Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இது மட்டும் போதும்..!


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
இது மட்டும் போதும்..!
Permalink   
 


நான் காத்திருப்பது உன் புன்னகைக்காக, புன்முறுவல் பூத்தாலும் போதும்..!
நான் காத்திருப்பது உன் ஓரப்பார்வைக்காக, காரமாக பார்க்கும் கோவப்பார்வையானாலும் போதும்..!
நான் காத்திருப்பது உன் கரங்களுக்காக, விரல்கள் நீட்டினாலும் போதும்..!
நான் காத்திருப்பது உன் பதிலுக்காக, மௌனத்தை பரிசளித்தாலும் போதும்..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நான் காத்திருப்பது உன் ....in all the lines...very nice...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Oh..! Thanks sam..! The quote yet not finished..! 'll post the rest soon..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Arumai da. Oru vazhiya post panniya santhosam.

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ramnav@I've to thank you da..! Without your pressure i didn't did this..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Supper Butterfly......
Extrordinary @Butterfly......!!
Waiting for the rest quote.... :) :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks alot mani..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 43
Date:
Permalink   
 

Kaathirundhu kaalaavadhi aanadhu en kaadhal...
Kaakkavaithu kaalgalaatti rasithuvitu sendradhu yeno?

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

முத்துக்களுக்காக காத்திருக்கிறேன்..! கிளிஞ்சல்கள் கிடைத்தாலும் போதும்..!
பூக்களுக்காக காத்திருக்கிறேன்..! இலை துளிர்த்தாலும் போதும்..!
வானவில்லுக்காக காத்திருக்கிறேன்..! வண்ணங்கள் தெரித்தாலும் போதும்..!
மழைக்காக காத்திருக்கிறேன்..! தூறல் விழுந்தாலும் போதும்..!
மின்னல்களுக்காக காத்திருக்கிறேன்..! மின்மினியின் வெளிச்சம் போதும்..!
தீபத்திற்காக காத்திருக்கிறேன்..! தீக்குச்சி கிடைத்தாலும் போதும்..!
விளக்குகளின் ஒளிக்காக காத்திருக்கிறேன்..! விட்டில் பூச்சிகள் தெரிந்தாலும் போதும்..!
புல்லாங்குழலுக்காக காத்திருக்கிறேன்..! மூங்கில்கள் கிடைத்தாலும் போதும்..!
என்னவனே..! உன் தீண்டலுக்காக காத்திருக்கிறேன்..! தென்றலாய் வந்தாலும் போதும்..!

-- Edited by Butterfly on Thursday 20th of June 2013 08:53:51 PM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

வார்த்தைகள் நல்லாருக்கு but it shows the inability...like சீ...சீ...இந்த பழம் புளிக்கும்...if we want Pearl thn we cannot compramise with the silly things...its my thought thats all...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard