type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர் First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர் First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள் One horse Town: சிறிய பழைய கிராமம் One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல் Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர் Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம