Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணீர் அஞ்சலி


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
கண்ணீர் அஞ்சலி
Permalink   
 


பாதை தவறிய ஆட்டுக்குட்டியாய்!! கயிறறுத்த கன்றாய்!!! காட்டாற்று வெள்ளமாய்!! கட்டுக்கடங்காத காளையாய்!!!

வலம் வந்த முத்தே!!!!!!!!!

என் இனிய சொத்தே!! இனி எங்கே தேடுவேன்!!.

ஊருக்கே காதலனாய் உருக வைத்தவன் நீ!.

எல்லோர் பார்வையும் என் மேலே என கௌரவப்படுவாய்.

இன்று காலனின் பார்வை அன்றோ கிட்டிவிட்டது.?

என்னவெல்லாம் புலம்ப நினைத்து இதை தொடங்கினேன்!

கண்ணீர் அடைக்கிறது. கைகள் வலுவின்றி துக்கம் சுமக்கிறது!!!.

!என் ப.....ட்......டு....க்...குஞ்சு....................... பட்டுப்போச்சே!!!…….. என்கிற அந்த தாயின் கதறல் என்செவி அகல மறுக்கிறது..

எதையோ பறி கொடுத்த வலி?  அனி அகலுமோ அகலாதோ? என் ஆயுசுக்கும்.



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.......

__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நேற்று முதல் நம்ப முடியாத ஒரு செய்தியாக இது வலம் வருகிறது... கிரகிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நண்பரை இழந்து வாடும் குடும்பத்தினை இனியாவது அந்த இறைவன் கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டுமென, இறைவனை பிராத்திக்கிறேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

இருக்கவேண்டும் என்று மாதாவிடம் மன்றாடினேன், கடைசியாய் அவர் அண்ணன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போதுதான் அதிர்வுகள் உள்ளிறங்கியது, எனக்கென்னவோ அவன் முகத்தை பார்த்த போது, உறங்குவதாய் தான் பட்டது,
என் வீட்டிற்கு வாருங்கள் என்று பலமுறை அழைத்தும் நான் சென்றதில்லை, நான் சென்றபோது வரவேற்க அவன் இல்லை,
பொதுவாக இது வாலிபர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்,
சின்ன சின்ன விஷயங்களுக்கு சிரிக்கும் நீங்கள்,அற்ப காரணங்களுக்காக மனதை தளர விடாதீர்கள்,
நூறு வருட வாழ்க்கையை பத்து வருடத்தில் வாழ துடிக்காதீர்கள்,
நிஜ வாழ்வில் நாயகனாக முயற்சிக்காதீர்கள்,



__________________


புதியவர்

Status: Offline
Posts: 8
Date:
Permalink   
 

I was so sorry to hear about this news .  He was a great man . I had a platonic relationship with him.

My shed tears and pay sincere prayers to him

I request Mr haja to explain about his last days and impediments. please  i am very eager to know that . Because he is not only a friend .something 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink   
 

I like to convey my deep condolence for the demise of Mr. Muththu. I know about him through his stories and had a few chats with him through some other activeboard and gmail. He always insists me to write in Tamil. Still now I haven't practised it. Atleast hereafter I will try to use Tamil. I pray god to rest his soul in peace.
--- Avid Fascination Towards Seraph.



__________________


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

RIP Muthu!

பழகியது சில நாட்களே என்ற போதிலும்.. நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள்..!

இந்த க்ஷணம் வரை.. இந்த விஷயம் பொய்யாக இருக்கக்கூடாதா என்று மனம் மன்றாடுகிறது..!!

ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு சிரிப்போடு அவர் நடத்திய அலைபேசி உரையாடல்களை இனி கேட்கவே முடியாது என நினைக்கும்போது....

பெருமூச்சு தான் பதிலாகிறது!

அவர் சொன்னபடியே அவர் முடிவும் அமைந்து விட்டதை நினைத்து ஆதங்கமாக இருக்கிறது! :(


__________________


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

சற்றுமுன் ஒருவர் வேறு ஒரு தளத்தில் எழுதிய பதிப்பை பார்த்தபோது எனக்கு அழுவதா, சிரிப்பதா, என்றே தெரியவில்லை, என்னடா உலகம் இது, காமப்பிசாசு,என்று கரித்துகொட்டியவர்கள் இன்று வருத்தம் தெரிவிப்பது எனக்கு வியப்பாக உள்ளது, எரிகின்ற நெருப்பில் பெட்ரோல் ஊற்றாதீர்கள், கர்தரின் பெயரால் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்,



__________________


புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

screw driver


Veteran Member


Status: Offline
Posts: 32
Date: Thu Sep

screw driver

 

 

Veteran Member

 

Status: Offline

Posts: 32

Date: Thu Sep 19 6:45 PM, 2013

 

  

 


ஆம். நான்இதுவரைஅனுபவிக்காதவலி.
காற்றில்அலையாடும்அந்தகேசம். மூக்கிலும்வாயிலும்புகைவழியகையில்சிகரேட்டுடன்செதுக்கியபல்வரிசைசிரிப்புடன்பளீரெனஅந்தமுகம்.
மறக்கமுடியுமா? யாருக்கும்உன்மேலேஒருபொறாமைவருமே?
ஜனகூட்டத்தில் 100 க்கு 50 பேர்உன்னைஒருவினாடியாவதுதிரும்பிபார்ப்பார்களே? அட ? உன்மனதில்கூடகவலைகள்வருமா?
நம்பவேமுடியவில்லை. அடித்தாலும்சிரிப்பாயே?
உனக்காகவேவாழ்ந்தஉன்குடும்பத்தின்கதிஎன்னஎன்றுஒருவினாடிசிந்தித்தாயா?
அவ்வளவுகல்நெஞ்சாஉனக்கு?
என்னடாகாதல்என்கிறீர்கள்? கத்தரிக்காய்என்கிறீர்கள்?
ஓரஏழவும்புரியவில்லை.
கடைசிவரைஎன்னைவிரோதியாகவேபார்த்துவிட்டாயே?
நானும்கூடதான்.
மன்னிப்பாயா?

 






__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 80
Date:
Permalink   
 

காதல் மன்னனை காலனும் காதலிக்கத் தொடங்கிவிட்டான் போலும்.

ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

இன்னும் இந்த இழை எவ்வளவு கண்ணீரை சுமக்கப்போகிறதோ தெரியவில்லை.... மனம் கனக்கிறது....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

யாரையும் தண்டிக்கும் அதிகாரம் எப்படி எனக்கு வழங்கப்படவில்லையோ அதை போலவே யாரையும் மன்னிக்கும் அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை,
அடி வயிற்றை கிழித்து குருதி சிந்தி உயிர்களைத்து அன்னை பெற்றதெல்லாம் எவனுக்கோ தாரை வார்க்கவென்றால் பிரசவத்திலேயே சவமாக்கி இருக்கலாம்,கேவலமான பிணமாகி போவதே வாழ்வின் குறிக்கோள் எனில் பிறப்பு கூட இறப்புதான்


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்....

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard