Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆலோசனை


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
ஆலோசனை
Permalink   
 


என்னப்பா இவ்வளவு நாளுக்கு பிறகு உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?.....

"காதலில் வெற்றி பெறுவது எப்படி?"னு நீங்க கேட்ட கேள்விக்கு மற்றவங்க பதில் சொல்வாங்க....
வேணும்னா நான் "காதலில் சொதப்புவது எப்படி?"னு பக்கம் பக்கமா சொல்றேன்.....

 

காதலில் சொதப்பாமல் இருக்க நான்கு  விஷயங்களை மட்டும் மறக்காமல் செய்யுங்க....

"சந்தேகம் கூடாது,

ஈகோ தவிர்க்க வேண்டும்,

உங்கள் கருத்துகளை திணிக்க முயலாதிங்க,

எதை நீங்க அவங்ககிட்ட எதிர்பார்க்குறீங்களோ, அதை அவங்க எதிர்பார்க்குறதுக்கு முன்னாடியே நீங்க அவங்களுக்கு செஞ்சிடுங்க"


வெற்றி பெற வழிகளை இங்குள்ள காதல் புறாக்கள், காதல் நாயகர்கள், காதல் மன்னர்கள் இனி சொல்வார்கள்.......



-- Edited by msvijay on Monday 6th of May 2013 02:17:03 PM

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Vijay@so funny start bro..! Even i can say how to over come from the hurt without hurt a person..!

"Just be as you..! And let your partner be as him..! Understand eachother well..! But always think twise before doing a thing..! Don't trust them like a blind..! Be a lover don't be a slave..! My best regards to everyone..!"

-- Edited by Butterfly on Wednesday 8th of May 2013 12:17:18 PM

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

ஒரின காதலில் இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தை வைத்து..........,காதலைத் தேடும் ஒருவருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன .......



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

காதலில் எப்படி வெற்றி பெறுவது என்று கேட்கவில்லை நண்பா,காதலனை தேடுபவர்களுக்கான அறிவுரைதான் கேட்டேன்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

காதல் அனுபவசாலி விஜய் சொன்னது அத்தனையும் சரி...அதோடு உங்கள் சுயத்தையும் இழக்காமல் இருக்கனும் என்று உறுதியோடு இருங்கள்

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

அடடடடா.. என்னயா இது.. விஜய் டிவில "அது இது எது" ஸோ'ல வர்ர மாத்தி யோசி ரவுண்ட் மாறி பேசிகிட்டு.. அவர் கேட்ட கேள்விக்கு பதில சொல்லுங்கய்யா..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 242823242920
Permalink   
 


Mr. Abi & Mr. Jo what i said in above was an advice not a solution..! Read it clearly first..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
RE: ஆலோசனை
Permalink   
 


காதலை தேடுறவங்களுக்கான அறிவுரை என்றால், "காதலை தேடாதிங்க, அதுவே உங்களை நிச்சயம் தேடி வரும்".... இதான்.... உலகில் யாரும் நூறு சதவிகிதம் பொருத்தமானவங்க கிடையாது.... காதலிக்க தொடங்கியபிறகு குறைகளை தேடி தேடி பார்த்து குழம்பாமல், நிறைய இருக்கும் நிறைகளை நினைத்து சந்தோஷமா வாழுங்க.....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 





1.முதலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு நன்கு பழகுங்கள்,

3.உங்களுடைய விருப்பு, வெறுப்புகளை சொல்லுங்கள் , அதுபோல் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4. இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கே தெரியும் அவன் பொருத்தமானவனா என்று.

__________________


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

Made for each other is impossible,but we can live for each other,

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard