நான் அப்டியே ஷாக்காயிட்டன்.....ஏன்னு தெரியல இதிலிருந்து வடிவேலு வாய்ஸ் கேட்க ஆரம்பித்து விட்டது... நானும் உடனே சடன் ப்ரேக் போட்டு வண்டிய நிறுத்திட்டன்.. நான் போன வேகத்துக்கு மட்டும் ஸ்ப்ளன்டர்ல மோதி என் சைக்கிளுக்கு எதாவது ஆயிருந்திச்சு.. கொக்காமவன்.,எங்கிட்ட செத்தான் அவன்.. ஜஸ்ட் மிஸ்ஸு..தப்பிச்சுட்டான்......can't control my laugh....ha ha ha........sorry......ha ha.. .# நான் கடுங்கோவக்காரன்னு தெரிஞ்சு வண்டிய டாப் கியர்-ல போட்டு எஸ்கேப் ஆகிட்டான்....இது வேறா....ok ok அதிகமான கோபம் உடம்புக்கு நல்லதுல்லை....