Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் இரசித்தவை
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


பின்வரும் பாடல்..
ஒரு அழகான ரொமென்டிக், டூயட், காதல் வழியும் பாடல்..
யுவன் சங்கர் ராஜாவின் உருக வைக்கும் இசை..
எல்லா காதலர்களுக்கும் அபிமான பாடல்..
என்னுடைய எவர் கிரீன் பாடல் ஜோடிகளான எஸ்.பி.பி மற்றும் சித்ரா ஆகியோரின் மற்றுமொறு அற்புத படைப்பு..
அருமையான பின்னனி இசை..
'சென்னை 600028' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்1
..
ஊரை வெல்லும் தோகை நானே..
உன்னால் இன்று தோற்று போனேன்..
கண்ணால் யுத்தமே நீ..
செய்தாய் நித்தமே..
..
நின்றாய் ஒரு மின்னல் கீற்றாய்..
நித்தம் வாங்கும் மூச்சு காற்றாய்..
உன்னை சூழ்கிறேன் நான்..
உன்னை சூழ்கிறேன்..

..
காற்றில் வைத்த சூடம் போல..
காதல் தீர்ந்து போகாது..
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி..
என்னால் வாழாலாகாது..
அன்பே வா..! ஹே ஹே..


__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

சரணம்2
..
உந்தன் ஆடை காய போகும்..
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்..
என்னை எண்ணினேன் நான்..
தவம் வாங்கினேன்..
..
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி..
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி..
எட்டி போய் விடு.. இல்லை..
ஏதோ ஆய்விடும்..
..
காதல் கொண்டு பேசும் போது..
சென்னைத்தமிழும் செந்தேன் தான்..
ஆசை வெள்ளம் பாயும் போது..
வங்க கடலும் வாய்க்கால் தான்..
அன்பே வா..! ஹோ..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Such a wonderfull lines from the movie 'sangamam'..!
அன்பு நாதனே..! அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்..!
அந்த மோதிரம்..! ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

என் காற்றில் சுவாசம் இல்லை..!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


20292425 28222625202520272120
212621292925 212026242324252423
252420 262923282825242925


2027 2027 2027 20272120 2629252723
2926 2926 2926 29262025212825 282129252723
292325232226212825 29292825 28222620 282920292529232429

2929 2929 2929 292928232925292329252929
2029 2029 2029 2524252425 242126232921
2923252328282528202425 2422 2129262524252423 24232921292529232429

222925 2429212925 202329 2421242025212829
2622212925 2429262524252423 2329232025202129292925
222925 2622212925 2729252920 242926232423
2429292425 2422232529232425 212020232423

252423 222825242925 29232523222625 23282524 232820 242926232425
232820 242723202921 2729252921292425 2126232423


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


படம் நீர்ப்பறவை
வரிகள் வைரமுத்து
இசை ரகுநந்தன்


பற பற பற பறவை ஒன்று
கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே

கட கட கட கடலுக்குள்ளே
பட பட பட இதயம் திருடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே
ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் உன்னை சேருமோ
தேகம் மீண்டும் வாழுமோ

இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமோ


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

செம்பூவே..! பூவே..! உன் மேகம் நான் வந்தால்..! ஒரு வழியுண்டோ..?
சாய்ந்தாடும் சங்கில்..! துளி பட்டாலும் முத்தாகிடும்..! மொட்டுண்டே..?
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ..?
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ..?
இமைகளும் உதடுகள் ஆகுமோ..?
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ..? (செம்பூவே )
அந்தி சூரியனும் குன்றில் சாய..!
மேன் வந்து கச்சை ஆக..!
காமன் தாங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்..!
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு..!
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு..!
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்..!
தேன் தெளிக்கும் தென்றலாய்..! நின்னருகில் வந்து நான்..!
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா..?
நாளும் மின்னல் கொஞ்சும்..!
தாழம்பூவை சொல்லி..!
ஆசை கேனிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி..!
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ..?
கைவளை கைகளை கீரியதோ..? (செம்பூவே)
இந்த தாமரைப்பூ தீயில் இன்று..!
காத்திருக்கு உள்ளம் நொந்து..!
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ..?
அந்த காமன் அம்பு என்னை சுட்டு..!
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு..!
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே..!
மின்னியது தாமரை..! வண்டு தொடும் நாளிலா..?
பாவைமயல் சாயுதே..! மன்னன் மணி மார்பிலா..?
முத்தத்தாலே பெண்ணே..!
சேலை நெய்வேன் கண்ணே..!
நாணத்தாலோர் ஆடை..! சூடிக்கொள்வேன் நானே..!
தாயாகும் வழி சொல்லாதே..!
பஞ்சனை புதையலின் ரகசியமே..!
(சாய்ந்தாடும்)

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

சரணம் 1

தண்ணீரில் வலையும் நிற்கும்
தண்ணீரா வலையில் நிற்கும்
என் தேவன் எப்போதும் பிரிகிலான்

காற்றுக்கு தமிழும் தெரியும்
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிலான்

உனது வேர்வையின் மார்புக்குள் பிசுக்கு பிசுக்குனு இருக்குதே
ஈர வேர்வைகள் தீரும் முன் எனது உயிர்ப்பசை காய்வதா

வானும் மண்ணும் கூடும்போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ramnav@ Fantastic lines...!


Jo@ i love the song...! Thanks..!

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

சரணம் 2

ஊரெங்கும் மழையும் இல்லை
வேறெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

கண்ணாளன் நிலைமையென்ன
கடலோடு பார்த்து சொல்லு
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே

நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்

மீண்டும் என்னை தீண்டும்போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் தருவான்

பாடியவர் சின்மயி

நன்றி பட்டர்ஃபிளை

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

தஞ்சாவூரு மண்ணு எடுத்து..! தாமரபரணித் தண்ணிய விட்டு..! (2)
சேத்து.! சேத்து.! செஞ்சதிந்த பொம்ம..! இது பொம்மயில்ல..! பொம்மயில்ல..! உண்ம..!
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா..! அது அத்தனையும் ஒன்னப்போல மின்னுமா..?
பதில் சொல்லுமா..!
தந்தானே.! தந்தானே.! தந்தானக் குயிலே.! சாமி
தந்தானே.! தந்தானே.! என்னோட மயிலே..!
மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாரு..! பட்டுக்
கன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு..!
காது செஞ்ச மண்ணு அது மேலூரு..! அவ
ஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு..!
கருப்புக் கூந்தல் செஞ்சது கரிசப்பட்டி மண்ணுங்க..!
தங்கக் கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க..!
வாயழகு செஞ்சதெல்லம் வைகையாத்து மண்ணுங்க..!
பல்லழகு செஞ்சது முல்லையூரு மண்ணுங்க..!
நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க..!
நெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க..!
(தந்தானே)
(தஞ்சாவூரு)
தங்கவயல் மண்ணெடுத்தேன் தோளுக்கு..! நான்
தாமரப்பாடி மண்ணெடுத்தேன் தனத்துக்கு..!
வாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு..! அட
கஞ்சனூரு மண்ணெடுத்தேன் இடுப்புக்கு..!
காஞ்சிபுர வீதியில மண்ணெடுத்தேன் கைகளுக்கு..!
சீரங்கம் மண்ணெடுத்தேன் சின்னப்பொண்ணு வெரலுக்கு..!
பட்டுக்கோட்ட ஓடையில மண்ணெடுத்தேன் காலுக்கு..!
பாஞ்சாலங்குருச்சியில மண்ணெடுத்தேன் நெகத்துக்கு..!
ஊரெல்லாம் மண்ணெடுத்து உருவம் தந்தேன் ஒடலுக்கு..!
என்னுசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு..!
(தந்தானே)
(தஞ்சாவூரு)

-- Edited by Butterfly on Tuesday 19th of March 2013 07:00:38 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

கண்டேன்..! கண்டேன்..! கண்டேன்..! கண்டேன்..! காதலை..!
கொண்டேன்..! கொண்டேன்..! கொண்டேன்..! கொண்டேன்..! ஆவலை..! (கண்டேன்)
பட்டின் சுகம் வெல்லும் விரல்..!
மெட்டின் சுகம் சொல்லும் குரல்..!
எட்டித் தொட நிற்கும் அவள்..!
எதிரே..! எதிரே..!
பிள்ளை மொழி சொல்லை விட..!
ஒற்றை பனை கள்ளை விட..!
போதை தரும் காதல் வர..!
தொலைந்தேன்..! தொலைந்தேன்..!
தொலைந்தேன்..! தொலைந்தேன்..!
(கண்டேன்)
காணும்..! காணும்..!
இருவிழி..! காதல் பேச
இமைகளிலே..! கவிதைபடி..!
ஏதோ..! ஏதோ..! ஒருவித ஆசை தோன்ற தனிமையிது கொடுமையடி..!
நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே..! தூங்காமல் கைசேர காதல்தங்குமே..!
ரெட்டைகிளி அச்சத்திலே..!
நெஞ்சுக்குழி வெப்பத்திலே..!
சுட்டித்தனம் வெட்கத்திலே..!
அடடா..! அடடா..! அடடா..! அடடா..!
(கண்டேன்)

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

@ramnav

காற்றுக்கு தமிழும் தெரியும்
கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிலான்

chinmaye voice and expression in this song was superb . my fav one


3 different style a this song 1 . g .v voice la romantic feel 2. sherya ghosal mesmerizing voice 3 . chinmaye voice la sad version

all the 3 r superb


__________________

its me praveen



புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

வாசமே வாசமே
வாசமே வாசமே

என்ன் சொல்லி என்னைச் சொல்லு
கண்கள் ரெண்டில் கண்கள் செல்லு
சிறகுகள் முளைக்குது மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் செய்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அர(பு)தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே

வாசமே வாசமே

என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா... வாசமே...

spb and sadhna voice was amazing

underline panna lines enaku romba pidikum varikal

super singer junior 3 la sukanya intha song a semyia padikkirukum

http://www.youtube.com/watch?v=rsPkruJZYVQ


__________________________________________



__________________

its me praveen



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

செம்மீனா..! விண்மீனா..? செம்மீனா..! விண்மீனா..?
கண்ணோடு வாழும் கலைமானா..? இல்லை
கண் தோன்றி மறையும் பொய்மானா..?
கண்ணிரண்டும் இமைக்கும் சிலை தானா..?
என் கனவுக்குள் அடிக்கும் அலை தானா..?
வெண்ணிலாவின் தீவா..? அவள் வெள்ளைப்பூவா..?
கம்பன், காளிதாசன் சொன்ன காதல் தேனா..?
(செம்மீனா)
இருளைப் பின்னிய குழலோ..?
இருவிழிகள் நிலவின் நிழலோ..?
பொன் உதடுகளின் சிறுவரியில்
என் உயிரைப் புதைப்பாளோ..?
ரவிவர்மன் தூரிகை எழுத்தோ..? இல்லை
சங்கில் ஊறிய கழுத்தோ..?
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ..?
பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார்செயலோ..?
சின்ன ஓவியச் சிற்றிடையோ..?
அவள் சேலை கட்டிய சிறுபுயலோ..?
என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள் அவை
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்..!
(செம்மீனா)
அவளே என் துணையானால்..!
என் ஆவியை உடையாய் நெய்வேன்..!
அவள் மேனியில் உடையாய்த் தழுவி..!
பல மெல்லிய இடம் தொடுவேன்..!
மார்கழி மாதத்து இரவில்..!
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்..!
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்..!
மோகம் தீர்க்கும் முதலிரவில்
ஒரு மேகமெத்தை நான் தருவேன்..!
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்..!
அவள் நடந்தாலோ..! இடை அதிர்ந்தாலோ..!
குழல் உதிர்க்கிற பூவுக்கும் பூஜைகள் புரிவேன்..!
(செம்மீனா)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Praveen really thats a wonderfull song..! But pls try to write and post don't copy it and past..! Then it'll be more likefull..! Anyhow thanks for the fabulous lyrics..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

ஒரு ஜீவன் தான்..! உன் பாடல் தான்..!
ஓயாமல் இசைக்கின்றது..!
இரு கண்ணிலும்..! உன் ஞாபகம்..!
உறங்காமல் இருக்கின்றது..!
பாசங்களும், பந்தங்களும்
பிரித்தாளும் பிரியாதது..!
காலங்களும், நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது..!
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை சேருவேன்..!
வேறாரும் நெருங்காமல் மன வாசல் தனை மூடுவேன்..!
உருவானது நல்ல சிவரஞ்சனி..!
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி..!
ராகங்களின் ஆலாபனை..!
மோகங்களின் ஆராதனை..!
உடலும், மனமும் தழுவும் பொழுதில் உருகும்..! (ஒரு ஜீவன் தான்)
காவேரி கடல் சேர..! அனைத்தாண்டி வரவில்லையா..?
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா..?
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்..!
வளையோசை தான் நல்ல மனிமந்திரம்..!
நான் தானையா நீலாம்பரி..!
தாலாட்டவா நடு ராத்திரி..!
சுத்தியும், லயமும் சுகமாய் இணையும் தருணம்..! (ஒரு ஜீவன்)

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

butterfly I hear this before very long time but that last part lyrics show the attachment of the pair...one of my favourite song of SPB
காவேரி கடல் சேர..! அனைத்தாண்டி வரவில்லையா..?
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா..?
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்..!
வளையோசை தான் நல்ல மனிமந்திரம்..!
நான் தானையா நீலாம்பரி..!
தாலாட்டவா நடு ராத்திரி..!
சுத்தியும், லயமும் சுகமாய் இணையும் தருணம்..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அழகாய் பூக்குதே..! சுகமாய் தாக்குதே..!
அடடா..! காதலில் சொல்லாமல், கொள்ளாமல்,
உள்ளங்கள் பந்தாடுதே..! (அழகாய்)
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்..!
அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்..!
காதலன் கை சிறை காணும் நேரம்..!
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்..! (அழகாய்)
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே..!
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே..!
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே..!
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே..!
சில நேரம் சிரிக்கிறேன்..! சில நேரம் அழுகிறேன்..! உன்னாலே..! (அழகாய்)
ஒருமுறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே..!
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே..!
சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே..!
அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே..!
நீ.! இல்லா நொடி முதல்..!
உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே..! (அழகாய்)

-- Edited by Butterfly on Friday 22nd of March 2013 12:42:40 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல்..
ஒரு வித்தியாசமான பாடல்..
கேட்பதற்க்கு இனிமையான பாடல்..
தன் இணையை பலவற்றோடு ஒப்பிட்டு பதில் கூற முடியாத படி கேள்வி கேட்பது தான் இப்பாடல்..
'தில்' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
உன் சமையல் அறையில்..
நான் உப்பா.. சர்க்கரையா..?
நீ படிக்கும் அறையில்..
நான் கண்களா.. புத்தகமா..?
..
நீ விரல்கள் என்றால்..
நான் நகமா.. மோதிரமா..?
நீ இதழ்கள் என்றால்..
நான் முத்தமா.. புன்னகையா..?
நீ அழகு என்றால்..
நான் கவியா ஓவியனா..?
..
சரணம்1
..
நான் வெட்க்கம் என்றால்..
நீ சிவப்பா.. கன்னங்களா..?
நான் தீண்டல் என்றால்..
நீ விரலா.. ஸ்பரிசங்களா..?
நீ குழந்தை என்றால்..
நான் தொட்டிலா.. தாலாட்டா..?
நீ தூக்கம் என்றால்..
நான் மடியா.. தலையணையா..?
நான் இதயம் என்றால்..
நீ உயிரா.. துடிதுடிப்பா..?
..
சரணம்2
..
நீ விதைகள் என்றால்..
நான் வேரா.. விளைநிலமா..?
நீ விருந்து என்றால்..
நான் பசியா.. ருசியா..?
நீ கைதி என்றால்..
நான் சிறையா.. தண்டனையா..?
நீ மொழிகள் என்றால்..
நான் தமிழா.. ஓசைகளா..?
நீ புதுமை என்றால்..
நான் பாரதியா.. பாரதிதாசனா..?
..
நீ தனிமை என்றால்..
நான் துணையா.. தூரத்திலா..?
நீ துணைதான் என்றால்..
நான் பேசவா.. யோசிக்கவா..?
நீ திரும்பி நின்றால்..
நான் நிற்கவா.. போய்விடவா..?
நீ போகிறாய் என்றால்..
நான் அழைக்கவா.. அழுதிடவா..?
நீ காதல் என்றால்..
நான் சரியா.. தவறா..?
..
உன் வலது கையில் பத்து விரல்..
என் இடது கையில் பத்து விரல்..
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த..
தீர்த்த மழையில் தீக்குளிப்போம்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 



-- Edited by cutenellaimdu on Saturday 23rd of March 2013 03:05:48 AM

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Jo wrote:

நிமிஷங்கள் ஒவ்வொன்றும்..
வருஷங்கள் ஆகும்..
நீ என்னை விலகி சென்றாலே...
..
வருஷங்கள் ஒவ்வொன்றும்..
நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே...
..
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்..
பொய் ஒன்று சொல் கண்ணே! என் ஜீவன் வாழும்..
நிஜம் எந்தன் காதல் என்றால்...


 wow tis lines ...missing my --- 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Butterfly wrote:

கடலினில் மீனாக பிறந்தவள் நான்...! உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..! துடித்திருந்தேன்..! கரையினிலே..! திரும்பி விட்டேன் என் கடலிடமே..! ஒரு நாள் சிரித்தேன்..! ஒரு நாள் வெறுத்தேன்..! உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..?


 //ஒரு நாள் சிரித்தேன்..! ஒரு நாள் வெறுத்தேன்..! உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா..? மன்னிப்பாயா..? /// wt a powerful lines hmmm



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Butterfly wrote:

என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு..! உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்..! செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன், செய்தி அனுப்பு..! என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்..! உன்னிடத்தில் கொண்டுவரத் தெரியவில்லை..! காதல் அதை சொல்லுகின்ற வழித் தெரிந்தால், சொல்லியனுப்பு..! பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்..! மரங்கள் கூட நடப்பது போலே நினைத்துக் கொள்கிறேன்..! கடிதம் ஒன்றில் கப்பல் செய்து, மழையில் விடுகிறேன்..! கனவில் மட்டும் காதல் செய்து, இரவைக் கொள்கிறேன்..! (என்னைத்)
யாரோ..? உன் காதலில் வாழ்வது யாரோ..? உன் கனவினில் நிறைவது யாரோ..? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ..? ஏனோ..? என் இரவுகள் நீள்வது ஏனோ..? அந்த பகல் என்னை சுடுவது ஏனோ..? என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..? காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு...! காதலிக்க அங்கு நேரமில்லையா...? இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே..! (என்னைத்)


 // i also lyk tis //



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Butterfly wrote:

நினைத்து நினைத்து பார்த்தேன்..!
நெருங்கி விலகி நடந்தேன்..!
உன்னால் தானே நானே வாழ்கிறேன்..!
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..!
எடுத்து படித்து முடிக்கும் முன்னே..!
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே..?
(உன்னால்)

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்..!
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்..?
உதிர்ந்து போன மலரின் மௌனமா..?
தூது பேசும் கொலுசின் ஒளியை..!
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்..?
உடைந்து போன வளையல் பேசுமா..?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்..!
விரல்கள் இன்று எங்கே..?
தோளில் சாய்ந்து கதைகள் பேச..!
முகமும் இல்லை இங்கே..!
முதல் கனவு முடியும் முன்னமே..!
தூக்கம் கலைந்ததே..!
(நினைத்து நினைத்து)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்..!
காலம் தோரும் காதினில் கேட்கும்..!
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா..?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்..!
பகலும், இரவும் கேள்விகள் கேட்கும்..!
உயிரும் போகும் உருவம் போகுமா..?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே..!
தீயில் சேர்ந்து போகும்..!
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்..!
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்..!
என்றே வாழ்கிறேன்..! (நினைத்து)


 //nadakathu yendru therintha pinnum nambikaiyudan yethanayo ullangal //



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

hot guru wrote:

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
(உன் பேரை..)

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)


 //நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ

நெறுப்போடு வெந்தே மண்ணாவேன் // painful 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

hot guru wrote:

கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ ?

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் ஒசை ஆ ...

(காண காணும் காலங்கள் ...)

நனையாத காளுக்கேல்லாம் , கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ஆ ...

(கனா காணும் காலங்கள் ...)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத எ
அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன் ?
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை

(கனா காணும் காலங்கள் ...)


 //இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே

ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத எ
அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே // very nys 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

praveen wrote:

swarnalatha mam voice la superb song . daily one time itha keturuven

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லை முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லை இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்


 /// feel tis song a lot //



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Butterfly wrote:

This one also one of my favourite song..!
சொல்லத்தான் நினைக்கிறேன்..!
சொல்லாமல் தவிக்கிறேன்..!
காதல் சுகமானது..!
வாசப்படி ஓரமாய்..!
வந்து, வந்து பார்க்கும்..!
தேடல் சுகமானது..!
அந்தி வெயில் குழைத்து..!
செய்த மருதாணி போல..!
வெட்கங்கள் வர வைக்கிறாய்..!
வெளியே சிரித்து..!
நான் விளையாடினாலும்..!
தனியே அழ வைக்கிறாய்..!
இந்த ஜீவன்..! இன்னும் கூட..!
ஏன் உயிர் தாங்குது..?
காதல் சுகமானது..! (சொல்லத்தான்)
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..?
உன்னை சேராமல் என்னுயிர் தூங்குமா..?
தனிமை உயிரை வதைக்கின்றது..!
கண்ணில் தீ வைத்து போனது ஞாயமா..?
என்னை சேமித்து வை..! நெஞ்சில் ஓரமா..!
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது..!
தூண்டிலினை தேடும் ஒரு மீன் போல ஆனேன்..!
துயரங்கள் கூட..! இங்கு சுவையாகுது..!
இந்த வாழ்கை..! இன்னும்..! இன்னும்..! ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..! (சொல்லத்தான்)
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..?
நீயும் ஆனந்த பைரவி ராகமா..?
இதயம் அலைமேல் சருகானதே..!
ஒரு சந்தன பௌர்ணமி ஓரத்தில்..!
வந்து மோதிய இரும்பு மேகமே..!
தேகம்..! தேயும் நிலவானதே..!
காற்று மலை சேர்ந்து,
வந்து அடித்தாலும் கூட..!
கற்சிலை போலே நெஞ்சு அசையாது..!
சுண்டு விரலால்..! தொட்டு இழுத்தாய்..!
ஏன் குடை சாய்ந்தது..?
காதல் சுகமானது..! (சொல்லத்தான்)


 ///superb //



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

praveen wrote:

சில நேரம் சில பொழுது
சோதனை வரும் பொழுது
நம்பிகையால் மனம் உழுது
வானில் உன் பெயர் எழுது


லட்சிய கதவுகளை திறந்து வைபோம்
இதயதின் சோகங்களை இறக்கி வைபோம்
சூரியன் என்பது கூட
சிறு புள்ளி தான்
சாதிக்க முதல் கருவி
ஓரு தோல்வி தான்

வானம் தலையில் மோதாது
பூமி நகந்து போகாது
நடுவில் இருக்கும் உந்தன் வாழ்கை
தொலைந்து ஒன்றும் போகது
சோகம் என்றும் முடியாது
கவலை என்றும் அழியாது
இரண்டையும் தான் ஏற்றுகொண்டால்
வாழ்கை என்றும் தோற்க்காது

நெஞ்சே ஒஹ் நெஞ்சே
தடை யாவும் துறந்து
மெயாய் நீ ஆனால்
மெழுகாகும் இருந்து
தோல்வி அவை எல்லாம்
சில காய தழும்பு
ஏறு முனேறு
ஒளியோடு திரும்பு
பறவை யாவும் இரவில் தூங்க
தோல்வி ஒரு தடையா



உனது கரங்கள் அழும்போது
எந்த விரலும் துடைகாது
விரலை நம்பி நீயும் நின்றால்
வந்த பாரம் தீராது
இன்று வந்த ராஜாகள்
ற்று என்ன செய்தார்கள்
தோல்வி வந்து தீண்டும் போது
தன்னை நம்பி வாழ்ந்தார்கள்




 /// best song ya // 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

praveen wrote:

ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல் நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
(ஆண்)
நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்
(பெண்)
அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
in this song vijay yesuthas and chinmaye voice superb a irrukum . each and every line arumai. lyrics writer ennama yosichiuirukkar !!!!

sherya ghosal songs la another hit .

பின்னி பின்னி சின்ன இழையோடும்
நெஞ்சை அல்லும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னு தான் எனஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நெலம் போல
சிலருக்கு தா ன் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு , யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தாள் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல


 ///semma song // 



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Manikandan wrote:

சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
உங்களில் பலருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்...

இசை : மரகதமணி
இயக்கம் : ராஜமௌலி
குரல் : கார்த்திக், சாஹிதி
வரிகள் : கார்கி


வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே
உனக்கே ஒளி தருவேன்.

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

நுண்சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே
என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

உன் பூதக் கண்ணாடி
தேவையில்லை
என் காதல் நீ பார்க்க
கண் போதுமே

முத்தங்கள் தழுவல்கள்
தேவையில்லை
நீ பார்க்கும் நிமிடங்கள்
அது போதுமே

கோபம், ஏக்கம், காமம், வெட்கம்
ஏதோ ஒன்றில் பாரடி...

ஒரு முறை பார்ப்பாயா?
இருதயப் பேச்சைக் கேட்பாயா?
மறு முறை பார்ப்பாயா?
விழிகளில் காதல் சொல்வாயா?

அட அடடடடா - ஓ ஹோ
அட அடடடடா - ஓ ஹோ

Read More: Veesum Velichathile Lyrics - Naan Ee Song Lyrics - Tamil Songs Lyrics - Magical Songs http://www.magicalsongs.net/2012/04/veesum-velichathile-lyrics-naan-ee-song.html#ixzz2Na9VhT1Q
Copied From "www.magicalsongs.net"


 //Mi too lyk tis //



__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
Permalink   
 

Manikandan wrote:

சில தனிமைகளில் என்னை சிந்திக்கத் தூண்டிய பாடல் இது....

தன்னம்பிக்கையின் ஒரு விதையாய் இந்த பாடல்...


பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் மீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

அடங்கமலே அலைபைவதேன்
மனமல்லவா....

கடல் தாண்டும் பறவைகளெல்லாம்
இளைபர மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே..
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவுகள் என்றும் ஆரம்பமே
வளவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா ..!

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா...

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆள்ளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரங்கள் எல்லாம்
பேணிய கொஞ்ச நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தன் ஒரு இரவேது
வலியாமல் தான் உள்ளம் கிடையாது
வருந்தாதே... வா !!

அடங்காமலே அலைபாய்வதேன்
மனமல்லவா....


 //meaning full //



__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 28222325292925 252624212425242120
Permalink   
 


Cutenellaimdu@Thanks for your valuable replys..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
RE: நீங்கள் இரசித்தவை
Permalink   
 


cutenellaimdu that பேசுகிறேன் பாட்டும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலும்...நான் இதை திரும்ப திரும்ப கேட்பேன் whn Im depressed this song give me more energy...
நீங்கள் ரசித்தவை வரும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு...இங்கு உள்ள அனைவரின் ரசனை ஒற்றுமை வியக்க வைக்கிறது...feel like in middle of close friends....for this I thank to the forum and butterfly

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

படம் இராவணன்
பாடல் உசுரே போகுதே
வரிகள் வைரமுத்து
இசை ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர் கார்த்திக்

இந்த பூமியில
எப்பவந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ விதச்ச
அடி தேக்குமரக்காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான்
(அடி)
சிறு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கறுந்தேக்குமரக்காடு
வெடிக்குதடி

உசுரே போகுதே
உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ...
மாமன் தவிக்குறேன் மடிப்பிச்ச கேக்குறேன்
மனசத்தாடி யென் மணிக்குயிலே

அக்கரச் சீமையில்
நீயிருந்தும் ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நெனச்சேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல
தனியா தவிச்சு உசுர் தடங்கெட்டுத் திரியுதடி
தைலான் குருவி என்னத் தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சுவிட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒருகோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலசுத்தி கிடக்குதே
(உசுரே)

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பிப்போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வழி போட்ட மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டுவிடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

ஏங்கட்டயும் ஒருநாள் சாயலாம்
ஏங்கண்ணுல உன் முகம்
போதுமா
நான் மண்ணுக்குள்ள உன்நினப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒருகோட்டில் வருகுதே
அடி சத்தியமும் பத்தியமும்
இப்ப தலசுத்தி கிடக்கதே
(உசுரே)

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல்..
மிகவும் இனிமையான பாடல்..
எஸ்.பி.பி குரலில்..
'விண்ணுக்கும் மண்ணுக்கும்' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
உனக்கென உனக்கென பிறந்தேனே..
உயிரென உணர்வென கலந்தேனே..
இதயத்தை இதயத்தை இழந்தேனே..
இமைகளில் கனவுகள் சுமந்தேனே..
..
சரணம்2
..
திருவிழா போல காதல்தான்..
அதில் நீயும் நானும் தொலைவோமா..
தினசரி செய்தித்தாள்களில்..
நம்மை தேடும் செய்தி தருவோமா..
..
ஸ்ரீராம ஜெயத்தை போல் உனது பெயரை..
தினம் தோரும் சொல்கிறேன்..
கிளி ஒன்றை வாங்கி உன் பெயரை கூறி..
தினம் கூற கேட்கிறேன்..
..
அடி.. ஒரு கோடி கொலுசில்..
உன் கொலுசின் ஒசை..
உயிர் வரை கேட்கிறதே..
..
சரணம்2
..
கடலாக நீயும் மாறினால்..
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்..
நெருப்பாக நீயும் மாறினால்..
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்..
..
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை..
பரிசாக கேட்கிறேன்..
அகல் தீபமாகி ஆகாய நிலவை..
உறவோடு பார்க்கிறேன்..
..
அடி.. பொய் என்ற போதும்..
உன்னோடு பேசும்..
கனவுகள் வேண்டுகிறேன்..


__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல்..
அழகான காதல் பாடல்..
இப்பாடலில் 'தபலா' இசையை கண்டிப்பாக நீங்கள் கேட்க வேண்டும்..
மிக அழகாக இருக்கும்..
தபலா இசையை வைத்து பூந்து விளையாடி இருப்பார்கள்..
அதனை மிக அழகாக பயன்படுத்தி இருப்பார் இசையமைப்பாளரான டி.இமான்..
பாடல் எடுக்கபட்ட இடம் அருமையானது..
பாடலின் இடையில் வரும் பெண் குரல் சங்கதி இனிமையாக இருக்கும்..
'கச்சேரி ஆரம்பம்' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
கடவுளே கடவுளே..
மீண்டும் நான் பிறந்துவிட்டேன்..
உன்னாலே..
கனவிலே கனவிலே..
வாழ்ந்திட தொடங்கிவிட்டேன்..
தன்னாலே..
..
அர்ச்சனை பூக்களெல்லாம் உன் முகமே தூவ..
பூத்திடும் நாள் முதலாய் காத்து கொண்டே இருக்க..
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய..
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்ட..
..
நான் இன்று காண்பதெல்லாம்..
பொய் இல்லை மெய்தானம்மா..
தட்சணை தருவதற்கே..
உயிரை தந்தாயம்மா..
..
சரணம்1
..
உன்னை பார்த்ததும் வேகமாய்..
மின்னல் அடித்தது நெஞ்சிலே..
தோளில் சிறகுகள் இன்றியே..
தேகம் பறக்குது விண்ணிலே..
..
இந்த புது உயிரே நீ தந்தது..
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுது..
..
ஒர் இறகாய் இறகாய் அலைந்து வந்தேன்..
உன் விழியின் அழைப்பால் கரையில் வந்தேன்..
உன் விரலில் என் மனசும்..
மோதிரமாகியதே..
..
சரணம்2
..
மண்ணை முதல் முறை பார்த்திட..
தாயின் கருவறை சொன்னது..
உன்னை முதல் முறை பார்த்திட..
உந்தன் கருவிழி சொன்னது..
..
மலை உயரத்திலே நதி தோன்றுமே..
அது சேருமிடம் கடலாகுமே..
..
இது உயிரும் உயிரும் பேசும் மொழி..
இதை விடவும் சிறந்தது எந்த மொழி..
உன் பாதத்தில் என் உயிரை..
காணிக்கையாக்குகிறேன்..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

தவமின்றி கிடைத்த வரமே..!
இனி வாழ்வில் எல்லாம் சுகமே..!
நீ சூரியன்.! நான் வெண்ணிலா.!
உன் ஒளியில் தானே வாழ்கிறேன்..!
நீ சூரியன்.! நான் தாமரை.!
நீ வந்தால் தானே மலர்கிறேன்..!
நீ சூரியன்.! நான் வான்முகில்.!
நீ நடந்திடும் பாதையாகிறேன்..!
நீ சூரியன்.! நான் ஆழ்கடல்.!
என் மடியில் உன்னை ஏந்தினேன்..! (தவமின்றி)
கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற.!
வேண்டாமா..? வேண்டாமா..?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற.!
வேண்டாமா..? வேண்டாமா..?
கை கோர்க்கும் போதெல்லாம்..!
கை ரேகை தேயட்டும்..!
முத்தத்தின் எண்ணிக்கை..!
முடிவின்றி போகட்டும்..!
பகலெல்லாம் இரவாகி போனாலென்ன..?
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன..?
நம் உயிர் ரெண்டும்
உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன..? (தவமின்றி)
சூடான இடம் வேண்டும்..!
சுகமாகவும் வேண்டும்..!
தருவாயா..? தருவாயா..?
கண் என்ற போர்வைக்குள்..!
கனவென்ற மெத்தைக்குள்..!
வருவாயா..? வருவாயா..?
விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்..!
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்..!
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்..!
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்..!
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்..! (தவமின்றி)

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

தவமின்றி கிடைத்த வரமே..
எனக்கு ரொம்ப பிடிக்கும்

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

நீ எங்கே..? என் அன்பே..!
நீயின்றி நானெங்கே..?
மீண்டும்..! மீண்டும்..! மீண்டும்..!
நீதான் இங்கு வேண்டும்..!
உந்தன் அன்பு இல்லாது..!
எந்தன் ஜீவன் நில்லாது..!
(நீ எங்கே..?)
விடிகிற வரையினில் கதைகளைப்படித்ததை
நினைத்ததே..! நினைத்ததே..!
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே..! துடிக்குதே..!
கதையில்லை, கனவில்லை உறவுகள், உணர்வுகள் உருகுதே..! உருகுதே..!
பிழையில்லை, வழியில்லை அருவிகள் விழிகளில் பெருகுதே..! பெருகுதே..!
வாழும்பொது ஒன்றாக வாழவேண்டும்..! வா.! வா..!
விடியும்போது எல்லோர்க்கும் விடியும் இங்கு..! வா.! வா.!
உந்தன் அன்பு இல்லாது..! எந்தன் ஜீவன் நில்லாது..! (நீ எங்கே..?)
வீதி என்றும்..! வெட்டவெளி பொட்டல் என்றும்..! வெண்ணிலவு
பார்க்குமா..? பார்க்குமா..?
வீடு என்றும்..! மொட்டைச் சுடுகாடு என்றும்..! தென்றல் இங்கு பார்க்குமா..? பார்க்குமா..?
எத்தன் என்றும் ஏழைப் பணக்காரன் என்றும் ஒடும் ரத்தம் பார்க்குமா..? பார்க்குமா..?
பித்தன் என்றும் பிச்சைபோடும்
பக்தன் என்றும் உண்மை தெய்வம் பார்க்குமா..? பார்க்குமா..?
காதல் கொண்டு வாழாத கதைகள் என்றென்றும் உண்டு..!
கதைகள் இங்கு முடியாது..! மீண்டும் தொடரட்டும் இன்று..!
உந்தன் அன்பு இல்லாது..! எந்தன் ஜீவன் நில்லாது..! (நீ எங்கே..?)

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Thanks jo..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@jo கடவுளே கடவுளே..
மீண்டும் நான் பிறந்துவிட்டேன்..
உன்னாலே..
கனவிலே கனவிலே..
வாழ்ந்திட தொடங்கிவிட்டேன்..
தன்னாலே..jo really u got good taste...நிறைய பேர் மியூசிக் ரசிக்கிற அளவு வரிகளை ரசிக்க மாட்டார்கள்...but u concentrate on both...very interesting personality u are...
@butterfly
தவமின்றி கிடைத்த வரமே..!
இனி வாழ்வில் எல்லாம் சுகமே..!
நீ சூரியன்.! நான் வெண்ணிலா.!
உன் ஒளியில் தானே வாழ்கிறேன்..!
நீ சூரியன்.! நான் தாமரை.!
நீ வந்தால் தானே மலர்கிறேன்..!
நீ சூரியன்.! நான் வான்முகில்.!
நீ நடந்திடும் பாதையாகிறேன்..!
நீ சூரியன்.! நான் ஆழ்கடல்.!
என் மடியில் உன்னை ஏந்தினேன்..! very nice lyrics that voice combination of both is marvelous...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

Thanks sam

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பின்வரும் பாடல்..
இப்பாடலை எனக்கு ஏன் பிடிக்கும் என்றே தெரியவில்லை..
இருந்தாலும் ஒரு வித ஈர்ப்பு இப்பாட்டில் உள்ளது..
இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சில நாட்டுபுற இசைக்கருவிகளை வைத்தே வடிவமைத்திருப்பார்..
இந்த பாடல் மட்டுமல்லால் இப்பாடல் இடம்பெறும் படத்தின் அனைத்து பாடல்களும்
நன்றாக இருக்கும்..
'பம்பாய்' திரைப்படத்திலிருந்து..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

பல்லவி
..
ஆண்: குச்சி குச்சி ராக்கம்மா.. பொண்ணு வேணும்..
ஏ.. கூடசாலி ராக்கம்மா.. பொண்ணு வேணும்..
சாதிசனம் தூங்கயில..
சாம கோழி கூவயில..
(குச்சி...)
..
பெண்:குச்சி குச்சி ராக்கம்மா.. வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே..
சாம கோழி கூவலயே..
(குச்சி..)
..
சரணம்1
..
காட்டு முயலுக்கு பனி புடிக்கும்..
கான குயிலுக்கு வெயில் புடிக்கும்..
ஆணி வேருக்கு மண் புடிக்கும்..
ஏ.. அப்பனுக்கு பெண் புடிக்கும்..
..
அரசன் மகனுக்கு வாள் புடிக்கும்..
அழுகும் குழந்தைக்கும் பால் புடிக்கும்..
புருஷன் சாமத்தில் கனக்கையிலே..
பொம்பளைக்கு கிலி புடிக்கும்..
..
அல்லும் பகலுமே நனைந்தாலும்..
ஆத்து மீனுக்கா குளிர் எடுக்கும்..
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும்..
ஆனந்த பூவுக்கா பொன்மேனி வலிக்கும்..
..
பொட்ட புள்ள பெத்து கொடு..
போதும் என்னை விட்டுவிடு..
*வெளிச்சம் எரிய விட்டு.. வெட்க்கத்தை அணைத்து விடு..
..
சரணம்2
..
*சிறகு நீங்கினால் பறவை இல்லை..
*திரியை நீங்கினால் தீபம் இல்லை..
*உன்னை நீங்கினால் நான் இல்லை..
உனக்கிது தெரியவில்லை..
..
*உடலை நீங்கினால் உயிருமில்லை..
*ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை..
*உன்னை நீங்கினால் நானில்லை..
உனக்கிது தெரியவில்லை..
..
பூமி சுற்றுவது நின்றுவிட்டால்..
பூவியில் என்றுமே மாற்றமில்லை..
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்..
பெண் வாழ்வில் என்னாளும் ஏக்கங்கள் இல்லை..
..
பொத்தி வச்ச ஆச வந்து..
நெத்தியில துடிக்குது..
தொட்ட இடம் பத்தி கொள்ளும்..
தூரத்தில் ஒதுங்கி நில்லு..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
«First  <  1 2 3 4 5 613  >  Last»  | Page of 13  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard