எம்.எஸ் விஜய் பகுதியை தவிர நான் வேறு எங்கும் நிர்வாகம் செய்வதில்லை..... இதுவரையும் அப்படித்தான், இனிமேலும் அப்படித்தான்....
மற்ற இடங்களில் இதுவரை நான் எந்த இழையையும் நீக்கியதோ, ஸ்டிக்கி எடுப்பதோ, பதிவை திருத்தி அழிப்பதோ இல்லை.... என் நிர்வாக பணி, எம்.எஸ்.விஜய் பகுதியில் மட்டுமே என்பதை நான் சகல விதமான அண்ணன்கள், தம்பிகள், மச்சான்கள், மாமன்கள், சித்தப்புகள் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.....
அதனால் பதிவை காணுமென்றாலும், ஸ்டிக்கி எடுக்கப்பட்டிருந்தாலும், தளத்தில் மாற்றம் ஏற்ப்பட்டு இருந்தாலும் வழக்கம் போல விஜயை கரிக்காமல், உண்மையை தெரிந்துகொள்ளுங்கப்பா....
Maximum sticky unsticky things done by me..! Sometimes may be by others..! So peoples pls blame me..! And i'm mentioning it again..! 'MAXIMUM' posts..! Not everything..!