Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குளியல் ஜோதிடம்.


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
குளியல் ஜோதிடம்.
Permalink   
 


குளியல் (சோப்) ஜோதிடம் :

      பாத்ரூமில் தலையில் தண்ணீர் ஊற்றுயிய உடன் முதலில் சோப்பை முதலில் எங்கே போடுவீங்க ? அந்த இடத்தை வைத்து தான் இந்த step by step ஜாதகம்.

தலை   : எதையும் சட்டென்று முடிக்க நினைப்பவர்கள், கூட்டத்தில் தனித்து தெரிய விரும்புவர்கள்

முகம்   : முன்யோசனை இல்லாமல் முட்டுச்சந்தில் போய் முட்டிக் கொள்பவர்கள்

கழுத்து  : ரொம்ப ரொம்ப பொறுமைசாலிகள். சகலித்திலும் ஆமை வேகம்.

மார்பு   :  நல்லதே நினை நல்லதே நடக்கும் என்ற பழங்காலத்து மனப்பாங்கு உள்ளவர்கள்.

தொடை  : விடிய விடிய யோசிக்கிற டைப்

கால்    :   எடுத்த காலை பின் வைக்காதவர்கள் தைரியத்திற்கு இலக்கனமானவர்கள்

கை     :  தானத்தின் தலைமகன்கள் மொத்தத்தில் தர்ம பிரபுக்கள்

தோள்  : யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாதவர்கள் .

வயிறு  : full meals  சாப்பிட்ட பிறகும் லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு என்பவர்கள் சாப்பாட்டு ராமன்கள்.

இந்த ஜோதிடம் 100க்கு  99 பேருக்கு பலித்திருக்கிறது. உங்களுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அந்த ஒருவர் நீங்கள்தான் .

 



__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

இங்க சொல்லியிருக்கிற பகுதிகளை தவிர்த்து,வேறு இடத்தில் சோப்பு போடறவங்கள பத்தி சோப்பு ஜோதிடத்தில் ஏதும் இல்லையா "குருஜி"

__________________



புதியவர்

Status: Offline
Posts: 24
Date:
Permalink   
 

nalla irukku nanba oralavukku correct ah irukku...........!

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

@samram
adade.. Ithu kooda nala iruke..
...
@anbaithedi
yov.. Aanalum unaku intha vaai koluppu aagathuya..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நன்றி நன்றி நன்றி

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@anbaithedi
நீரெல்லாம் ஒரு admin! வேதனை, அவமானம், வெட்கம். (சிவாஜி கணேசன் குரலை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்)

__________________

gay-logo.jpg

 



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

@ஜோ,அர்விந்


அடேயப்பா..................,எதுக்கு நீங்களே தப்பு தப்பா கற்பனை பண்றீங்க,உடம்புல தலை,முகம்,கழுத்து,மார்பு,தொடை,கால்,கை,தோள்,வயிறு இத தவிர இடுப்பு ,முதுகு போன்ற பகுதிகளும் இருக்கு

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thanks to all பிரண்ட்ஸ் ...nd anbaithedi இதை நீங்க கேட்பீங்க நினைத்தேன்...

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எப்படியோ,உங்க எதிர் பார்ப்பை நிறைவேற்றிவிட்டேன்

__________________



Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
RE: 29232921252825 26232421292425.
Permalink   
 


Hmmm..! 80% true..! .cause i always wash off my hair at first whenever i'm taking bath..!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 44
Date:
RE: குளியல் ஜோதிடம்.
Permalink   
 


Totally new.. :P

__________________

என்றும் உங்கள் நண்பன்,

ஸ்ரீ ஹரி.

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard