type in thanglish,it ll be automatically changed to thamizh...then copy and paste the text where you want
குளியல் (சோப்) ஜோதிடம் :
பாத்ரூமில் தலையில் தண்ணீர் ஊற்றுயிய உடன் முதலில் சோப்பை முதலில் எங்கே போடுவீங்க ? அந்த இடத்தை வைத்து தான் இந்த step by step ஜாதகம்.
தலை : எதையும் சட்டென்று முடிக்க நினைப்பவர்கள், கூட்டத்தில் தனித்து தெரிய விரும்புவர்கள்
முகம் : முன்யோசனை இல்லாமல் முட்டுச்சந்தில் போய் முட்டிக் கொள்பவர்கள்
கழுத்து : ரொம்ப ரொம்ப பொறுமைசாலிகள். சகலித்திலும் ஆமை வேகம்.
மார்பு : நல்லதே நினை நல்லதே நடக்கும் என்ற பழங்காலத்து மனப்பாங்கு உள்ளவர்கள்.
தொடை : விடிய விடிய யோசிக்கிற டைப்
கால் : எடுத்த காலை பின் வைக்காதவர்கள் தைரியத்திற்கு இலக்கனமானவர்கள்
கை : தானத்தின் தலைமகன்கள் மொத்தத்தில் தர்ம பிரபுக்கள்
தோள் : யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாதவர்கள் .
வயிறு : full meals சாப்பிட்ட பிறகும் லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு என்பவர்கள் சாப்பாட்டு ராமன்கள்.
இந்த ஜோதிடம் 100க்கு 99 பேருக்கு பலித்திருக்கிறது. உங்களுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அந்த ஒருவர் நீங்கள்தான் .
என்றும் உங்கள் நண்பன்,
ஸ்ரீ ஹரி.