நான் ஒரு கதை எழுத விரும்புகிறேன் கதையின் கரு என்னுடையதல்ல இன்று நான் பார்த்த திரைப்படத்தின் கதை அதனால் தங்களின் அனுமதி கோருகிறேன் ஏனெனில் சுயமாக எனக்கு கதை கரு கிட்டவில்லை அதே சமயத்தில் இங்கு பலர் அவர்களின் சொந்த உழைப்பில் செயல்படுகின்றனர் அதனால் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் ஆகவே தங்களின் கருத்துகளுக்கு ஏற்றாற் போல் கதையை தொடங்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்கிறேன் உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்