..!
கைகளில் மை பூசினேன்..!
நீ வந்தக் கனவேங்கே..?
காற்றில் கை வீசினேன்..!
அன்பென்னும் தூண்டிலை..! நீ வீசினால்..!
மீன் ஆகிறேன் அன்பே..!
உன் முன்பு தானடா இப்போது நான்..!
பெண் ஆகிறேன் இங்கே...! தயக்கங்களால் திணறுகிறேன்..!
நில்லென்று சொன்ன போதிலும்..!
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே..!
இதோ..! இவன் வழி..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wow...super song butterfly...
யார் இவன்..? யார் இவன்..?
ஓர் மாயவன்..!
மெய்யானவன் அன்பில்..!
யார் இவன்..? யார் இவன்..?
நான் நேசிக்கும்..! கண்ணீர் இவன் நெஞ்சில்..!
இனம் புரியா உறவிதுவோ..?...sainthavi voice superra irukum....and anukshka is also very nice in that song

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ya..! Actually he made something to her..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்..........வாவ் இந்த பாட்டும் க்ளைமாக்ஸ் பாட்டும் சூப்பரா இருக்கும்...on those days without any advanced visuals...K.Balachander tried very differently in these songs...especially the feelings of a mother and a daughter...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ya i like this song and 'Kelviyin nayaganae' song too..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
உங்களில் பலருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...

இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : கார்த்திக், சாஹிதி
வரிகள் : கார்கி


வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

Read More: Veesum Velichathile Lyrics - Naan Ee Song Lyrics - Tamil Songs Lyrics - Magical Songs http://www.magicalsongs.net/2012/04/veesum-velichathile-lyrics-naan-ee-song.html#ixzz2Na9VhT1Q
Copied From "www.magicalsongs.net"


__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Try to write ya..! Any how cute lyrics..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே.........nice words...but this song when hearing dont give the feel of tamil song...some thing is missing in it I dont know why...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


Because of western instruments overloaded..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


சில தனிமைகளில் என்னை சிந்திக்கத் தூண்டிய பாடல் இது....

தன்னம்பிக்கையின் ஒரு விதையாய் இந்த பாடல்...


பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

அடங்கமலே அலைபைவதேன்
மனமல்லவா....

கடல் தாண்டும் பறவைகளெல்லாம்
இளைபர மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே..
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவுகள் என்றும் ஆரம்பமே
வளவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா ..!

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா...

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆள்ளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரங்கள் எல்லாம்
பேணிய கொஞ்ச நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தன் ஒரு இரவேது
வலியாமல் தான் உள்ளம் கிடையாது
வருந்தாதே... வா !!

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா....


__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல்..
ஒரு அழகான கவிதை எனலாம்..
எல்லா பாடல்களும் கவிதை தான்..
ஆனால் இப்பாடல் ஒரு அக்மார்க் கவிதை போல் விரியும்..
தன்னுடைய காதல் ஜோடியை பல்வேறு விதங்களில் உருவக படுத்துவது போல் இருக்கும் இப்பாடல்..
ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாகவும், புன்னகை பூக்க செய்வதாகவும் இருக்கும்..
கவிஞருக்கு எப்படியெல்லாம் யோசிக்க தோன்றியிருக்கிறது..
பொதுவாக நான் இசையை ரசிக்க கூடியவன்..
ஆனால் இப்பாடல் என்னை இசையை விட பாடல் வரிகளை ரசிக்க தூண்டியது..
நீங்களும் ரசிப்பீர்கள்..
'பொறி' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்..
பின்வாசல் முற்றத்திலே துளசி மாடம்..
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்..
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்..
ஆளில்லா நல்லிரவில் கேட்கும் பாடல்..
அன்பே..! அன்பே..! நீயே..!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்1
..
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்..
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்..
..
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை..
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை..
..
புகைப்படம் எடுக்கையில் திணரும் புன்னகை..
அன்பே..! அன்பே..! நீதானே..!
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்..
அன்பே..! அன்பே..! நீதானே..!
..
ஓ.. தினமும் காலையில் எனது வாசலில்..
இருக்கும் நாளிதழ் நீதானே..!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்2
..
தாய்மடி தருகிற அரவணைப்பு..
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு..
..
தேய்பிறை போல் படும் நக கனுக்கள்..
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்..
..
செல்போன் சினுங்கிட குவியும் கவனம்..
அன்பே..! அன்பே..! நீதானே..!
பிடித்தவர் தருகிற பரிசுபொருளும்..
அன்பே..! அன்பே..! நீதானே..!
..
ஓ.. எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை..
ரசிக்கும் வாசகன் நீதானே..!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

One of my ever green song jo..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின் வரும் பாடல்..
இதை எப்படி வரையறுப்பது என்றே எனக்கு தெரியவில்லை..
கிளுகிளுப்பாகவும் இருக்கும், நாட்டுபுற வகையாகவும் இருக்கும், மேற்கத்திய இசையாகவும் இருக்கும், மெலடியாகவும் இருக்கும்..
மொத்தத்தில் எல்லாம் கலந்த ஒரு கலவை..
நரேஷ் ஐயர் பாடிய இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தது..
'நீ களவாணி' என்ற இடத்தில் மிக அழகாக உருகியிருப்பார்..
சைந்தவி இப்பாடலின் இடையில் இரண்டே வரிகள் பாடியிருந்தாலும், நச்சென்று பாடியிருப்பார்..
'மயக்கம் என்ன' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
நான் சொன்னதும் மழ வந்துச்சா..
நான் சொல்லல வெயில் வந்துச்சா..
அடி ரெண்டுமே எதம் தந்துச்சா..
முத்து.. முத்து.. பேச்சி..
..
என் கண்ணுல பொய் இருக்கா..
ஒன் கண்ணோட மை கிறுக்கா..
அடி கள்ளியே அறிவிருக்கா..
என் மூச்சி நின்னு போச்சி..
..
காத்தோட காத்தாக உள்ள வந்தியா..
காட்டோட காடாக கட்டி போட்டியா..
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துதே..
என் பேச்செல்லாம் நின்னு போயி மூள சுத்துதே..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்1
..
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..
..
அடி போடி போடி போடி பொட்ட மயிலே..
ஓல ஏதும் வந்துச்சா..
உன்ன தூக்கி போக தான் வருவேயின்னு..
கிளி வந்து பதில் சொல்லிச்சா..
..
கரு நாக்குகார புள்ள..
கருபட்டி நிறத்து முல்ல..
எடுபட்ட நெனப்பு தொல்ல..
நீ களவாணி..
..
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்2..
..
ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா..
எங்காடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா..
..
அடி போடி போடி போடி முட்ட கண்ணி..
கட்டங்கட்டி பாஞ்ச..
அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்..
கனவுல தீ மிதிச்ச..
..
கண்ணாடி வளையல் தாரேன்..
காதுக்கு ஜிமிக்கி தாரேன்..
கழுத்துக்கு தாலி தாரேன்..
நீ வராயாடி..
..
கருவாட்டு கொழம்பா நீ....யும் ருசி ஏத்துற..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Wonderfull song jo..! I love it..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ரொம்ப நல்லா இருக்கும்...jo...starting to end...that rhytham is very nice in the song...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி..
..
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ..
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ..
விடையில்லா ஒரு கேள்வி.. உயிர் காதல் ஒரு வேள்வி..
..
காதல் வரம் நான் வாங்க..
கடை கண்கள் நீ வீச..
கொக்கை போல நாள் தோறும்..
ஒற்றை காலில் நின்றேன்..
கண்மணி..!

-- Edited by Jo on Tuesday 19th of March 2013 10:00:56 AM

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

One of chitra's evergreen song..!
பாடறியேன்..! படிப்பறியேன்..! பள்ளிக்கூடந்தானறியேன்..!
ஏடறியேன்..! எழுத்தறியேன்..! எழுத்துவக நானறியேன்..!
ஏட்டுல எழுதவில்ல..! எழுதிவெச்சுப் பழக்கமில்ல..!
எலக்கணம் படிக்கவில்ல..! தலகனமும் எனக்கு இல்ல..! (பாடறியேன்)
அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல..!
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல..!
என்னவோ ராகம்..! என்னன்னவோ தாளம்..!
தலைய ஆட்டும்..! புரியாத கூட்டம்..!
எல்லாமே சங்கீதந்தான் (2)
சத்தத்தில் பொறந்த சங்கதிதான்..!
சட்ஜமமென்பதும், தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்..! (பாடறியேன்)
கவல ஏதுமில்ல..! ரசிக்கிறேன் கேட்டுப்படி..!
சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி..!
எண்ணியே பாரு..! எத்தன பேரு..?
தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு..!
சொன்னது தப்பா..? தப்பா..? (2)
ராகத்தில் புதுசு என்னதப்பா..?
அம்மியரச்சவ..! கும்மியடிச்சவ..! நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா..! (பாடறியேன்)

-- Edited by Butterfly on Tuesday 19th of March 2013 10:36:23 AM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ராதை மனதில்..! ராதை மனதில்..! என்ன ரகசியமோ..?
கண் ரெண்டும் தந்தியடிக்க..! கண்ணா.! வா.! கண்டுபிடிக்க..! (2)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தால்..!
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தால்..!
பாடல் வந்த வழி..! ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தால்..!
நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்..!
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டால்..!
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்..!
கண்ணன் தேடி வந்த மகள்..!
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்..!
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை..!
எங்கே..? எங்கே..? சொல்..! சொல்..!
கண் ரெண்டும் தந்தியடிக்க..! கண்ணா.! வா.! கண்டுபிடிக்க..!
(ராதை மனதில்)
கண்ணன் ஊதும் குழல்..! காற்றில் தூண்டி விட்டு காந்தம் போல இழுக்கும்..!
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்..!
பாதை இழந்து விட..! கண்கள் சிவந்து விட..! காதல் ராதை அலைந்தால்..!
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு..! ஆசை நோயில் விழுந்தால்..!
உதடு துடிக்கும் பேச்சு இல்லை..! உயிரும் இருக்கும் மூச்சு இல்லை..!
வந்த பாதை நினைவு இல்லை..! போகும் பாதை புரியவில்லை..!
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்..! பேதை ராதை ஜீவன் கொள்வாள்..!
கண்ணா..! எங்கே..? சொல்..! சொல்..!
கண்ணீரில் உயிர் துடிக்க..! கண்ணா..! வா.! உயிர் கொடுக்க..!
(ராதை மனதில்)
கன்னம் தீண்டியதும்..! கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தால்..!
கன்னம் தீடியது கண்ணன் அல்ல..! வெறும் காற்று..! என்று திகைத்தாள்..!
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி..! கைகள் நீட்டி அழைத்தாள்..!
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டுபிடிப்பாள்..?
கிளியின் சிறகை வாங்கிக்கொண்டு..! கிழககை நோக்கி சிறகடித்தால்..!
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு..! கூவி..! கூவி..! அவள் அழைத்தால்..!
அவள் குறை உயிர் கரையும் முன்..! உடல் மண்ணில் சரியும் முன்..!
கண்ணா..! கண்ணா..! நீ.! வா.!
கண்ணீரில் உயிர் துடிக்க..! கண்ணா.! வா.! உயிர் கொடுக்க..!
(ராதை மனதில்)

-- Edited by Butterfly on Tuesday 19th of March 2013 02:37:37 PM

__________________
«First  <  1 2 3 4 513  >  Last»  | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard