Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீன் வறுவல்


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
மீன் வறுவல்
Permalink   
 


FishFryweb.jpg

 

தேவையான பொருட்கள்:

கடல் மீன் - ஒரு கிலோ
அரைத்த வெங்காயம் - 2
பூண்டு - 1 டீஸ்பூன்
சிரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
தயிர் - கால் கப்
கேசரி கலர் - கொஞ்சம்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

 

செய்முறை:
மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும். 2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்.

 

 



-- Edited by shivakutty on Sunday 24th of November 2013 11:21:04 PM

__________________

 

 I-Feel.jpg



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

பரவால்லையே........சமையல் கூட தெரிஞ்சு வச்சிருக்கிங்க

__________________



உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

சமையல் கொஞ்சம் கொஞ்சம் எனக்கு தெரியும் அண்ணா நான் என் அம்மாவிடம் இருந்து கற்று கொண்டேன்

__________________

 

 I-Feel.jpg

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

haiyeiyo enaku ipave itha paatha udana saapudanum pola irukke.....
yaravathu itha panni kodunga boss.........

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

ama.... tomato va epdi pa fish mela paste panna mudiyum.....?

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

"பன்னி" கொடுக்கனுமா ஜோ.....

__________________

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

வேணாம் தமிழன்..... அதுக்கு substitute'ah தான் நீங்க இருக்கிங்களே....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

மன்னிக்கவும் காலம் கடந்த பதிலுக்கு மன்னிக்கவும் jo முழு தக்காளி இல்லை தக்காளி விழுது தான் பயன்படுத்த வேண்டும்.....சமையல் முறை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேறுபடும்.....

__________________

 

 I-Feel.jpg

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

oh...... apdi theliva soltrarthu...... apo enaku atha panni courier la anupi vaingo boss.......

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


உறுப்பினர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink   
 

courier la annupinal taste change agidum nerla cook pani tharen

__________________

 

 I-Feel.jpg

Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

aiiiiiiiiiiiii................. jollyyyyyyyyyyyyyyyyyyyyy................................

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard