|
happy frdship day
(Preview)
Hai,this my firstday and ellarukum enoda wishes a therivichukiren.happy friendship day
|
sith
|
9
|
171
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள்-8
(Preview)
ஒரு வினாடி நேரம் தான். அதற்குள் தன் முகமாற்றத்தை மாற்றிக்கொண்ட சோமசேகர், "பாவம். பரிதாபத்துக்கு உரியவன் தான்" என்றார் ஆதங்கத்துடன். திவாகர் தொடர்ந்தான். "இன்பாக்ட் நான் எல்லாம் படிச்சு முன்னுக்கு வருவது ஒன்றும் அவ்வளவு பெரிய அதிசயம் இல்லை டாட். கதிரவனோட கம்பேர் ப...
|
FRIDGER
|
10
|
270
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள். - 1
(Preview)
மதியம் மணி இரண்டு பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கோவை எக்ஸ்பிரஸ் வடகோவை ரயில் நிலையத்தைக் கடந்து கோயமுத்தூர் ரயில் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.ரயில் வண்டியில் இருந்த சொற்ப பயணிகள் தங்கள் உடமைகளை எடுத்துவைத்துக்கொண்டு இறங்குவதற்காக தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்...
|
FRIDGER
|
9
|
243
|
|
|
|
AMMAVIN PAASAM ( SHORT STORY)
(Preview)
அம்மா சொன்ன 'சுரீர்' வார்த்தை? அவன் அன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வந்தான். ஆனால் வழக்கமாக இல்லாமல் நிரம்ப குடித்திருந்தான்.இரண்டு கண்களும் சிவந்து, உடம்பு முழுக்க வியர்வை வழிய, வாயின் இரண்டு ஓரங்களிலும் வாந்தி எடுத்த தடத்துடன், கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி இரண்டு சக்கர வா...
|
vvps777
|
2
|
148
|
|
|
|
மர்மம் 2
(Preview)
கூட்டம் களைந்து விட்டது; அந்த அரங்கின் கண்ணாடிக் கூண்டிற்கு வெளியில் வெறுத்த முகத்துடன் அவன் தக்கையை தட்டி விளையாடுகிறான். அவன் உடன் விளையாடுபவரில் இருவர் மட்டும் இவனை ஏளனமாக பார்த்து விட்டு செல்கின்றனர் (இவர்களை மறந்து விடாதீர்கள்). அவர்கள் சென்ற திசையை நோக்கி தக்கையை அடித்து விட்ட...
|
ramnav
|
6
|
222
|
|
|
|
நானும்
(Preview)
நான் ஒரு கதை எழுத விரும்புகிறேன் கதையின் கரு என்னுடையதல்ல இன்று நான் பார்த்த திரைப்படத்தின் கதை அதனால் தங்களின் அனுமதி கோருகிறேன் ஏனெனில் சுயமாக எனக்கு கதை கரு கிட்டவில்லை அதே சமயத்தில் இங்கு பலர் அவர்களின் சொந்த உழைப்பில் செயல்படுகின்றனர் அதனால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் ஆகவே தங்க...
|
ramnav
|
4
|
248
|
|
|
|
பிரசவம்
(Preview)
இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். தம்பி ஆஸ்பத்திரி போகனும். நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம். என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மண...
|
anbaithedi
|
12
|
244
|
|
|
|
கார்த்தியின் அப்பா - முடிவுரை
(Preview)
முடிவுரை பிரபு வாசுதேவன்வெற்றிக்கு செமஸ்டர் வெகேசன் முடியும் வரை அவனை விட்டு பிரியவில்லை. ஒ எம் ஆரில் இருக்கும் இன்னொரு பார்ம் ஹவுஸிலும் இங்கேயும் மாறி மாறி இருந்தோம். வேலைகளை தெளிவாக டெலிகேட் செய்து ஏவல்களை ஈமெயில் வழியாக அனுப்பி கொண்டு இருந்தேன் மிக மிக ரம்யமாக மாறி கொண்டு வந்தத...
|
Night
|
5
|
238
|
|
|
|
நில்லுங்கள், மதன். - 9
(Preview)
மணி காலை பத்தரை. தி நகர். இருவரும் அவசர அவசரமாக சாப்பிட்டு வந்து காத்திருக்க ஆரம்பித்தார்கள். இது டிசம்பர் மாதம். தொடர்ச்சியாக கிறிஸ்த்மஸ், நியூ இயர் பொங்கல் என்று வரிசை கட்டி பண்டிகைகள். மக்கள் கூட்டம் ஞாயிறு காலையிலே களை கட்டியது. அடிக்கடி நேரம் பார்த்து இன்னுமா வரவில்லை என்று போன்...
|
Night
|
12
|
250
|
|
|
|
hard (சரண்) அவர்களின் கதை.....
(Preview)
இப்போ நான் பதியப்போகும் கதை ஆர்குட்டில் பிரபல எழுத்தாளர் hard அவர்களுடைய கதை.... சமீபத்தில் என் ப்ளாக் பற்றி அவர் சொன்ன பாராட்டு, வழிகாட்டுதல் தொடர்பான கட்டுரைக்கு என் வலைப்பூவில் நேரடியாக பதில் சொன்னேன்.... உங்களுக்கெல்லாம் அவர் கதை பரிச்சயம் இருக்காது என்பதால், அவர் கதைகளில் ஒன்று...
|
msvijay
|
13
|
368
|
|
|
|
அன்பைத் தேடி – 5 – கனவின் பலன்
(Preview)
அன்பைத் தேடி – 5 – கனவின் பலன் அப்படி என்னதான் கனவு அது...? தமிழரசனுக்கு ஒன்றும் புரியவில்லை.நாகரத்தினம் விவரித்தாள்.தமிழரசன் நன்கு வளர்ந்து கட்டை மீசையும் முரட்டுக் குணமும் உள்ள ஒரு மனிதனாய் உள்ளான். கூடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டுள்ளான். வாத்தியார் தலை முழுதும் நரைத்...
|
karthickssn
|
12
|
391
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 15.
(Preview)
கையில் இருந்த சிகரெட் விரலைச் சுட்ட பிறகே சுய நினைவுக்கு வந்தார் சந்திர சேகர். கடந்த கால நினைவுகில் இருந்து மீண்டு நிகழ் காலத்துக்கு வந்தார் அவர். மனதை பாரமாக அழுத்திய நினைவுகள் கொடுத்த அதிர்வுகளில் இருந்து மீள டேபிள் மீது இருந்த கண்ணாடித் டம்ளரில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து ஒரே மூச்ச...
|
FRIDGER
|
8
|
258
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 14.
(Preview)
கோயமுத்தூரில் சீனிக்கவுண்டரின் வீடு. "என்னாங்கடா.. மூணு மாசம் ஆகப்போகுது. இன்னுமா என் மவனை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வர முடியலே?. பொசகெட்ட பசங்களா." - எதிரில் நின்றுகொண்டிருந்த அடியாட்கள் முன்னால் சீறிக்கொண்டிருந்தார் அவர். "நாங்க என்னங்க பண்ணுறது எசமான். ...
|
FRIDGER
|
11
|
262
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 13
(Preview)
தனது நிறுவனத்தில் ஜாயின்ட் டைரக்டருக்கான தனது அறையில் அமர்ந்திருந்தார் சந்திரசேகர். சாதாரணமாக அவர் நிதானம் தவறாதவர். சோம சேகரும் அவரும் இணைந்து இந்த ஸ்தாபனத்தை வெற்றிகரமாக உருவாக்க பாடுபட்டவர்கள். அந்த நிறுவனத்தின் வெற்றி இந்த இருவரின் இணைந்த முயற்சியில் தான் இருந்தது. நிர்வா...
|
FRIDGER
|
5
|
212
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 11
(Preview)
அப்பா அடிக்கடி தனது ஹோட்டலுக்கு வருவது உண்டு. அவரது பிசினஸ் சம்மந்தமான மீட்டிங்குகள் அங்கு தான் நடக்கும். அது மட்டும் அல்ல. முக்கியமான க்ளயன்ட்டுகளை சந்திப்பதும் அங்கு தான். அப்படி வரும் போதெல்லாம் அங்கிருக்கும் அனைத்து ஊழியர்களுடனும் சகஜமாகவே பழகுவார் அவர். அவர்களுக்கும் தங்கள்...
|
FRIDGER
|
5
|
218
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 10
(Preview)
கதிரவனின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலும், ராஜேந்திரனைப் பற்றிய அவனது கருத்தும் திவாகரை திகைத்துப் போக வைத்தன. "ஹீ இஸ் ஏ நைஸ் பெல்லோ" - இப்படி ஒரு கமெண்டை அவன் கதிரவனிடம் இருந்து சத்தியமாக எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் ராஜேந்திரனைப் பற்றி. ஒரு குடிகாரன். கிறுக்கன். அப்பன்...
|
FRIDGER
|
10
|
234
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 9
(Preview)
சோமசேகர் சொன்னதைக் கேட்டதும் சந்திரசேகர் அதிர்ந்து போனார். கூடவே அந்த வார்த்தைகளை அவர் சொன்னவிதம் அவரை மேலும் நிலைகுலையச் செய்தது. "சோமு. நீயா இப்படிச் சொல்லறே.? என்னைப் பற்றி நல்லா தெரிஞ்சுகிட்டவன் - என்னைய நல்லா புரிஞ்சுகிட்டவன் - நீயாடா இப்படி பேசறே? ஜமுனாவை நான் கைவிட நேர...
|
FRIDGER
|
4
|
250
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 7.
(Preview)
அதுவரை ஒரு ஆணின் ஸ்பரிசம் தனக்குள் இப்படி எல்லாம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கதிரவனுக்கு தெரியாது. ஓரொரு சமயங்களில் ஜமுனா கூட அவனிடம் சொன்னது உண்டு: "கதிர் இன்னிக்கு வந்துட்டு போனானே அவன் கூட இருந்தப்போ எனக்கே உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ணிக்க முடியலே. உன்கிட்டே சொல்லக் கூடாத...
|
FRIDGER
|
7
|
261
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 6
(Preview)
திவாகரின் ஹோண்டா சிட்டி கார் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது மணி பதினொன்றை தொட்டிருந்தது. காரை பார்க் செய்துவிட்டு பரபரப்பாக உள்ளே நுழைந்தான் அவன். லாபியில் போதையாலும் ஆத்திரத்தாலும் சிவந்த கண்களுடன் கத்திக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். அவன் கன்னம் வீங்கி இருந்தது. உதட்டோரம் ரத்தம்...
|
FRIDGER
|
8
|
236
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 5
(Preview)
"ஹாய். சியர்ஸ்.." என்ற கோஷத்துடன் மதுக்கோப்பைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. அங்கிருந்த நான்கு இளைஞர்களும் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். நடுநாயகனாக ராஜேந்திரன் இருந்தான். அவன் அமைச்சர் தமிழ் வேந்தனின் ஒரே மகன். அப்பா அமைச்சராக கஷ்டப்பட்டு(?!) சேர்த்...
|
FRIDGER
|
10
|
246
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 4
(Preview)
கல்பனாவை திவாகர் திருமணம் செய்துகொண்டதே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான். நண்பனின் திருமணத்துக்கு சென்றபோது அங்கு மணப்பெண்ணின் தோழியாக அறிமுகமானாள் கல்பனா. எலுமிச்சை நிற மேனி. காந்தம் போல சுண்டி இழுக்கும் கண்கள். அவள் கட்டி இருந்த சந்தன நிறத்தில் அரக்கு பார்டர் போட்ட பட்டுப்புடவை அவ...
|
FRIDGER
|
7
|
245
|
|
|
|
பனித்துளியில் சில மலர்கள் - 3.
(Preview)
க்ராஸ் கட் ரோட் மேம்பாலத்தில் ஏறி மேட்டுப்பாளையம் சாலையில் திரும்பி சாய்பாபா காலனியை நோக்கி தனது ஹோண்டா சிட்டி காரை நிதானமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் திவாகர். அவன் மனம் காலையில் வேலைக்கு வந்து சேர்ந்த கதிரவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. அவனைப் பார்த்து பரிதாபப்...
|
FRIDGER
|
5
|
233
|
|
|
|
"பனித்துளியில் சில மலர்கள்" - 2.
(Preview)
கதிரவன் சொன்ன பதில் திவாகரை அதிரவைத்தது. "வாட்?" என்று அதிர்ந்து போய் கதிரவனைப் பார்த்தான் திவாகர். "ஆமாம்.. சார். " என்றான் கதிரவன். "மிஸ்டர். கதிரவன். நீங்க பேசற வார்த்தைகளோட அர்த்தம் புரிஞ்சு தான் பேசறீங்களா?" என்றான் திவாகர். "புரிய...
|
FRIDGER
|
4
|
220
|
|
|
|
குடகு மலை இளவரசன்
(Preview)
Disclaimer: This is a work of pure fiction. The characters, place, time and incidents are all purely fictional. Any resemblance to anyone, living or dead is purely coincidental. Rated as adult material for some language and incidents involved. Suitable for anyone of age 18 and above. Construc...
|
Rotheiss
|
19
|
536
|
|
|
|
அன்பைத் தேடி - 1 - விதியின் சிரிப்பு
(Preview)
அன்பைத் தேடி - 1 - விதியின் சிரிப்புஅது ஒரு கடற்கரையோர சிற்றூர். மிக அழகு வாய்ந்தது. ஒரு புறம் ஓயாது இரைந்து கொண்டிருக்கும் கடல் அலைகள். மறுபுறம், சலசலத்து ஓடும் ஒரு ஆறும் உண்டு அங்கே. ஆம், அந்த ஆறு கடலில் கடக்கும் கழிமுகமும் அவ்வூரின் தெற்கில் தான் அமைந்திருந்தது. ஆக, சுற்றிலும் இயற்கை...
|
karthickssn
|
10
|
365
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 15
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 15 அன்று மாலை ஆறரை மணிக்கு, ஜேம்ஸ் வெற்றியுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தான். “வெற்றி… ப்ளீஸ் எங்க போறோம்னு சொல்லு…” ஜேம்ஸ் நூறாவது முறையாகக் கேட்டான். “நீங்க சைலண்டா வாங்க ஜேம்ஸ்… போனதுக்கபறம் தெரியும்…” வெற்றியும் நூறாவது முறையாக சொல்லியிருப்பான். நகர...
|
anbaithedi
|
2
|
216
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 9
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 9 ஜேம்ஸும், ஜீவாவும் ரயிலில் ஏறிக்கொள்ள ரயில் புறப்பட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் தமிழ்நாட்டைக் கடந்து ஆந்திர மாநிலத்திற்குள் நுழைந்தது. பகல் முழுதும் ஆந்திரமாநிலத்தின் கொளுத்தும் வெயில் நிறைந்த வறட்டு பூமியிலும், கிருஷ்ணா நதி பாயும் வளமான பூமியிலும...
|
anbaithedi
|
2
|
165
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 6
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 6 வெற்றிச் செல்வன் அங்கிருந்து சென்ற பிறகு, ஜேம்ஸ் உடைந்து அழுதான். அவன் உடலும் உள்ளமும் சிறுத்துக் குலுங்கியது. அவன் செய்ய விரும்பாத ஒரு செயலைச் செய்துவிட்டான். “வெற்றி… உனக்குத் தெரியாது வெற்றி… இது நல்லதில்ல… என்ன விட்டுப் போயிடு வெற்றி… எனக்குள்ள வராத… எ...
|
anbaithedi
|
2
|
160
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 5
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 5 வேனிற் காலத்தின் துவக்கம். வெற்றிச் செல்வன் வேலைக்குச் சேர்ந்து பல மாதங்கள் கடந்துவிட்டன. அவன் பலராலும் விரும்பப்படும் இளைஞனானான். அவனுடைய குறும்புத்தனமான பேச்சு, அதி அழகுவாய்ந்த உருவம், ஆண்மை நிறைந்த தோற்றம் என எல்லாம் அவனை ஒரு கவர்ச்சிப் பொருளாக மாற்றி...
|
anbaithedi
|
4
|
184
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 4
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 4 மறுநாள் அலுவலக நேரத்தில் ஜேம்ஸ் எதிர்ப்பார்த்ததைப் போலவே வெற்றிச் செல்வன் திருவான்மியூரில் வந்து ஜேம்ஸ் வழக்கமாக சீஃப் சண்முகசுந்தரத்தின் காரில் ஏறும் இடத்தில் வண்டியுடன் நின்றிருந்தான். ஜேம்ஸ் அதிர்ச்சியடையவில்லை. வெற்றிச் செல்வன் அவனைப் பார்த்து பு...
|
anbaithedi
|
2
|
169
|
|
|