|
நீயின்றி நானில்லை – பகுதி – 33
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 33 வெற்றிச் செல்வனுக்கு விசாகப்பட்டிணம் ஆராய்ச்சி நிலையத்தில் பதவி உயர்வுடன் வேலை வந்தது. அவன் ஜேக்கப் பாதிரியாருடன் கலந்து பேசினான். அவரும் அதற்கு இசைந்தார். அகிலனை அவன் பாட்டி, மணிமேகலையிடமிருந்து தள்ளி வைப்பது தான் சரியானது என அவரும் கருதினார். மணிமேகலை...
|
anbaithedi
|
0
|
198
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 32
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 32 வெற்றிச் செல்வனும் சித்ராவும், அநாதை விடுதியை அடைந்த போது மணி 7 ஐத் தாண்டியிருந்தது. இருவரும், ஜேக்கப் பாதிரியாரின் அறையை அடைந்தனர். “வாங்க… வெற்றி… சித்ரா… வாங்க…” பாதிரியார் அன்போடு அழைத்தார். “ஃபாதர்… எதுக்காக எங்கள அவசியம் வரணும்னு சொன்னீங்க…?” வெற்ற...
|
anbaithedi
|
0
|
191
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 31
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 31 சித்ரா இறந்துவிட்டாள் என்ற செய்தி எட்வர்டுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவன் சித்ராவைப் பற்றி ஜேம்ஸிடத்திலிருந்து கேள்விப்பட்டிருக்கிறான். அவளுடைய தாயுள்ளம் பற்றியும், அவள் வெற்றிச் செல்வனுக்கும் அவனுக்கும் தந்த ஆதரவு பற்றியும் எட்வர்ட் ஒரு நொடி நினைத்த...
|
anbaithedi
|
0
|
192
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 29
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 29 ஃப்ளோரிடா நகரின் சன் டெய்ஸி உணவகத்தில், ஜெனிஃபருடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டும் மிக முக்கியமாக பேசிக்கொண்டும் இருந்தது நமது ஜேம்ஸ் தான். நாமும் அருகில் சென்று அவர்கள் என்னதான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அறிந்து கொள்வோம். ”ஜெனிஃபர்… எப்ப ஃப்ள...
|
anbaithedi
|
0
|
203
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 24
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 24 ஜேம்ஸ் துணுக்குற்றான். வெற்றிச் செல்வனின் தாயாரும் தந்தையும் இங்கு வந்திருப்பதில் என்ன காரணம் இருக்க முடியும் என அவனுக்கு புரியவில்லை. ஏதோ பிரச்சினை வரப்போவதாய் அவன் உள்ளம் அவனுக்குச் சொல்லியது. “வாங்க… ஆண்ட்டி, அங்கிள்… வாங்க… உள்ள வாங்க…” அவன் அவர்களை...
|
anbaithedi
|
0
|
202
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 23
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 23 “ஜேம்ஸ்…. உடனே என் ரூமுக்கு வா…” சண்முகசுந்தரத்தின் குரல் இண்டர்காமில் கேட்டது. அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் அவர் முன்னால் நின்றிருந்தான். “ஜேம்ஸ்… நம்மளோட கரண்ட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் உடனே நம்ம மங்களூர் மரைன் ரிசர்ச் செண்டருக்கு போயாகணும். கூடவே எக்ஸ...
|
anbaithedi
|
0
|
198
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 22
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 22 அவர்கள் கடற்பயணத்தை இனிதாய் நிறைவுசெய்து கொண்டு, மாலுமிக்கு தங்கள் அன்பைத் தெரிவித்துவிட்டு அடுத்த கட்டமாக அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் அவர்கள் சந்திக்க வேண்டிய பேராசிரியர்.மவுமேன், ஒரு சிறந்த கடலோடி ஆவார்....
|
anbaithedi
|
0
|
208
|
|
|
|
நம்மாளு நம்மாளுதான்யா
(Preview)
ரசிக்க மட்டும் --------------------------- பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறைய...
|
anbaithedi
|
10
|
306
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 20
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 20 அவர்கள் பயணிப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அன்று அவர்கள் ஜேம்ஸுடைய வீட்டில் இருந்தனர். ஜேம்ஸ் தன் பெட்டிகளை ஆயத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். வெற்றிச் செல்வன் அவனுக்கு உதவியாய் இருந்தான். “வெற்றி… இந்த ரெண்டு சூட்கேஸ் போதும்பா எனக்கு….” ஜ...
|
anbaithedi
|
2
|
225
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 18
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 18 வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற ஜேம்ஸ், வெற்றியை அமரச்சொன்னான். வெற்றிச் செல்வன் அமர்ந்து விட்டு, தொலைக்காட்சியை ஓடவிட்டான். ஜேம்ஸ் தன் உடைகளை மாற்றிக் கொண்டு இருவருக்கும் காபி கலந்து கொண்டு வந்தான். “இந்தா வெற்றி…” “ஓ… தேங்க்ஸ் ஜேம்ஸ்…” “வெற்...
|
anbaithedi
|
0
|
208
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 19
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 19 காதலர்களை கலைக்கும் விதமாய் தொலைபேசி ஒலித்தது. இருவரும் தன் நிலை உணர்ந்தனர். ஜேம்ஸுக்கு அந்த அழைப்பு எரிச்சலைத் தந்தது. வெற்றிக்கு கடும் எரிச்சலைத் தந்தது. இருந்தாலும், வேறு வழியின்றி ஜேம்ஸ் அந்த அழைப்பை ஏற்றான். “வெற்றி… உனக்குத்தான்… சித்தும்மா…” ஜேம்...
|
anbaithedi
|
1
|
224
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 17
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 17 வெற்றிச் செல்வன், ஜேம்ஸின் முகத்தைப் பார்த்தான். “ஜேம்ஸ்… நீங்க இன்னும் வெளிநாட்டுக்கு போகலயா…?” அவன் கேட்டான். ஜேம்ஸின் மனம் சஞ்சலம் படும்படியாக இருந்தது அந்தக் கேள்வி. “வெற்றி… நீ ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்ட…?” ஜேம்ஸ் கேட்டான். “இல்ல ஜேம்ஸ்…. உங்களுக்க...
|
anbaithedi
|
2
|
212
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 16
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 16அன்பு நண்பர்களே! இந்தக் கதையை படித்து பலரும் நேரடியாகவும், தனிப்பட்ட அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் எமக்கு பாராட்டுகளைத் தெரிவித்தீர்கள். அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக எம்மால் பதிலளிக்க இயலவில்லை... ஆனால், அவர்களது வாழ்த்துக்களும் பாரா...
|
anbaithedi
|
1
|
189
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 14
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 14 வெற்றிச் செல்வனைப் பற்றி நாம் அறிந்த வகையில் அவன் அவ்வளவு விரைவில் கரைந்து போகக்கூடியவனல்ல என்பது உங்களுக்கு விளங்கக்கூடும். ஆனால், காதல் எப்பேர்ப்பட்ட கல்லையும் கடுமையான அமிலத்தில் அமிழ்த்தி கரைப்பதைப் போல கரைத்துவிடும். ஹைட்ரோ அயோடிக் அமிலத்தை விட அத...
|
anbaithedi
|
1
|
200
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 13
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 13 ஜேம்ஸ் பாட்டியைப் பார்த்தான். பின்னர் வெற்றிச் செல்வனைப் பார்த்தான். சிரிப்பு அவன் முகத்தில் பூத்தது. கண்கள் நாணத்தில் தரையைப் பார்த்தன. “சரிப்பா ஜேம்ஸ்… நான் என் வேலைய போய் பாக்குறேன்… அடிக்கடி வந்துட்டுப் போ… நான் சொன்னத மறந்துடாத… வரும்போதெல்லாம் எனக...
|
anbaithedi
|
2
|
167
|
|
|
|
வாய்ப்பு
(Preview)
வாய்ப்பு இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது. நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொ...
|
anbaithedi
|
4
|
250
|
|
|
|
வெற்றி
(Preview)
“பிரச்சனைகளை அறிவுடனும், தன்னம்பிக்கையுடனும் சந்திக்கும் போது துணிவு ஏற்படும். அதுவே எல்லா செயல்களிலும் வெற்றிபெற உதவி செய்யும்” என்கிறார் அறிஞர் ஹார்வே. எப்படி செயல்பட்டால் குறிக்கோளை அடையலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்க வேண்டும். அந்த சிந்தனையே செயல்பட வைத்து வெ...
|
anbaithedi
|
6
|
225
|
|
|
|
மர்மம் 1
(Preview)
நேரம் மாலை 5 மணி; உறைய வைக்கும் குளிர்; நிறைந்திருக்கும் கூட்டம்; கண்ணாடி சுவர் அது தான் கூட்டத்துக்கும் விளையாட்டுக்குமான தடுப்பு; சப்தம் ஒங்குகிறது; கறுப்பு நிற சட்டையும் நீல நிற சட்டையும் எதிரெதிர் அணிகள். கறுப்பு உள்ளூரணி, நீலம் வெளி அணி. அவர்கள் காலில் கூர்மையான தகட்டைப் பொருத்தி...
|
ramnav
|
3
|
233
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 12
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 12 வெற்றிச் செல்வன் வண்டியை செலுத்த, ஜேம்ஸ் பின்னால் அமைதியாக அமர்ந்திருந்தான். வெற்றிச் செல்வன் ஒரு பெரிய வீட்டின், அதை வீடு என்று சொல்வதை விட, மாளிகை என சொல்வது தான் தகும், அதனுள் சென்றான். வண்டியை வாசலில் நிறுத்தாமல் ஓரமாக நிறுத்திவிட்டு, “வா ஜேம்ஸ்… இது எங...
|
anbaithedi
|
1
|
156
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 11
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 11 ஜேம்ஸிடத்தில் வெற்றி பேசத்துவங்கினான். “ஜேம்ஸ்… நான் சொல்றத எல்லாம் கவனமா கேக்கணும்… தயவு செஞ்சு நடுவுல பேசாதீங்க… நான் முதல் முதல்ல உங்களோட இண்டர்வ்யூக்கு வந்தப்போ, அந்த ஆஃபீஸ்ல இருந்த எல்லாருமே என்ன ரொம்ப பாவமா பாத்தாங்க… ஒண்ணு ரெண்டு பேரு, என் கிட்ட வந்...
|
anbaithedi
|
1
|
171
|
|
|
|
பவுனு
(Preview)
பவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீ...
|
anbaithedi
|
10
|
298
|
|
|
|
விளையாட்டாய் ஒரு வினை
(Preview)
அலறிக்கொண்டிருக்கும் அலைபேசியை அவசரமாய் எடுத்தான் அரவிந்த். "ஹலோ.. Am I speaking to Mr.Aravindh..??" எதிர் முனையில் ஒலித்த அந்த கனத்த குரலைக் கேட்டதும், பொழுது விடிந்ததிலிருந்தே ஏதோ அசாதரணமான நிகழ்வு நிகழப்போவதை உணர்த்திக்கொண்டிருந்த மனது இன்னும் நடுங்கிப்போனது.. நடு ந...
|
Manikandan
|
24
|
395
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 10
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 10 ஜீவாவும் ஜேம்ஸும் சண்டிகரில் இருந்த மூன்று நாட்களும் ஜேம்ஸுக்கு மறக்க முடியாதவை. ஒவ்வொரு நாளும் மாலையில் அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கு சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். சண்டிகரின் அழகிய ராக் கார்டன், லேக் போட்டிங், பூங்காக்கள் என எல்லாவற்றையும் கண்டு களித்த...
|
anbaithedi
|
3
|
170
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 7
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 7 ஜேம்ஸ் கண்களை சுருக்கி வெற்றியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் படபடவென அடித்துக் கொண்டது. “ஓ..ஷிட்..ஷிட்… இவன் அதுக்கு தான் வந்திருக்கான்… நோ வே… நான் ஒத்துக்கக் கூடாது… ஒத்துக்கவே கூடாது… வேணாம் வெற்றி… ப்ளீஸ் போயிடு… வேணாம்… என்னால உன்ன ஹர்ட் பண...
|
anbaithedi
|
2
|
173
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 8
(Preview)
நீயின்றி நானில்லை – பகுதி – 8 ஜேம்ஸுக்கு இடியும் மின்னலும் பயத்தை உண்டாக்கவே அவன் எழுந்து தாஸைத் தேடிக்கொண்டு சென்றான். அந்த வெள்ளைக்காரனின் படுக்கையறையில் அவன் கண்ட காட்சி அவன் சாகும் வரை அவனால் மறக்க முடியாது. அந்த வெள்ளைக்காரன் தாஸை வன்புணர்ந்து கொண்டிருந்தான். தாஸ் எவ்வளவோ திமிறிக...
|
anbaithedi
|
1
|
169
|
|
|
|
நில்லுங்கள், மதன். - 4
(Preview)
அன்று சனிக்கிழமை. மது கண் விழித்தபோது அதிக சுவை அதிக உல்லாசம் என்ற விளம்பரம் ஓடி கொண்டு இருந்தது. முந்தைய இரவு டிவி அணைக்காமல் அப்படியே தரையில் தூங்கி விட்டான். பாட்டில் மூலையில் உருண்டு கிடக்க டிவி யில் அடுத்த விளம்பரம் மாறியது. வீக்எண்டு எதுவும் வேலை பெரிதாக இல்லை இரண்டு நாட்களில் ம...
|
Night
|
7
|
199
|
|
|
|
ஓரிணமே ! - உங்கள் குழப்பத்தை விடுங்கள்
(Preview)
ஓரிணமே ! - உங்கள் குழப்பத்தை விடுங்கள் முன்னுரை:தனது ஓரிண விருப்பத்தால் பலபேர் தனது பாலிணத்தை பற்றிய பெறும் குழப்பத்திற்க்கு ஆளாகின்றனர். அவர்களின் அந்த குழப்பத்தை தீர்த்து அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்க்காக இந்த படைப்பை வெளியிடுகிறேன். இது மாறுபட்ட பாலிணங்கள் பற்றிய விளக...
|
saran111
|
9
|
186
|
|
|
|
நம் தளத்தின் மைல்கல் .....
(Preview)
நீங்கள் பலரும் பல கதைகளில் ரசித்த பிரபல எழுத்தாளர், என் பாசமிகு அண்ணன் திரு ராதா ராஜேஷ் அவர்கள் இன்னும் சில நாட்களின் புதிய பிரம்மாண்ட படைப்புடன் உங்களை நம் அன்பைத்தேடி தளத்தில் சந்திக்க இருக்கிறார்.... நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கு கதை எழுத வரும் அவரை உங்களின் சார்பாகவும், அன்பைத்தேட...
|
msvijay
|
4
|
185
|
|
|
|
நில்லுங்கள், மதன். - 3
(Preview)
நில்லுங்கள், மதன். - 3வெகு அருகில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து மதனை தவறவிட்டது மெல்லிய ஏமாற்றமாக மாறி தொண்டைக்குள் அடைத்து நின்றது. இருந்தாலும் மதனை அதிக சிரமமில்லாமல் கண்டுகொண்டதுதான் இன்னும் வியப்பு. எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு விரைவாக மதனை சந்திக்க நேரிடும் என்று &q...
|
Night
|
3
|
167
|
|
|
|
நீயின்றி நானில்லை – பகுதி – 1
(Preview)
முதன் முதலில் நான் படித்த,என்னை அழ வைத்த கே காதல் கதை,உங்களுக்காகவும்_______________________________________________________________________________________ நீயின்றி நானில்லை – பகுதி – 1 2003 ஆம் ஆண்டு மழைக்காலத்தில் ஒரு புதன்கிழமை. தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிலையம், சென்னை...
|
anbaithedi
|
3
|
216
|
|
|