Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "ஒரு தலைக்காதல்" சிறுகதை:-


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
"ஒரு தலைக்காதல்" சிறுகதை:-
Permalink   
 


ஒரு தலைக்காதல்
சிறுகதை:-

ஒரு நாள் ஒரு அந்திமாலைபொழுது நான் எனது அம்மாவின் அம்மா (பாட்டி)வீட்டில் இருந்து எனது வீட்டிற்கு செல்ல பேருந்து நிறுத்தும் இடத்தில் எனது தோழ்பையை மாட்டிக்கொண்டு எனக்கான பேருந்திற்க்காக நின்றுகொண்டிருந்தேன் அப்பொழுது அதே பேருந்திற்க்காக ஒரு அழகான ஆண்மகன் வந்து நின்றான் அவனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு இனமபுரியாத மகிழ்ச்சி அவன் அழகில் நான் மயங்கினேன்(ஓஹோ இதுதான் அழகுல மயங்கி விழுரதா)என்று புரியாமல் எனக்கான பேருந்து வருவதே அறியாமல் நின்றிருந்தேன் அவனும் அந்த பேருந்தில் ஏற சற்றும் தாமதிக்காமல் நானும் ஏறினேன் அவனை பார்க்கும்போதும் அவனும் ஒரு ஒருபால் விரும்பி என நன்றாக நான் அறிந்தேன் (பாம்பின் கால் பாம்பு அறியும்) அவனை கண்ட அந்த கனமே அவனுடம் நூறூ ஆண்டுகள் வாழ வேண்டும் என நினைத்தேன் அவனை நான் வெச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நான் இறங்க வேண்டிய இடம் கடைசி இடம் ஆதலால் அவனிடம் நான் பேச முயன்றேன் நான் அவனின் உள்ளதையும் உருவத்தையும் ரசித்தேன் ஆனால் நான் கருப்பாக குண்டாக இருந்தால் ஏனே தெரியவில்லை அவன் ஏன் உள்ளத்தை பார்க்காமல் உருவத்தை மட்டும் பார்த்து என்னிடம் பேசாமல் கூட இறங்கி விட்டான் ஏனே என் காதல் ஒரு தலைக்காதலாக அந்த 20 நிமிட பயணத்திலேயே முடிந்தது

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சிறுகதை......ரொம்ப சின்னதா இருக்கு,ஆனா நல்லாயிருக்கு.......

தொடருங்க,வாழ்த்துக்கள்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

short nd cute...no problem ஜிம் போய் கும்னு ஆயிட்டா...கருப்பு தான் அழகாக இருக்கும் ...nd கதையில் அழகாக இருப்பதால்தானே காதலே வந்தது...so பாவமாக இல்லை...அந்த mind voice டெக்னிக் நல்லாருக்கு வாழ்த்துக்கள்...அதிகம் எழுதுங்க shankar...

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

நன்றி

__________________


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 372
Date:
Permalink   
 

@ shankar

இது கர்பனயா உண்மையான்னு தெரியல ஆனா சூசூசூப்பர்


தொடர்ந்து எழுதுங்க

காந்தலே ருசியானது,
கருப்பே அழகானது

-- Edited by stud bull on Saturday 4th of January 2014 03:25:14 PM

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

suuuuuuuuuuuuuuuuuuuuuuuuper.................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@ஜோ

எதையோ சூட்சுமமா சொல்ல வர்ரிங்க போலயே...

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@ANBAITHEDI
.
ada yenpa un naarathar kalagatha inga aarambikura............................ theivamey..... nee nalla iruppa..... pls................ lol

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: "262623 24282029252920242825" 24212723292420:-
Permalink   
 


Shankar...! Idhu oru normalana vishayam idha local ah sonna sight adikaradhu..! Looks ah paathu vara love oda aayul avvalavu thaan..! Ungal ullathai paarkara kaadhal kandippa ungala thedi varum..!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
RE: "ஒரு தலைக்காதல்" சிறுகதை:-
Permalink   
 


Short and sweet....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 111
Date:
Permalink   
 

ithu sirukathai illai... mikachchirukathai...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard