அன்புள்ள தோழா குறைகள் தழத்தில் இல்லை....அவர் அவர் என்னத்தில் உள்ளது இங்கு அன்பு கிடைக்கும் என்று தேரியும் அனால் அதை முழுமையாக நம்ப யாரும் இல்லை அதுதான் உன்மை..நான்னும் என் அன்பை பகிர்ந்து கொள்ள ஒருவனை தேடுகிறேன் இன்னும் கிடைக்கவில்லை..அன்புக்கு பஞ்ச்ம் என்று பார்த்தால் அதை பேறுவதற்கும் ஆள் இல்லை இங்கே......