type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
அன்பைத் தேடி - 3 - பிரிவாற்றாமை
அன்பரசனைதன்மார்போடுஅணைத்துக்கொண்டுஅவனைத்தேற்றினான்தமிழரசன். அவனைபின்னால்திருப்பிஅணைத்துக்கொண்டுஅவன்தோள்பட்டையில்தன்முகவாய்க்கட்டையைவைத்துதமிழரசன்ரகசியம்பேசுவதுபோல்பேசினான்.
“அன்பு... கண்ணநல்லாஇறுக்கமாமூடிக்க... நான்சொல்றவரைக்கும்திறக்கக்கூடாது” அவன்சொன்னான்.
அன்பரசன்கண்களைஇறுகமூடிக்கொண்டுதன்மாமனின்இருகைகளையும்தன்இடுப்பைச்சுற்றிபின்னச்செய்துஇறுகப்பற்றிக்கொண்டான். ஒருவேளைதன்கண்கள்மூடியிருக்கும்வேளை, அவன்ஓடிவிட்டால்என்னசெய்வதுஎன்றபயம்அவன்மனதிற்குள்இருந்தது. தமிழரசன்மேலும்சொன்னான்.
“அன்பு, இப்பமனசஅமைதியாவச்சுக்க... சீராமூச்சஇழுத்துவிடு... கண்ணநல்லாமூடிக்க... உன்காதுலஎன்னசத்தம்கேக்குதுன்னுசொல்லு...” தமிழரசன்சொன்னான்.
“அலையடிக்குறசத்தம்கேக்குதுமாமா...” அன்புசொன்னான்.
“இன்னும்நல்லாஉன்னிப்பாகவனிச்சுகேளு...” தமிழரசன்சொன்னான்.
“உங்கமூச்சுசத்தம்கேக்குதுமாமா...” அன்புசொன்னான்.
“இன்னும்ட்ரைபண்ணுஅன்பு... மனசுலஒண்ணும்நினைக்காமஅமைதியாவச்சிகிட்டுகாதுலஎன்னகேக்குதுன்னுசொல்லு...” தமிழரசன்சொன்னான்.
அன்பரசனின்அழகியமுகம்மேலைக்கதிரவனின்பொன்னிறஒளியில்மின்னியது. அவன்கண்கள்மூடியிருந்தன. அவன்முகத்தில்ஏதோஒருதேடல். அவன்காதுகளைத்தீட்டிக்கொண்டுகேட்டான். இதோ, அவன்முகத்தில்ஒருசிறுபுன்னகைதோன்றியது. மெல்லமெல்லஅப்புன்னகைஒருபரவசமாகமாறுகிறது. அதன்சிலிர்ப்புஅவன்தேகம்முழுதும்பரவுகிறது. அவன்காதுகளில்ஏதோஇனியஇசையைக்கேட்பதுபோன்றுஅவன்முகத்தில்அப்படிஒருபரவசம்.
“சொல்லுஅன்பு... என்னகேக்குது...?” தமிழரசனின்குரலில்ஒருவிதபதட்டம். பரபரப்பு... எதிர்ப்பார்ப்பு...
i dunno what happened.
I've uploaded a lengthy part.
But only few lines have come here.
Moderators, pls take a look.
Karthick
"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....
http://envijay.blogspot.in/2013/12/blog-post.html