நான் காத்திருப்பது உன் புன்னகைக்காக, புன்முறுவல் பூத்தாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் ஓரப்பார்வைக்காக, காரமாக பார்க்கும் கோவப்பார்வையானாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் கரங்களுக்காக, விரல்கள் நீட்டினாலும் போதும்..! நான் காத்திருப்பது உன் பதிலுக்காக, மௌனத்தை பரிசளித்தாலும் போதும்..!
வார்த்தைகள் நல்லாருக்கு but it shows the inability...like சீ...சீ...இந்த பழம் புளிக்கும்...if we want Pearl thn we cannot compramise with the silly things...its my thought thats all...