Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


மென்பொருள்கள், மற்றும் கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே தமிழன், நிறைய ஆங்கில தளங்கள் இருந்தாலும் ஜாவா பற்றி பேச, சி ++, பற்றி பேச தளங்கள் இல்லை பார்த்தீர்களா? என்னை போன்றவர்கள் இன்னும் கூட விசுவல் பேசிக் 6 ல் தான் செயல்திட்டம் செய்கிறோம், தவிர லினக்ஸ் உபன்டு வில் மாற்றியமைக்கக்கூடிய கட்டளைகள் பற்றி விவாதிக்கலாம்,விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8,8,1 ஒருங்கமைவு பற்றி பேசலாம், இலக்கியம் கதைகள் தவிர வாழ்க்கை திறனும் முக்கியம்அல்லவா? விரும்பினால் துவக்குங்கள், கோரல்டிரா,சிஎஸ் பிஎஸ் மற்றும் விசுவல்ஸ்டுடியோ 9 ல் அனுபவமுள்ள நான் விளக்கத்தயார்,தவிர மென்பொருள் எழுதும் திறனை நமக்கு நாமே அதிகரித்து கொள்ளலாம்,



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


நிச்சயம் நண்பா,உதவுவதற்கு நீங்கள் தயார் என்றால் உடனே துவங்கிவிடலாம்

__________________



புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


டேமன் ஸ்மால் லினக்ஸ் இயங்குதளத்தை சற்று மாற்றிஅமைப்பதின் மூலம் வைரஸ் அனுகாத இயங்குதளத்தை உருவாக்கலாம்,சோதனை முயற்சியாக நான் மாற்றி அமைத்த என் சொந்தஇயங்கு தளத்தையே என் கணினியில் நிறுவியுள்ளேன்,( compatibility  with firefox,MS office 2013 and animation technology software's except Photoshop  )விரும்புபவர்களுக்கு சிடி பதிவை இலவசமாக கூட தர தயார்,சிடி தொகையை தவிர்த்து,
இளைஞர்கள் நிரம்பிய இந்த களத்தில் புது கட்டளைகள் இடைசெருகல்கள் சேர்த்து உருவாக்கிய நிரல்கள் யாரடமாவது உள்ளனவா? பதிலிடுங்கள்,நிறைய பேசலாம்,



__________________


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

நன்றி தமிழன்அவர்களே உடனடி பதிலுக்கு,ஒத்த கருத்துள்ள அன்பர்கள் பதிலுரைத்தால் நானும் ஆர்வமுடன் பங்கேற்பேன்,

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Am In!!

__________________

gay-logo.jpg

 



கவி

Status: Offline
Posts: 67
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


me too

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


Thats sounds great..! We all're eagerly waiting..!

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

கணினி மொழி பற்றி சொல்றீங்க... எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.... தொடங்குங்கள், புரிந்துகொள்ள முடியாத விஷயம் எதுவும் உலகத்தில் இல்லைதானே!....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


seekiram thodangunga. aavaludan kaathukittu irukkom.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 103
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


Eagerly looking forward to hear and learn more.....

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 102
Date:
Permalink   
 

let start. . . .

__________________

Your lovely friend.....

                              Prabhu



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


நல்லது நண்பர்களே,தங்கள் பதிவுகளை "கணினி,மென்பொருள் மற்றும் தொழில் நுட்பம்" பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்.

நன்றி.

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 364
Date:
RE: கணினி மொழிக்குறியீடுகள் பற்றி ஒரு பிரிவைத்துவக்கலமே
Permalink   
 


ready

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard