Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உண்மைச்சம்பவம் :


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
உண்மைச்சம்பவம் :
Permalink   
 


உண்மைச்சம்பவம் :
*********************
எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தோர்.,இதை
படிப்பதை தவிர்ப்பது நலம்.
.
.
.
.
.
ரோட்ல மெதுவா வண்டியில போய்ட்டு இருந்தன்..
பின்னாடி இருந்து.,ஸ்ப்ளன்டர்-ல ஒருத்தன்
செல்ஃபோன்-ல பேசிக்கிட்டே என்ன சைடு போட்டு மெதுவா போனான்..
நானும் கொஞ்ச நேரம் பாத்துட்டு.,
சரி.,சைடு போடலாமேனு கொஞ்சம் வேகமெடுத்தன்..
சைடு போட்றதுக்கு ரொம்ப பக்கத்துல போய்ட்டன்.,
என்ன நெனச்சான்னு தெரியல படுபாவி.,
டக்குனு பேசிக்கிட்டே வண்டிய ரைட்ல திருப்பிட்டான்..,
நான் அப்டியே ஷாக்காயிட்டன்..
நானும் உடனே சடன் ப்ரேக் போட்டு வண்டிய நிறுத்திட்டன்..
நான் போன வேகத்துக்கு மட்டும் ஸ்ப்ளன்டர்ல
மோதி என் சைக்கிளுக்கு எதாவது ஆயிருந்திச்சு..
கொக்காமவன்.,எங்கிட்ட செத்தான் அவன்..
ஜஸ்ட் மிஸ்ஸு..தப்பிச்சுட்டான்..

# நான் கடுங்கோவக்காரன்னு தெரிஞ்சு
வண்டிய டாப் கியர்-ல போட்டு எஸ்கேப் ஆகிட்டான்.



__________________



எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

நெசமாவா?

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

நெசம்தேன்

__________________



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நான் அப்டியே ஷாக்காயிட்டன்.....ஏன்னு தெரியல இதிலிருந்து வடிவேலு வாய்ஸ் கேட்க ஆரம்பித்து விட்டது...
நானும் உடனே சடன் ப்ரேக் போட்டு வண்டிய நிறுத்திட்டன்..
நான் போன வேகத்துக்கு மட்டும் ஸ்ப்ளன்டர்ல
மோதி என் சைக்கிளுக்கு எதாவது ஆயிருந்திச்சு..
கொக்காமவன்.,எங்கிட்ட செத்தான் அவன்..
ஜஸ்ட் மிஸ்ஸு..தப்பிச்சுட்டான்......can't control my laugh....ha ha ha........sorry......ha ha..
.# நான் கடுங்கோவக்காரன்னு தெரிஞ்சு
வண்டிய டாப் கியர்-ல போட்டு எஸ்கேப் ஆகிட்டான்....இது வேறா....ok ok அதிகமான கோபம் உடம்புக்கு நல்லதுல்லை....

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

என்ன பண்றது நண்பா,கோவத்த அடக்க முடியறதில்ல

__________________

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard