என்னப்பா இவ்வளவு நாளுக்கு பிறகு உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்?.....
"காதலில் வெற்றி பெறுவது எப்படி?"னு நீங்க கேட்ட கேள்விக்கு மற்றவங்க பதில் சொல்வாங்க.... வேணும்னா நான் "காதலில் சொதப்புவது எப்படி?"னு பக்கம் பக்கமா சொல்றேன்.....
காதலில் சொதப்பாமல் இருக்க நான்கு விஷயங்களை மட்டும் மறக்காமல் செய்யுங்க....
Vijay@so funny start bro..! Even i can say how to over come from the hurt without hurt a person..!
"Just be as you..! And let your partner be as him..! Understand eachother well..! But always think twise before doing a thing..! Don't trust them like a blind..! Be a lover don't be a slave..! My best regards to everyone..!"
-- Edited by Butterfly on Wednesday 8th of May 2013 12:17:18 PM
காதலை தேடுறவங்களுக்கான அறிவுரை என்றால், "காதலை தேடாதிங்க, அதுவே உங்களை நிச்சயம் தேடி வரும்".... இதான்.... உலகில் யாரும் நூறு சதவிகிதம் பொருத்தமானவங்க கிடையாது.... காதலிக்க தொடங்கியபிறகு குறைகளை தேடி தேடி பார்த்து குழம்பாமல், நிறைய இருக்கும் நிறைகளை நினைத்து சந்தோஷமா வாழுங்க.....