Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Proud To Have Him..!


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Proud To Have Him..!
Permalink   
 


I'm really feeling proud to be his friend who can draw an amazing portrait with the soulfull eyes without even using eraser..! Lucky to 've you sam bro..!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

wow...................... awesome.............!

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ஏன் butterfly இவ்ளோ புகழ்றீங்க...நான் சும்மா வரைந்தது அதற்கு உங்கள் பாராட்டு அதிகம் என்றே நினைக்கிறேன்...நிஜமாகவே நான் தான் இங்குள்ள அனைவருக்கும் thnks சொல்லணும்...mainly to face the reallity...nowords...anyway Im happy bcaz once when practising this in my school days no one support me...so thnks butterfly...

@jo thnks very much...என்ன இருந்தாலும் உங்க கண்ணழகு தனி...jus ha ha...


__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 


''திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே''

__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அழகோ அழகு........

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 71
Date:
Permalink   
 

Super sam,romba alaka iruku.

__________________


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

Superb

__________________

praveen



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thank.jpgthank you...anbaithedi(thnks for ஆண்டாள் வாழி திருநாமங்கள்)...I like திருப்பாவை and ஆண்டாள் very much...

@sith thnks நண்பா உங்க வாழ்த்துக்கு...

@praveenkumar thnks praveen என்ன ரொம்ப நாளா உங்கள் போஸ்ட் பார்க்க முடியல....



-- Edited by samram on Saturday 11th of January 2014 05:53:20 PM

Attachments
__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

unga kusumpuku oru alave ila sam........ lol

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
Permalink   
 

Sam quite good yar. Everyone cant do this its a gift to u by god, try to develop in watever way possible.
Best wishes....

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

@jo...இதுக்கெல்லாமா அளவு இருக்கு கொஞ்சம் சொல்லுங்க pls

@just for fun...thnks alot for ur words...moreover it came to an end...but sometime I miss those days of my fine arts...dance...competition nd all...I promised to my dad nd my well wisher(I think u understand)...not to continue these after my college days...so From that I never miss a single event in my college days (even jumped college compound wall for practises...no body knows) nd also balanced my studies...after that a bigggggggggg good bye to it....

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 81
Date:
Permalink   
 

அருமை பாராட்டுகள் மேலும் தொடர வாழ்த்துகள்.

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thnks nilavazhagan...sure I will try...


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard