type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
நட்பு -
எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் யாரிடமும் வரும் ஒன்று.
ஒருவரிடம் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் வரும் ஒன்று.
இதற்காக நீ தினமும் நேரம் செலவிட அவசியமற்ற ஒன்று.
எந்த நிபந்தனை இன்றி உன் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் வரும் ஒன்று.
இப்படி என்னுள் வந்த நண்பர்களுக்கு என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்..
என்றும் உங்கள் நண்பன்,
ஸ்ரீ ஹரி.