அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே. நான் இங்கு எழுதப்போகும் அடுத்த சிறுகதையின் தலைப்பு "377". இந்த தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு பல விஷயங்கள் புரிந்திருக்கும், நான் எதை பற்றி இந்த கதையில் பேச போகிறேன் என்று, அனால் அது மட்டும் இந்த கதையில் இருக்காது அதனோடு சேர்ந்த மற்றொரு விஷயமும் இருக்கிறது என்பதால் என் கதையில் தலைப்பை, "377 (377-ம் நானும் )".
என் முந்தய கதைகளைப் போல் இந்த கதையிலும் , நீங்களும் நானும் பார்த்த, அனுபவித்த சம்பவங்களின் யதார்த்தங்களை , கொஞ்சம் என் கற்பனை கலந்து சொல்லவிருக்கிறேன். உங்கள் வரவேற்போடு என் "377 (377-ம் நானும் )" சிறு கதையை தொடங்குகிறேன். நன்றி.