type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடிநகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடிகடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லைஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லைகுளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடிநகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடிஇதயத்தில் வலி ஒன்று வருதுஉன் இமைகளை மூடிக் கொண்டு தடவுநெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்புஇதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்புஇது தண்ணீர் ஊற்றியா தீரும்நான் பன்னீர் ஊற்றினால் மாறும்தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடிநகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடிநெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையாஅட முத்தமிட வேறு இடம் இல்லையாமழைத்துளி மழைத்துளி தொல்லையாஅட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையாசுற்றி எல்லாம் எரிகின்ற போதும் நாம் இன்பம் கொள்வது தீதுஅடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்தேகத்தை அணைத்து விடு சுடும் தீகூட அணைந்துவிடும்அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணிவது திண்ணம்குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடிநகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடிகடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லைஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை
Thanks For Visit
By
**** Vino ****