Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முத்தத்தை விட விலையுயர்ந்த பரிசு ஏது .......


கவி

Status: Offline
Posts: 67
Date:
முத்தத்தை விட விலையுயர்ந்த பரிசு ஏது .......
Permalink   
 


நிலாப் பெண் தன் காதலனை பார்க்க சென்று விட ...

 
நட்சத்திர தோழிகள்  மட்டும் நிறைந்த 
 
அமாவாசை இரவு .....
 
நீயும் நானும் மொட்டை மாடி குளிர்காற்றும் சேர்ந்திருக்க ....
 
கூடல் முடிந்து உன் மார்பில் தலை சாய்ந்திருந்த நேரம் .....
 
எத்தனையோ பேர் இருக்க என்னை மட்டும் ஏன் காதலித்தாய் ?
 
என்று நான் கேட்க ....
 
ஓர் மழை நாள் இரவில் பசியில் முணங்கிய நாய்க்குட்டிக்காக 
 
தெருவோர தேநீர் கடையில் டீயும் பிஸ்கட்டும் 
 
வாங்கி மழையில் நனைந்த படி ஊட்டினாயே அதனால் தான் ...
 
 எந்த உயிரும் வருந்த கூடாது என்று நினைத்த உன் அன்பில் 
 
அன்றே நானும் நனைந்து போனேன் ......
 
என்று சொல்லி முத்தம் தந்தான் .....


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Fantastic..! Kalakura machan..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அன்றே நானும் நனைந்து போனேன் ......அருமையான வார்த்தைகள் ...


__________________


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
Permalink   
 

fantastic. arumaiyaana thelivaana elimaiyaana vaarththaip prayogangal - hats off gentleman.

thodarnthu ezhuthungal. padikka kaathirukkirom.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

superb mama....

__________________

Your lovely friend.....

                              Prabhu



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சிறப்பு .........மாமா

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 94
Date:
Permalink   
 

Super

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard