தமிழ் இனி மெல்லச் சாகும்!! என்பவர்களும், அதை நம்புபவர்களும்தான் சாவார்கள்!! தமிழ் சாகுமா!?.... சாவதற்கு அது என்ன அற்பப் பிறவியா!?
திரிபங்கி என்பது செய்யுளில் ஒரு அணியிலக்கணத்தைக் குறிப்பது. செய்யுளின் வரிகளில் உள்ள வாக்கியங்களை மூன்றாக பிரித்து நான்கு வரிகளிலும் முதல் வார்த்தைகளை ஒரு பிரிவாகவும், இரண்டாவது வார்த்தைகளை இரண்டாவது பிரிவாகவும், மூன்றாவது வார்த்தைகளை ஒரு பிரிவாகவும் கொண்டு பொருள் கொண்டாலும், அவ்விதமின்றி முழுதுமாகவே பொருள் கொண்டாலும் தரும் ஒரு அமைப்பு. அக்காலத்தில் இதை நிறைய பேர் செய்திருக்கிறார்கள்.... சிவத்திரு மீனாக்ஷி சுந்தரம்பிள்ளையவர்கள் இம்மாதிரியான நாசூக்கான செய்யுள்களை தமது பிரபந்தங்களில் சிலவிடங்களில் யமகம், மடக்கு, திரிபங்கி, முதலிய பலவற்றை சித்தாந்த கருத்தை சிறப்பிக்கும் வகையில் அமைத்துப் பாடியிருப்பார்!!
sorry இந்த அளவு தமிழ் இலக்கணம் தெரியாது...அணி பற்றி வரும் கேள்வி non sylabus...நான் படித்த ஸ்கூல் அப்டி they dont concentrated on languages...but in my own interest I read it frm the book... இதை தான் தவறு என்கிறேன் அதை பற்றி தெரியாததால் அதன் அருமை என்னை போல் உள்ளவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது...now Im interested but no time...இதை வாசிக்கவே என்னால முடியலை...very ashamed to tell this...
அதொன்றும் கடினமில்லை நண்பா,இப்பாடலில் ஒவ்வொரு வரியிலும் வரும் முதல் வார்த்தைகளை மட்டும் சேர்த்தால் ஒரு பொருள் தரும்,அது போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்த்தைகளையும் சேர்த்து படித்தால் வேறு பொருள் தரும்.
I studied tamil during my school days and I am very much interested in tamil ilakkanam but I hv never heard about this earlier.Thanks for sharing this info.Very informative.Proud to have tamil as our mother tongue!!
There are so many interesting things in tamil ilakkanam.One such thing I could remember is 'Andhaadhi'..This type of poems will have the last word of the first line as first word of the second line and so on...One familiar example is 'Abirami Andhadhi' written by Abirami Pattar...Since it is difficult to type in tamil using my mobile,I will try to get a screenshot