Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும்..! மீண்டும்..! வா..!


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: மீண்டும்..! மீண்டும்..! வா..!
Permalink   
 


வாழ்த்துக்கள் பட்டம் பூச்சி

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

நன்றி..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

சிறிது நேரத்திற்குள் ராம் வரவேற்பறையை அணுகினான்..! அவன் முகத்தில் கவலைக்குரிய ரேகைகள் தென்பட்டன, தேகம் சற்று இளைத்திருந்தான்..!
வந்தவனை வெகு நேரம் காத்திருக்க செய்யாமல் "there is a message for you mr.ram" என்றவாறு, சுந்தர் கொடுத்த குறிப்பினை அவனிடம் நீட்டினாள் அந்த நாகரீக யுவதி..! அதில்,
[I] வாசலில் உள்ள மரத்தடிக்கு வரவும்..! [/I] என்று எழுதியிருந்தது..!
கையெழுத்தை வைத்து, எழுதியவன் தன் காதலன் தான் என்பதை கண்டுகொண்ட ராம், கணநேரம் கூட தாமதியாமல் கட்டுக்கடங்கா ஆவலோடு வெளியேறினான்..!
'சுந்தர் பிறிந்து சென்றதிலிருந்து ராம் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனுடன் பேச சுந்தர் பிரியப்படவில்லை..!
ஆனால், இப்போது நேரிலே பார்க்க வந்திருக்கிறான்' என்று தெரிந்ததும் ராம் ஆனந்த கடலில் மிதந்தான்..!
கிட்டத்தட்ட வாசல் காதவின் அருகில் கம்பீரமாய் நெடிந்துயர்ந்து நின்ற மகிழ மரத்தை சுற்றி சுற்றி தேடினான்..! ஆனால் ராமை அங்கு காணவில்லை..!
அவன் உள்ளுணர்வு மட்டும், "உன்னவனின் கண்கள் உன் மேல் தான் இருக்கிறது, நன்றாக பார்..!" என்று கூறிக்கொண்டிருந்தது..!
அதே நேரம் அவன் விழி gate-ற்கு வெளியே நின்ற taxi-லிருந்த கண்கள் தீராத ஏக்கத்தோடும், தவிப்போடும்,ஒரு துளி நீரோடும் அவனை நேக்கியது..! "சுந்தர்..! நில்லு..!" என்று கத்திக்கொண்டு ராம் ஓடுவதற்குள் taxi அந்த தெருமுனையை கடந்துவிட்டது..!
இவ்வளவு அருகில் வந்தும், தன் இன்னுயிர் காதலனை காணாது நின்ற ராமின் இதயம் வெயில் கால நிலம் போல் வெடித்தது..!
சுற்று சூழலை கருத்தில் கொண்டு, பொங்கி வந்த கண்ணீரை அடக்க முயன்றவனாய் அலுவலகம் நேக்கித் திரும்பும் போது, "சார்.!" என்ற குரல் கேட்டு நின்றான்..! "ராம் சார்..! உங்களுக்கு குடுக்க சொல்லி இத குடுத்துட்டு போனாங்க சார்..!" என்றவாறு ஒரு பையை ராமிடம் நீட்டினான் gate watchman ரங்கசாமி..!
"யார் குடுத்தாங்க ரங்கா..?" என்று ராம் கேட்பதற்குள், "உங்க பழைய roommate சுந்தர்னு சொல்ல சொன்னாங்க சார்..!" என்று கூறிவிட்டு சென்றான்..!



-- Edited by Butterfly on Sunday 26th of October 2014 02:50:27 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

'பழைய roommate' என்ற வார்த்தையை கேட்கும் பொழுது ராமின் மன வேதனை பன்மடங்கானது..!
மிகுந்த வருத்தத்தோடும், ஆவலோடும் அந்த பையினை பிரித்து பார்த்தான் ராம்..!
உள்ளே ஒரு சில கடிதங்களும், சில புகைப்படங்களும், நீல உறையிட்ட cover-ம் இருந்தது.!
கடிதங்களின் இடையில் பளபளவென ஒரு அட்டை தனியே தெரியவே, முதலில் அதைப் பிரித்து படித்தான்..! அதில்,
"இது நாள் வரை உன்னுடன் வாழ்ந்த வாழ்வில் நீ கொடுத்த மறக்க முடியாத பரிசு, 'நம் பிரிவு' தான் அதை இப்போது நான் உனக்கு வழங்கும் தருணம் இது..! இன்றோடு என் பிறந்த மண்ணைப் பிரிகிறேன் உன் முகம் காட்டியதற்கு நன்றி..!" என்று எழுதியிருந்தது..!
சுந்தர் தன்னை விட்டு வெகுதூரம் செல்ல தீர்மானித்துவிட்டான் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது..!
தனது cell phone -லிருந்து தனது அலுவலகத்திற்கு அழைத்து, அப்பொழுது தனக்கு தோன்றிய பொய்யினை ஒருவாறு சமாளித்து விடுப்பு பெற்றான்..! வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் சுந்தரோடு அவன் உறவாடிய அழகிய நேரங்கள் அவனை வதைத்தது..!
வீட்டின் அறையோ, இன்னும் மோசம்..!
திரும்பிய பக்கம் எங்கும் சுந்தரின் வசீகர முகம் ராமை மேலும் அடக்க முடியாமல் அழ வைத்தது..! அதிகம் எதற்கும் அழுது அறியாதவனின் கண்கள் அன்று வற்றாத அருவி போல் ஆயிற்று..! அழுது, அழுது வீங்கிய இமைகள், தானே மூடிக்கொண்டு அவனுக்கு ஆறுதல் அளித்தன..!


__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

எவ்வளவுநேரம்தூங்கினான்என்றுதெரியாதுஆனால்கனவுபோ்இரண்டுவருடங்கள்ஓடிவிட்டதுஇப்போதுராமின்குழந்தைக்குஒருவயதுமுடிந்துசிலமாதங்கள்முன்புஇருந்தமுகம்மாறவில்லைஆனால்உடல்மெலிந்துகளையிழந்துஇருந்தான்லிஸாவுமரிச்சர்டும்மீண்டும்தாயகம்சென்றுவிட்டனர்அயல்நாட்டுபெண்ணானாலும்அவளும்தாயல்லவாகுழந்தைமீதுஉண்டாகும்அன்பினால்ராம்தனிமைஅடைவதைதடுப்பதற்காகசென்றுவிட்டால்ராம்கூறாமல்மறைத்தாலும்சுந்தரின்பிிவைஅவர்களும்அறிந்தனர்ராமின்குழந்தைநீலநிறகண்களோடும்வட்டமானமுகத்தோடும்கரியகுழலோடு்அழகுகொஞ்சும்மழலைபேசியதுஅதுஒன்றுமட்டுமேராமின்ஒரேஆறுதல்சுந்தரைகுழந்தைஅடைம்காணவேண்டும்என்பதற்காகஅவ்வப்பேசுந்தரின்புகைப்படத்தைகாட்டியேவளர்த் தை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக அவ்வப்பேது சுந்தரின் புகைப்படத்தை காட்டியே வளர்த்தான் ராம்..!

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

அயல் நாட்டு வாழ்கை சுந்தரை கொஞ்சம் மாற்றி தான் இருந்தது ரமேஷ் ன் கூட்டு அவன் பழக்க வழக்கங்களை அடியோடு மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது மதுப்பழக்கம் ராமை மறக்க உதவும் என்று எண்ணி குடிக்க துவங்கினான் அன்று போதை தலைக்கு ஏறும் வரை குடித்துவிட்டு அவன் ரூமிற்கு வந்தான் ரமேஷும் கூட சற்று வியந்து தான் போனான் என்றோ ஒரு நாள் குடித்தால் கூட போதை தெளியும் வரை தம்மை திட்டித் தீர்க்கும் சுந்தரை மட்டுமே பார்த்தவனுக்கு இது முற்றிலும் அதிர்ச்சியளித்தது எனினும் சமாளித்து கொண்டு சுந்தரின் மேலாடையை சற்று தளர்த்தினான் பிறகு அவனை அப்படியே ஸோஃபாவில் கிடத்தி விட்டு இவன் போதை தெளிவதற்குள் நாமளும்கொஞ்சமாகுடிச்சுடலம்என்றுஆரம்பித்தவனுக்குபாட்டில்காலிஆகும்வரைகொஞ்சத்தின்அளவுதெரியவில்லை..! தெரியவில்லை

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Sofa வில் படுத்திருந்த சுந்தரை அதுவரை காணாத கண்களோடு விழுங்கி விடுவது போல் பார்த்தான் ரமேஷ் மெல்ல அவன் அருகே சென்று கண்களால் சுந்தரை துகிலுரித்தான் தளர்த்தபட்ட மேலாடை இப்போது அகற்றப்பட்டது செந்நிற மேனியும் தாயகம் கொடுத்த வனப்பும் ரமேஷின் கிளர்ச்சியை வெறியாக்கிக் கொண்டிருந்தது தள்ளாடிய படியே தன் உடைகளை களைந்து நிர்வாணத்தின் விளிம்பில் நின்றான்தவறாதஉடற்பயிற்சிஅவனைநன்குமுறுக்கேற்றியிருந்ததுஆவலோடுமுதல்முத்தத்தைபதிக்கசுந்தரின்இதழருகில்சென்றான..!

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அப்புறம்..

__________________

«First  <  1 2 | Page of 2  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard