பின்வரும் பாடல் என்னுடைய அப்போதைய தமிழ் கனவு கன்னி 'சிம்ரன்'னின் hit பாடல்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இந்த பாடலில் சிம்ரன் மிக அழகாக இருப்பார்.. அதற்காகவே இந்த பாடலை பார்பேன்.. இந்த பாடலில் வரும் பின்னனி இசை மற்றும் தொடக்க இசை உள்ளங்களை கொள்ளை கொள்ளும்.. அந்த நாட்களில் மிகவும் பிரபலமான பாடல்.. 'அவள் வருவாளா' திரைப்படத்திலிருத்து..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பல்லவி ... சேலையில வீடு கட்டவா.. சேந்து வசிக்க.. ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா.. தென்றல் அடிக்க.. மூக்குத்தியின் மின்னல்.. ஒரு தீபம் ஏற்றி வைத்து போக.. சொக்குகின்ற வெட்க்கம்.. ஒரு வண்ண கோலமொன்று போட.. என்னை நான் உன்னிடம்.. அள்ளி கொடுக்க..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
இப்பாடலை பாடியவர்கள் உன்னிகிருஷ்ணன் மற்றும் சித்ரா ஆகியோர்.. இப்பாடலில் வரும் தொடக்க வரிகளை விமர்சிக்காத நகைச்சுவை பட்டிமன்றங்களே அந்த நாட்களில் இல்லை எனலாம்.. அவ்வளவு அதிர்ச்சிகளை கிளப்பியது இந்த பாடல் அப்போது.. ஏன் என்று உங்களுக்கே இதை படிக்கும் போது தெரியும்.. அது சரி.. இப்போது வரும் சில பாடல் வரிகளுக்கு, இந்த பாடல் வரிகள் மிகவும் வரவேற்க்கதக்கது தான்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
கடலினில் மீனாக பிறந்தவள் நான்...! உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..! துடித்திருந்தேன்..! கரையினிலே..! திரும்பி விட்டேன் என் கடலிடமே..! ஒரு நாள் சிரித்தேன்..! ஒரு நாள் வெறுத்தேன்..! உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..?
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..! உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்..! செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன், செய்தி அனுப்பு..! என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்..! உன்னிடத்தில் கொண்டுவரத் தெரியவில்லை..! காதல் அதை சொல்லுகின்ற வழித் தெரிந்தால், சொல்லியனுப்பு..! பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..! மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்..! கடிதம் ஒன்றில் கப்பல் செய்து, மழையில் விடுகிறேன்..! கனவில் மட்டும் காதல் செய்து, இரவைக் கொள்கிறேன்..! (என்னைத்) யாரோ..? உன் காதலில் வாழ்வது யாரோ..? உன் கனவினில் நிறைவது யாரோ..? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..? ஏனோ..? என் இரவுகள் நீள்வது ஏனோ..? அந்த பகல் என்னை சுடுவது ஏனோ..? என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..? காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு...! காதலிக்க அங்கு நேரமில்லையா...? இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே..! (என்னைத்)
மாலை நேரம்..! மழை தூறும் காலம்..! என் ஜன்னல் ஓரம்..! நிற்கிறேன்...! நீயும், நானும், ஒரு போர்வைக்குள்ளே..! சிறு மேகம் போலே..! மிதக்கிறேன்..! ஓடும் காலங்கள்..! உடன் ஓடும் நினைவுகள்..! வழி மாறும் பயணங்கள்..! தொடர்கிறதே..! இது தான் வாழ்க்கையா..? ஒரு துணை தான் தேவையா..? மனம் ஏனோ என்னையே கேட்கிறதே..!? ஹோ..! காதல் இங்கே ஓய்ந்தது..! கவிதை ஒன்று முடிந்தது..! தேடும் போதே தொலைந்ததே..! - அன்பே..! இது சோகம்..! ஆனால் ஒரு சுகம்..! நெஞ்சின் உள்ளே பரவிடும்..! நாம் பழகிய காலம் பரவசம்..! - அன்பே..! இதம் தருமே..! உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓர் ஆயிரம்..! பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்...! காதலில் விழுந்த இதயம்..! மீட்க முடியாதது..! கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது..! ஒரு காலையில் நீ இல்லை..! தேடவும் மனம் வரவில்லை..! பிரிந்ததும், புரிந்தது..! நான் என்ன(என்னை) இழந்தேன் என..!! (காதல் இங்கே) (மாலை நேரம்)
ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன..? நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன..? இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்து கொண்டால் என்ன..? இரு திசை பறவைகள் இணைந்து விண்ணில் சென்றால் என்ன..? என் தேடல்கள் நீ இல்லை..! உன் கனவுகள் நான் இல்லை..! இரு விழி பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன..? (மாலை நேரம்)
-- Edited by Butterfly on Sunday 3rd of March 2013 03:16:42 PM
ஜனவரி மாதம்..! ஒ..! பனி விழும் நேரம்..! கண்ணும், கண்ணும் மோதும்..! பெண்மை இங்கு மாறும்..! என் பின்னங்கழுதிலே, உன் உதடுகள் மேய..! என் உள்ளே..! உள்ளே..! உள்ளே..! புது மின்சாரங்கள் பாய..! என் அச்சம், மடம், நாணம் எல்லாம் சிக்கிக்கொண்டு சாக..! மெய்யா..? பொய்யா..? என் தேகம் இங்கே..? பையா பையா உன் வீரம் எங்கே..? கட்டில்..! கட்டில்..! அது தேவையில்லை..! கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை..! காமம் இல்லா காதல்..! அது காதல் இல்லை..! கைய்யே கட்டி நிற்க இது கோயில் இல்லை..! வண்டு வரா பூக்கள்..! அது பூக்கள் இல்லை..! ஆதி வாசி ஆணும், பெண்ணும், வெட்கப்படவில்லை..! () மார்கழி மாதம்..! பூ மையல் கொள்ளும் நேரம்..! மூடு பணிகுள்ளே நிலவுகள் சுடும்..! முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும்..! முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும்..! ஒரு விழி உன்னை வேண்டாமென்றால்..! மறு விழி உன்னை வேண்டும்..! ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும்..! மறு கை உன்னை தேடும்..! என் ஈர கூந்தல் உள்ளே..! உன் விரல் வந்து தேட..! என் காது மடல் எல்லாம்..! உன் உஷ்ண முத்தம் கேட்க..! என் அச்சம், மடம், நாணம் எல்லாம் சிக்கிக்கொண்டு சாக..! (மார்கழி)
-- Edited by Butterfly on Sunday 3rd of March 2013 10:37:16 PM
ya ok...I hear this but its not my favourite bcaz ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன..? நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன..? usually I hate this words
பின்வரும் பாடல் ஏ.ஆர்.ரகுமானின் மற்றுமொறு அற்புத படைப்பு.. இப்பாடலில் மிருதங்கத்தையும் நாதஸ்வரத்தையும் மிக அற்புதமாக பயன்படுத்தி இருப்பார்.. இப்பாடல் தேன் பருக பருக திகட்டாது.. 'அன்பே ஆருயிரே' திரைப்படத்திலிருந்து..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
பல்லவி.. ... மயிலிறகே.. மயிலிறகே.. வருடுகிறாய் மெல்ல.. மழை நிலவே.. மழை நிலவே.. விழியில் எல்லாம் உன் உலா.. .. உயிரை தொடர்ந்து வரும்.. நீ தானே மெய் எழுத்து.. நான் போடும் கையெழுத்து அன்பே! .. உலக மொழியில் வரும்.. எல்லாமே நீர் எழுத்து.. காதல் தான் கல் எழுத்து அன்பே!
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
சரணம்1 .. மதுரை பதியை மறந்து.. உன் மடியினில் பாய்ந்தது வைகை.. மெதுவா.. மெதுவா.. மெதுவா.. இந்த வைகையில் வைத்திடு கை.. .. பொதிகை மலையை பிரிந்து.. என் பார்வையில் நீந்துது தென்றல்.. அதை நான்.. அதை நான்.. பிடித்து.. மெல்ல அடைப்பேன் மனச்சிறையில்.. .. ஓர் இலக்கியம்.. நம் காதல்.. வான் உள்ளவரை.. வாழும் பாடல்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
One of my ever green song from A.R. Rahiman sir's composition...! காற்றே என் வாசல் வந்தாய்..! மெதுவாகக் கதவு திறந்தாய்..! காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்..! நேற்று நீ எங்கு இருந்தாய்..? காற்றே நீ சொல்வாய் என்றேன்..! சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்..! துள்ளி வரும் காற்றே..! துள்ளி வரும் காற்றே..! தாய்மொழி பேசு..! நிலவுள்ள வரையில்..! நிலமுள்ள வரையில்..! நெஞ்சினில் வீசு..! (துள்ளி வரும்) (காற்றே) கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்..! தாவணி குடை பிடிப்பாயா..? அன்பே நான் உறங்க வேண்டும்..! அழகான இடம் வேண்டும்..! கண்களில் இடம் கொடுப்பாயா..? நீ என்னருகில் வந்து நெளிய..! நான் உன் மனதில் சென்று ஒளிய..! நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா..? பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க..! (2) பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க..! (காற்றே)
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்..! என் பெண்மை திரண்டு நிற்கிறதே..! திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொல்லச் சொல்கிறதா..? என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே..! நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்..! உன் வருகையினால் வயதரிந்தேன்..! என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..? கட்டிளிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா..? சரியா..? (2) கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா..? பிழையா..? (காற்றே)
சரணம்2 .. தமிழா.. தமிழா.. தமிழா.. உன் தமிழ் இங்கு சேலையில் வருதா.. அமிழ்தாய்.. அமிழ்தாய்.. அமிழ்தாய்.. கவியாற்றிட நீ வருவாய்.. .. ஒன்றாய்.. இரண்டாய்.. மூன்றாய்.. அந்த வள்ளுவன் தந்தது முப்பால்.. உனக்கும் எனக்கும் விருப்பம்.. அந்த மூன்றாம் பால் அல்லவா.. .. பால் விளக்கங்கள்.. நீ கூறு.. ஊர் உறங்கட்டும்.. உரைப்பேன் கேளு..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
*நீ என்னருகில் வந்து நெளிய.. நான் உன் மனதில் சென்று ஒளிய.. நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா..* .. இவ்விடத்தில் உன்னி கிருஷ்ணன் மிக அழகாக பாடியிருப்பார்.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
எனதுயிரே..! எனதுயிரே..! எனக்கெனவே நீ கிடைத்தாய்..! எனதுறவே..! எனதுறவே..! கடவுளைப் போல் நீ முளைத்தாய்..! நெடுஞ்சாலையில் படும் பாதம் போல், சேர்கிறேன்..! வாழும் காலமே..! வரும் நாட்களே, தரும் பூக்களே, நீளுமே காதல்..! காதல்..! வாசமே..! (எனதுயிரே) இனி இரவே இல்லை..!, கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை..! இனிப் பிரிவே இல்லை..!, அன்பே..! உன் உளரலும் எனக்கு இசை..! உன்னைக் காணும் வரையில்..! எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..! கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய்..! நல்ல ஓவியம்..! சிறு பார்வையில்..! ஒரு வார்த்தையில்..! தோன்றுதே நூறு கோடி வானவில்...! (எனதுயிரே)
மரமிருந்தால்..! அங்கே என்னை நான் நிழலென விரித்திடுவேன்..! இலை விழுந்தால்..! ஐயோ..! என்றே நான் இருதயம் துடித்திடுவேன்..! இனிமேல் நமது இதழ்கள் இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே..! நெடுநாள் நிலவும் நிலவின், களங்கம் துடைக்க.., கைகள் கோர்க்குமே..! உருவாக்கினாய் அதிகாலையை..! ஆகவே, நீ என் வாழ்வின் மோட்சமே..! (எனதுயிரே)
நினைத்து நினைத்து பார்த்தேன்..! நெருங்கி விலகி நடந்தேன்..! உன்னால் தானே நானே வாழ்கிறேன்..! உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..! எடுத்து படித்து முடிக்கும் முன்னே..! எறியும் கடிதம் எதற்கு பெண்ணே..? (உன்னால்)
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்..! உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்..? உதிர்ந்து போன மலரின் மௌனமா..? தூது பேசும் கொலுசின் ஒளியை..! அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்..? உடைந்து போன வளையல் பேசுமா..? உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்..! விரல்கள் இன்று எங்கே..? தோளில் சாய்ந்து கதைகள் பேச..! முகமும் இல்லை இங்கே..! முதல் கனவு முடியும் முன்னமே..! தூக்கம் கலைந்ததே..! (நினைத்து நினைத்து)
பேசி போன வார்த்தைகள் எல்லாம்..! காலம் தோரும் காதினில் கேட்கும்..! சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா..? பார்த்து போன பார்வைகள் எல்லாம்..! பகலும், இரவும் கேள்விகள் கேட்கும்..! உயிரும் போகும் உருவம் போகுமா..? தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே..! தீயில் சேர்ந்து போகும்..! திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்..! ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்..! என்றே வாழ்கிறேன்..! (நினைத்து)
-- Edited by Butterfly on Thursday 8th of March 2018 01:28:21 AM
One of My favourite singer shreya goshal's song...! உன்னை விட..! இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை..! (2) உன்னை விட..! ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை..! எவரும் இல்லை..! வாக்குபட கிடைச்சான் விருமாண்டி..! சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி..! சாதி, சனம் எல்லாம் அவன் தாண்டி..! கேட்ட வாரம் உடனே தந்தான்டி..! என்னை விட..! உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை..! எவளுமில்லை..! (உன்னை விட) அல்லி கொடிய காத்து அசைக்குது..! அசையும் குளத்துக்கொடம்ப ு கூசுது..! புல்லரிச்சு பாவம்..! என்னை போலவே அலை பாயுது..! நிலவில் காயும் வேட்டி சேலையும்..! நம்மை பார்த்து சோடி சேருது..! சேர்த்து வைச்ச காத்த துதி பாடுது..! சுதி சேருது..! என்ன புது தாகம்..? அனல் ஆகுதே என் தேகம்..! யாரு சொல்லி தந்து வந்தது..? காணா கனா வந்து கொல்லுது..! இதுக்கு பேறு தான் மோட்சமா..? மோட்சமா..? மோட்சமா..? (உன்னை விட) காட்டு வழி காளைங்க கழுத்து மணி..! கேட்கயில நமக்கு அது கோயில் மணி..! ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி..! போத்திக்கிற நமக்கு அது மூடு துணி..! (உன்னை) உன் கூட நான் கூடி இருந்திட..! எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா..? நூறு ஜென்மம் வேணும் அதை கேட்குறேன் சாமிய..! நூறு ஜென்மம் நமக்கு போதுமா..? வேற வாரம் ஏதும் கேட்போமா..? சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய..! அந்த சாமிய..! காத்த அலைஞ்சாலும்..! கடலாக நீ இருந்தாலும்..! ஆகாசமா ஆன போதிலும்..! என்ன உரு எடுத்த போதிலும்..! சேர்ந்தே தான் பொறக்கணும்..! இருக்கணும்..! கலக்கணும்..! (உன்னை விட)
-- Edited by Butterfly on Saturday 7th of September 2013 12:04:36 PM
wow...really this is one of the best song by shreya goshal...என்னை விட..! உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை..! எவளுமில்லை..!....especially here her voice super...
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்..! (2) உன் எண்ணம் என்ற ஏட்டில்..! என் எண்ணைப் பார்த்த போது..! நானே என்னை நம்பவில்லை..! எந்தன் கண்ணை நம்பவில்லை..! உண்மை..! உண்மை..! உண்மை..! உண்மை..! அன்பே..! உன்மேல் உண்மை..! உன் வசம் எந்தன் பெண்மை..! இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா..!? இன்று வளைக்கையை வலைக்கின்ற நாளல்லவா..!? (2) சுகம் வளைக்கையை வலைக்கயில் உண்டானது..! மென்மேலும் கைவளை வலை என்று ஏங்காதோ..? இது கன்னங்களா..? இல்லை தென்னங்கல்லா..? இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா..? இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக..! நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக..! (காதலெனும்) உந்தன் மடியினில் கிடப்பது..! சுகம்..! சுகம்..! இந்த சுகத்தினில் சிவந்தது..! முகம்..! முகம்..! மனம் இதற்கெனக் கிடந்தது..! தவம்..! தவம்..! ஆனந்தமே..! இனி இவன் உயிர் போனாலும்..! என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை..! கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை..! இது பிறவிகள்தோறும் விடாத பந்தம்..! பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்..! (காதலெனும்)
-- Edited by Butterfly on Wednesday 6th of March 2013 04:24:40 PM
For my dear friend jo..! அஞ்சலி..! அஞ்சலி..! புஷ்பாஞ்சலி..! பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி..! பொன்னே.! உன் பெயருக்கு பொன்னாஞ்சலி..! கண்ணே.! உன் குரலுக்கு கீதாஞ்சலி..! கண் கானா அழக்திற்கு கவிதாஞ்சலி..! (அஞ்சலி) காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி..! காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி..! கடலிலே மழைவீழ்ந்தபின்..! எந்தத்துளி மழைத்துளி..? காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி..! திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்..! தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்..! அஞ்சலி..! அஞ்சலி..! என்னுயிர்க் காதலி..! (பூவே) சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது..! கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது..! என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது..! இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது..! இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்..! தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்..! அஞ்சலி..! அஞ்சலி..! இவள் கலைக்காதலி..! (பூவே)
நெஞ்சே..! நெஞ்சே..! மறந்துவிடு..! நினவினை கடந்துவிடு..! நெஞ்சே..! நெஞ்சே..! உறங்கிவிடு..! நிஜங்களை துறந்துவிடு..! கண்களை விற்றுத்தான் ஓவியமா..? தண்ணீரில் மீன்கள் தூங்குமா..? கண்ணீரில் காவல் காணுமா..? (நெஞ்சே)
பெண்ணே..! பெண்ணே..! உன் வளையல்..! எனக்கொரு விளங்கல்லவோ..! காற்றுக்கு சிறை என்னவோ..? தன்மானத்தின் தலையை விற்று..! காதலின் வாள் வாங்கவோ..? கண் மூடி நான் வாழவோ..? உன்னை என்னி முள் விரித்து படுக்கவும் பழகிக்கொண்டேன்..! என்னில் யாவும் கல் எறிந்தால் சிரிக்கவும் பழகிக்கொண்டேன்..! உள்ளத்தை மறைத்தேன்..! உயிர்வலி பொறுத்தேன்..! என் சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்..! (நெஞ்சே)
அன்பே..! அன்பே..! நீ பிரிந்தால்..! கண்களில் மழை வருமே..! காற்று என்னை கை விடுமே..! விதை அழிந்து செடி வருமே..! சிற்பிகள் உடைத்த பின்னே..! முத்துக்கள் கைவருமே..! காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்..! இன்னொன்றில் உயிர் வருமே..! உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்..! காதலில் சுகம் வருமே..! அஸ்த்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல..! மேற்கினில் விதைத்தால்..! கிழக்கினில் முளைக்கும்..! (நெஞ்சே)
nice song....தன்மானத்தின் தலையை விற்று..! காதலின் வாள் வாங்கவோ..?......may be this give happy in screen but not in real life... .....please butterfly give some happy song lyrics bcaz it will change the mood of the readers...
வெள்ளி மலரே வெளி மலரே...வெள்ளி மலரே வெள்ளி மலரே நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
ஏ... வனங்களில் பூந்தளிர் தேடும்போதும் நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும் உந்தன் திசை தேடும் விழிகள் தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம் அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும் நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல் மழையிலும் கூவும் மரகதக் குயில் நான் இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான் உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ உன் அன்பில் கண்ணீர் துளியாவேன் நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் (உன் பேரை..)
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்கள் நூறு உனை தொடரும் பறவைகள் நூறு பெண்ணே பெண்ணே (நீ இல்லையென்றால்..) (உன் பேரை..)
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும் உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதில் தாண்டி ஒன்றும் இல்லை பெண்ணே பெண்ணே (நீ இல்லையென்றால்..) (உன் பேரை..)
கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமோ ? விழி போடும் கடிதங்கள் வழி மாறும் பயணங்கள் தனியாக ஓடம் போகுமோ ?
இது இடைவெளி குறைகிற தருணம் இரு இதயத்தில் மெல்லிய சலனம் இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம் இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்
உலகே மிக இனித்திடும் பாஷை இதயம் ரெண்டு பேசிடும் பாஷை மெதுவா இனி மழை வரும் ஒசை ஆ ...
(காண காணும் காலங்கள் ...)
நனையாத காளுக்கேல்லாம் , கடலோடு உறவில்லை நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...
(கனா காணும் காலங்கள் ...)
இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத எ அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும் பனி துளியாய் அது மறைவது ஏன் ? நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை மன நடுக்கம் அது மிக கொடுமை
ரோஜா..! ரோஜா..! ரோஜா..! ரோஜா..! ரோஜா..! ரோஜா..! ரோஜா..! ரோஜா..! (2) கண்ட பின்னே உன்னிடத்தில்..! என்னைவிட்டு வீடுவந்தேன்..! உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்..! அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்..! உனை வேறு கைகளில் தரமாட்டேன்..! நான் தரமாட்டேன்..! நான் தரமாட்டேன்..! (ரோஜா) நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்..! நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்..! உடையென எடுத்து..! எனை உடுத்து..! நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா..! உன் பேர் மெல்ல நான் சொன்னதும்..! என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன..! ஓர் நாள் உன்னைக் கானாவிடில்..! எங்கே உன் அன்பென்று கேட்கின்றன..! நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே..! மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்..! வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்..! உடல்கள்தான் ரெண்டு..! உணர்வுகள் ஒன்று..! (ரோஜா) இளையவளின் இடையொரு நூலகம்..! படித்திடவா..? பனிவிழும் இரவுகள் ஆயிரம்..! இடைவெளி எதற்கு..? சொல் நமக்கு..! உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன..? என்னைத் தீண்டக் கூடாதென..! வானோடு சொல்லாது வங்கக்கடல்..! என்னை ஏந்தக் கூடாதென..! கையோடு சொல்லாது புல்லாங்குழல்..! நீ தொட்டால் நிலவினில் கரைகளும் நீங்குமே..! விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே..! எனக்கு, நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே..? உனைவிட வேறு..! நினைவுகள் ஏது..? (ரோஜா)
@hotguru... நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்...super words...simple words but highly romantic... good movie and lovely pair they are... தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ... கேட்கும்போது விட வாசிக்க அருமையா இருக்கு...நன்றி நண்பா வெள்ளி மலரே வெளி மலரே...யப்பா பார்த்தவுடன் ஒரு தடவை பாடலை கேட்டு விட்டேன்....music and SPB's magical voice...especially that rhythm of the song...super...
This is the song which makes me feel something and make my every night enjoyable..!
என்னுள்ளே..! என்னுள்ளே..! பல மின்னல் எழும் நேரம்..! எங்கெங்கோ..! எங்கெங்கோ..! என் எண்ணம் போகும் தூரம்..!(2) நான் மெய் மறந்து மாற..! ஓர் வார்த்தை இல்லை கூற..! எதுவோ..? ஓர் மோகம்..? (என்னுள்ளே) கண்ணிரண்டில் நூறு..! வெண்ணிலாக்கள் தோன்றும்..! ஆனாலும், அனல் பாயும்..! நாடி எங்கும் ஏதோ..! நாத வெள்ளம் ஓடும்..! ஆனாலும், என்ன தாகம்..? மெய் சிலிர்க்கும் வண்ணம்..! தீ வளர்த்ததென்ன..? தூபம் போடும் நேரம்..! தூண்டிலிட்டதென்ன..? என்னையே கேட்டு ஏங்கினேன் நான்..! (என்னுள்ளே) கூடு விட்டு கூடு..! ஜீவன் பாயும் போது..! ஒன்றில் ஒன்றாய் கலந்தாட..! ஊன் கலந்து ஊனும்..! ஒன்று பட தியானம்..! ஆழ்நிலையில் அரங்கேற..! காலமென்ற தேரே..! ஆடிடாமல் நில்லு..! இக்கணத்தை போலே..! இன்பம் ஏது சொல்லு..? காண்பவை யாவும் சொர்கமே தான்..! (என்னுள்ளே)
-- Edited by Butterfly on Thursday 7th of March 2013 11:54:09 PM
-- Edited by Butterfly on Thursday 8th of March 2018 01:35:25 AM
esp @butterfly மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும்..! வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும்../// wat a lines chance e illa anjali anjali song la chitra mam humming oda second saranam /// shreya ghosal voice la 1. நினைத்து நினைத்து பார்த்தேன்..! நெருங்கி விலகி நடந்தேன்..! 2. மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..? al time fav நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்..! உன் வருகையினால் வயதரிந்தேன்..! என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..?
swarnalatha mam voice la superb song . daily one time itha keturuven
எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்.....wow nice lyrics...super song praveen...nobody can replace Swarnalatha....
விழியை விழியை நீ பூக்க செய்தாயடா மனதை மனதை நீ தூக்கி சென்றாயடா
யாரிடம் கூறுவேன் எனதுயில் நீ எனும் சேதியை உதடுகள் பேசிடும் வேளையில் தொலைந்திடுதே மொழிகள் தேவதை போல நான் மிதந்திட காரணம் நீயடா தேடுகிறேன் நான் என்னையே உன்னில் புகை போல காதல் நுழைய நீங்காமல் நிலை கொள்ளும் சிக்கலே கலகம் செய்தாய் என் மூச்சிலே
மாறினேன் மாறினேன் முழுவதும் மாறினேன் தோழனே இதுவரை யாருமே உனைபோல் பழகியதே இல்லை பூவிலே வாசனை வருவது காதலால்தானடா சூடுகிறேன் நான் உன்னையே நெஞ்சில் அநியாய ஆசை துளிர ஓயாது துயரங்கள் என்னிலே உனை நான் கொல்வேன் பேரன்பிலே
wow..super song...in this song she slowly increase the tempo of love...and make us to feel the same... esp in lyrics also in starting...very soft ...கண்ணிரண்டில் நூறு..! வெண்ணிலாக்கள் தோன்றும்..! ஆனாலும், அனல் பாயும்..! but in ending........ ஊன் கலந்து ஊனும்..! ஒன்று பட தியானம்..! ஆழ்நிலையில் அரங்கேற..! காலமென்ற தேரே..! ஆடிடாமல் நில்லு..!...butterfly usually I hear these,ஆனால் lyricsa பார்க்கும்போது இன்னும் ரசிக்க வைக்கிறது... thanks for that...
மலர்களே..!மலர்களே..! மலர வேண்டாம்..! உறங்கிடுங்கள்..! அவசரம்..! ஏதும் இல்லை..! ஓய்வெடுங்கள்..! தென்றல் தோழனை அழைத்து வந்து..! தேனில் விருந்து கொடுத்துவிட்டு..! வம்பு செய்திகள் சுவைத்துக் கொண்டு..! சிரித்து, முறைத்து, விருப்பம் போலே வாழும்..! (மலர்களே) ஆடைகள் சுமைதானே..! அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்..! யாரேனும் பார்ப்பார்கள்..! என்ற கவலை ஏதுமின்றி கழிப்பேன்..! குழந்தையென மீண்டும் மாறும் ஆசை..! எல்லோர்க்கும் இருக்கிறதே..! சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்..! என்னுள்ளம் சொல்கிறதே..! அழைக்கிற குரலுக்கு வந்துவிடுவேன்..! அட..! இங்கு பணிப்பெண்கள் யாரும் இல்லையே..! இந்த விடுதலைக்கிணை என்று ஏதும் இல்லையே..! அடடா..! கண்டேன்..! எனக்குள் ஆதிவாசி..! (மலர்களே) நீரோடை ஒரு காலில்..! மறு கரையில் கால் நனைய நடப்பேன்..! ஆகாயம் என்னை பார்க்க..! வெட்ட வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்..! புதிய பல பறவைக் கூட்டம் வானில்..! பறந்து போகிறதே..! சிறகு சில உதிர்த்து நீயும் வா..! வா..! என்றே தான் அழைக்கிறதே..! முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே..! முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலை இல்லையே..! அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே..! காலம்..! நேரம்..! கடந்த ஞான நிட்டை..! (மலர்களே)
-- Edited by Butterfly on Thursday 8th of March 2018 01:38:19 AM
குயில் பாட்டு..! ஹோ..! வந்ததென்ன இளமானே..! அதை கேட்டு..! ஹோ..! செல்வதெங்கே மனம்தானே..? இன்று வந்த துன்பம் என்னவோ..? அது கண்டு, கண்டு நெஞ்சம் பொங்கவோ..? குயிலே..! போ..! போ..! இனி நான் தானே..! இனி உன் ராகம்..! அது என் ராகம்..! அத்தை மகன் கொண்டாட..! பித்து மனம்திண்டாட..! அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்..! ஓ..! ஹோ..! புத்தம் புது செண்டாகி..! மெத்தை சுகம் உண்டாக..! அத்தனையும் அள்ளி கொடுப்பேன்..! ஓ..! ஹோ..! மன்னவனும் போகும் பாதையில்..! வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்..! உத்தரவு போடும் நேரமே..! முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்..! மௌனம் ஆனதின்று..! சோக கீதம் பாடுதே..! வாழும் ஆசையோடு..! அது வாசல் தேடுதே..! கீதம் பாடுதே..! வாசல் தேடுதே..! (குயில்) வானம் இங்கு தும்பாக..! வந்த இன்பம் வேம்பாக..! இன்று வரை எண்ணியிருந்தேன்..! ஓ..! ஹோ..! என்னைத் தந்த இராசாவின்..! வெள்ளை மனம் பாராமல்..! தள்ளி வைத்துத் தள்ளியிருந்தேன்..! ஓ..! ஹோ..! என் வயிற்றிலாடும் தாமரை..! கையசைக்க..! காலசைக்க..! காத்து வளர்ப்பேன்..! கர்பகத்தில் பொற்பதத்துப் பூவினை..! அற்புதங்கள் செய்யும் என்று சேர்த்து முடிப்பேன்..! மௌனம் போனதென்று..! புது கீதம் பாடுதே..! வாழும் ஆசையோடு..! அது வாசல் தேடுதே..! கீதம் பாடுதே..! வாசல் தேடுதே..! (குயில் பாட்டு)
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா...? இந்த பூவுக்கு சேவைகள் செய்பவன் நானல்லவா..? இதழோடு இதழ் சேர்த்து..! உயிரோடு உயிர் கோர்த்து..! வாழவா..?(நூறாண்டுக்கு) கண்ணாளனே..! கண்ணாளனே..! உன் கண்ணிலே..! என்னை கண்டேன்..! கண்மூடினால்..! கண்மூடினால்..! அந்நேரமும் உன்னை கண்டேன்..! ஒரு விரல்..! என்னை தொடுகையில்..! உயிர் நிறைகிறேன்..! அழகா..! மறு விரல்..! வந்து தொடுகையில்..! விட்டு விலகுதல்..! அழகா..? உயிர் கொண்டு வாழும் நாள் வரை..! இந்த உறவுகள் வேண்டும் மன்னவா..! (நூறாண்டுக்கு) இதே சுகம்..! இதே சுகம்..! என்னாளுமே கண்டால் என்ன..? இன்னேரமே..! இன்னேரமே..! என் ஜீவனும் போனால் என்ன..? முத்தத்திலே பல வகை உண்டு..! இன்று சொல்லட்டுமா கணக்கு..? இப்படியே என்னை கட்டிக்கொள்ளு..! மெல்ல விடியட்டும் கிழக்கு..! அச்சப்பட வேண்டாம் பெண்மையே..! எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே..!(நூறாண்டுக்கு)
This one also one of my favourite song..! சொல்லத்தான் நினைக்கிறேன்..! சொல்லாமல் தவிக்கிறேன்..! காதல் சுகமானது..! வாசப்படி ஓரமாய்..! வந்து, வந்து பார்க்கும்..! தேடல் சுகமானது..! அந்தி வெயில் குழைத்து..! செய்த மருதாணி போல..! வெட்கங்கள் வர வைக்கிறாய்..! வெளியே சிரித்து..! நான் விளையாடினாலும்..! தனியே அழ வைக்கிறாய்..! இந்த ஜீவன்..! இன்னும் கூட..! ஏன் உயிர் தாங்குது..? காதல் சுகமானது..! (சொல்லத்தான்) சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..? உன்னை சேராமல் என்னுயிர் தூங்குமா..? தனிமை உயிரை வதைக்கின்றது..! கண்ணில் தீ வைத்து போனது ஞாயமா..? என்னை சேமித்து வை..! நெஞ்சில் ஓரமா..! கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது..! தூண்டிலினை தேடும் ஒரு மீன் போல ஆனேன்..! துயரங்கள் கூட..! இங்கு சுவையாகுது..! இந்த வாழ்கை..! இன்னும்..! இன்னும்..! ரொம்ப ருசிக்கின்றது..! காதல் சுகமானது..! (சொல்லத்தான்) ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..? நீயும் ஆனந்த பைரவி ராகமா..? இதயம் அலைமேல் சருகானதே..! ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்..! வந்து மோதிய இரும்பு மேகமே..! தேகம்..! தேயும் நிலவானதே..! காற்று மலை சேர்ந்து, வந்து அடித்தாலும் கூட..! கற்சிலை போலே நெஞ்சு அசையாது..! சுண்டு விரலால்..! தொட்டு இழுத்தாய்..! ஏன் குடை சாய்ந்தது..? காதல் சுகமானது..! (சொல்லத்தான்)