Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனதின் எண்ணங்கள்


புதியவர்

Status: Offline
Posts: 3
Date:
மனதின் எண்ணங்கள்
Permalink   
 


பாசமிகு நண்பர்களே,

 

               அனைவருக்கும் அன்பு வணக்கம். எனது பெயர் ஜோய் ( உண்மையான பெயர் அல்ல ).பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவன். நான் ஒரு மகிழ்வன் (bottom).எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. நான் ஒரு மகிழ்வனானதால் எனக்கு பெண்களிடம் எத்தகைய ஈர்ப்பும் இல்லை. ஆண்களிடமே ஈர்ப்பு அதிகம். இந்த தளம் எனக்கு நல்ல நண்பர்கள் பலரை கொடுத்துள்ளது.அந்த நண்பர்கள் எனக்கு காட்டிய வழிகள் என் வாழ்வை மாற்றியது. பல பிரச்சனைகளை வாழ்வில் சந்தித்த எனக்கு இந்த தளம் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது இருக்கிறது. விஜய் அண்ணாவோட கட்டுரைகள படித்த எனக்கு ஒரு மகிழ்வனோட வாழ்க்கைல அவன் தெரிந்து இருக்க வேண்டிய சில விஷயங்கள் தெளிவாயிற்று.அந்த தெளிவோட என்னோட profila chennai guyss forumla இருந்து மாத்திக்கிட்டு  இங்க என் மனதின் எண்ணங்களை சொல்ல வந்திருக்கிறேன்.

 

              என் வாழ்வை மகிழ்விப்பதற்க்கும், முழுமைப்படுதவும் ஒரு துணை தெடி இந்த பதிவை பதிவு செய்கிறேன். அன்னையாக, தந்தையாக, மனைவியாக,கணவனாக,  நண்பனாக, குருவாக என் வாழ்வை முன்னெற்றமான  பாதையில் கொண்டு செல்ல ஒரு நல்ல துணை வேண்டும்.  அவரது உணர்வுகளுக்கு மதிப்பழித்து அவரோடு ஒன்றாய் இருப்பேன்.உயிருள்ள வரை அவரோடு அவாருக்காக வாழ்வேன்.  என் கண் இமைக்குள் வைத்து அவரை பாதுகாப்பேன். இங்கு துணைவனை தேடும் அன்பு நண்பர்களே என்னோடு நண்பராகுங்கள் பேசுவோம் ஒருவர் மற்றவரை பற்றி அறிவோம். இறைவன் விரும்பினால் இணைவோம் அவனியில் சிறந்த துணைவர்காளாக‌.

 

 

                                                                                                   

 

 



Attachments
__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

நீங்கள் எதிர்பார்த்த படியே ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்க்ள்

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

wishing you to get a good and understanding patnar

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 81
Date:
Permalink   
 

நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வாழ்த்துகள்

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

my best wishes fa u ....u. ll get a partner soon....I pray fa u...

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard