Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கார்த்தியின் அப்பா - 14 முற்றும்


உறுப்பினர்

Status: Offline
Posts: 62
Date:
கார்த்தியின் அப்பா - 14 முற்றும்
Permalink   
 


 

இன்று உங்களோடு பேசுவது வெற்றி.

இருவரும் ஒன்றாக நீந்தினோம். நனைந்த உதடுகளை எங்கள் உதடுகளால் இன்னும் ஈரமாக்கினோம். ஒன்றாக தழுவிய படி நீரில் மூழ்கினோம். நீச்சல் குளத்தின் எல்லையை தொட போட்டி போட்டோம். எல்லாமுறையும் அவரே ஜெயித்தார். என்னை உயரே தூக்கி நீரில் போட்டு அவர் வலிமையை காட்டினார். உள்ளிருந்து காலை இழுத்து மூழ்க வைத்து திணறடித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி கொண்டு விளையாடினோம். அந்த நேரம் இடையே இருந்த வயதும் வருடங்களும் நீரில் உருண்டோடி மறைந்தது. விளையாடி விளையாடி சிறு பிள்ளைகள் ஆனோம். 

கரை ஏறி அங்கிருந்த சாய்ந்த கட்டை கட்டிலில் சரிந்தேன். அவர் இன்னமும் நீச்சல் அடித்து கொண்டு இருந்தார். அவர் பெருத்த உடல் அசைந்து, கைகள் மேலே உயர்ந்தும் தாழ்ந்த போது நீரலைகள் உருவாகி தெளித்தது. அவரும் கரை ஏறி வந்தார். என்னருகே வந்து இரு கைகளையும் கழுத்தருகே ஊன்றி, என் மீது படர்ந்து முகத்தை நெருங்கினார். அவர் உடல் மேலும் கீழும் அசைந்து புஷ் அப்ஸ் செய்தார். ஒவ்வொரு முறையும் என் கண்களை ஆழமாக பார்த்தார். எண்ணிக்கை இருபதை தாண்டியது. விரிந்த அவர் தோள் குறுகும் போது இரண்டு சின்ன மலைகள் அவர் தோளில் குடியேறியது. கழுத்தை உயர்த்தும் போது கைகளில் இருந்த பை செப்ஸ் முறுக்கேறியது. அவர் இன்னமும் அடங்காமல் கீழே தாழ்ந்து என்னை முகர்ந்து கொண்டு இருந்தார். அவருடைய கூர்மையான பார்வையும் திரண்ட புஜங்களும், இரையை காலுக்கு கீழே அடக்கி கொண்டு, வெற்றி பார்வை பார்க்கும் ஓர் ஆண் சிங்கத்தை போல் இருந்தது ஐஸ் ஏஜ் படத்தில் வரும் கிராபிக்ஸ் சிங்கம் நினைவுக்கு வந்தது.

"பசிக்குது" என்றேன்.

"எல்லாம் ரெடியா இருக்கு போலாம்" என்றார்.

"வீட்ல வேற யாரு இருக்கா?"

"வெளியே பாத்தியே அந்த வாட்ச் மேன், அவர் தான் சமையல் செஞ்சு வெச்சு இருக்கார். நாம வரபோறதா அவருக்கு முன்னடியே சொல்லி விட்டேன்" என்று என்னை இரு கைகளாலும் ஏந்தினார். அவர் மார்பருகே உயர்த்தி என்னை தூக்கி கொண்டு நடந்தார். வருடங்கள் பின்னோக்கி உருண்டோடி நான் அவர் கைகளில் சிறு பிள்ளை ஆனேன் அவர் நடையில் தடுமாற்றம் இல்லை ஒரே சீராக என் பாரத்தை தூக்கி கொண்டு மாடி படி ஏறினார். கொஞ்சமும் மூச்சு வாங்கவில்லை. வெகு சுலபமாக அவர் மாடிக்கு வந்தார். தறிகெட்டு போன ஒரு ஆட்டு குட்டியை மார்போடு அணைத்து கருணை கொண்ட ஒரு குட் ஷெபர்ட் போல தோன்றினார். 

மீண்டும் பால்கனிக்கு வந்து என்னை இறக்கி விடாமல். "அங்கே பார். தூரத்தில் என்ன தெரியுது" என்றார்.

"இல்லை நல்லா பார். அந்த கடலோடு கலந்த வானம் ஒன்றாக இணைந்து மூழ்கி இருக்கு. உனக்கு கடல் தெரியுது, எனக்கு அந்த வானம் தெரியுது. நாம ரெண்டு பெரும் அப்படி தான்"

நன்றாக தான் இருந்தது அவர் கற்பனை. அவருக்கு தெரியாதா என்னஅது வெறும் பிரமை, பெர்சப்சன்  எப்போதும் ரெண்டு இணையாது.என்று

உடை மாற்றி சாப்பிட வந்தோம். அவர் என்னுடைய வேஷ்டியை கட்டி கொண்டு இருந்தார். நான் ஷார்ட்சில் இருந்தேன், மேல் உடம்பில் இருவருக்கும் எதுவும் இல்லை. எனக்கு தட்டு நிறைய பரிமாறினார். நிதானமாக சாப்பிட சொன்னார் என் தட்டில் இருந்து சிலதை எடுத்து சாபிட்டார் அவர் நெருக்கம் கூடி கொண்டே வந்தது. அவர் தட்டில் உணவை மட்டுமல்ல. அன்பையும் சேர்த்து படைத்தார்.வேறு ஏதும் சமூக வேறு பாடு இன்றி இருவருக்கும் நடுவே இருந்த தொலைவு படு வேகமாக குறைந்தது. 

இந்த உறவில் தான் இரண்டு வேறு பட்ட ஆண்கள் வெகு சரளமாக இணைய முடியும். தந்தை, சகோதரன் நண்பன் என்று இன்னொரு ஆணின் நெருக்கம் அன்றாட வாழ்க்கையில் சுலபமாக கிடைக்கும் அதில் அன்னியோனியம் இருக்குமா? இரண்டு ஆண்கள் ஒரு எல்லை வட்டம் வரைந்து அதற்கு உள்ளே தான் இருப்பார்கள். அதை மீற வழி தெரியாது. மீறவும் விரும்ப மாட்டார்கள். அவர்களால் உடலையும் தாண்டி உள்ளே ஒரு ஜீவன் தவிப்பதை புரிந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள் அல்லது வெளி படுத்த தயங்குவார்கள். காரணம்உன்னை விட உயர்ந்த ஆண்  என்ற ஈகோ. எல்லா ஆண்களும் தான் என்ற கர்வமும் தன்னை மீறி யாருமில்லை என்ற பொய்யான மமதையில் இருப்பார்கள். ரோட்டில்  வெறும் உதார் விடும் குடிகாரன் கூட ஒரு சின்ன புல் தன்னை தடுக்கி விடும் என்பதை உணர்ந்து இருப்பான், ஆனாலும் வெளி காட்டாமல் பொய்யாக வீரம் வெளிப்படும் அவனை போல தான் எல்லா ஆண்களும். உண்மையான ஆண்மை அடக்குதலில் இல்லை விட்டு கொடுப்பதில் தன்னை நேசிக்கும் உயிரிடம் அடங்கி போவதில் இன்னொரு ஜீவனை மதித்தலில்  தான். 

அவருடைய வெகு லேசான கேசுவல் டவுன் டு எர்த் ஆட்டியூட் என்னை அசத்தியது எல்லோரும் வெகு சாதரணமான வாழ்கையை தான் விரும்புகிறார்கள் சமூக ஒப்பனைக்களுக்குள் ஒளிந்து சுயத்தை இழக்கிறார்கள். அவரிடத்தில் கர்வம் இல்லை. இத்தனை நாள் பூட்டி வைத்து அவர் கட்டி வைத்த ஆண்மை கோட்டையை நான் தகர்த்து தரை மட்டம் ஆக்கிய தவிப்பு அவருள் இல்லை. தோற்பது தானே காதலிலும் கட்டிலிலும் சுகம். மேலும் மேலும் தோர்க்க தானே அவர் விரும்புகிறார். நான் சாப்பிட்ட தட்டை எடுத்து கொண்டு போனார். 

"உனக்கு தெரியுமா, நான் ரொம்ப நல்லா சமைப்பேன்,"

எனக்கு ருசி எது சிறந்த உணவு எது என்று தெரியாது. கிடைத்த உணவை அதில் கரப்பான் பூச்சி இருந்தாலும் கல் இருந்தாலும் தள்ளி வைத்து விட்டு வயிற்றை நிரப்பியவன். அவனிடம் போய் சமையல் பற்றி  சொல்கிறீர்களே சார்.

"என் கையால தான் நாளைக்கு உனக்கு குக் பண்ண போறேன். எப்படி அசத்துறேன் பாரு" ஒரு ஆணின் இதயத்துக்குள் நுழைய என்ன வழி தெரியுமா? முதலில் அவன் வயிற்ரை ருசியாக நிரப்ப சமையலறைக்குள் நுழைவது தான். ஐயோ இவர் தேர்ந்த விதைக்காரர் போல் இருக்கிறாரே.அந்த மனிதர்  என் வாழ்வில் நான் சந்தித்த எல்லோரையும் விட மிக உயர்வாக விஸ்வரூபம் எடுத்து கொண்டு போனார் 

பிறகு இருவரும் படுக்கைக்கு வந்தோம், இருவருக்குள்ளும் இணக்கமான உடன்பாடு இருந்தாலும் ஒரு தயக்கம் நத்தை போல் படுக்கையில் ஊர்ந்தது. முதலில் யார் ரிப்பன் வெட்டுவது என்ற தடுமாற்றம் வெளிப்பட்டது. அவரே இன்று அரசாளட்டும் என்று நானும் நானே தொடர்ச்சியாக கொள்ளை அடிக்கட்டும் என்று முடிவில் இருந்தோம். எந்த நேரத்தில் நத்தை தரை இறங்கியதோ தெரியவில்லை. இருவரும் அணைப்பில் கட்டுண்டு கிடந்தோம். 

அவர் ஆட்சி செல்லுத்த ஆரம்பித்து விட்டார். சிறுவனிடம் நேற்று கற்றதை செயல் படுத்தி கொண்டு இருந்தார். அவரிடம் பெற துணிந்து விட்டேன். இத்தனை நாள் வரை காமத்தில் மிருகமாக நான் பிறருக்கு அளித்ததை அவரிடம் காதலில் பெற்று விட தவிக்கிறதுஎன் மனது  பெறுவதும் தருவதும் தானே காதலிலும் காமத்திலும் இன்பம். 

அவரும் மிருகம் ஆனார், சிறுத்தை போல் வேகம் இருந்தது.சிங்கத்தை போல ஆளுமை இருந்தது. நரியை போல் சாதுரியம் இருந்தது. நாயை போல பவ்யம் இருந்தது. கழுதையை போல முட்டாள்தனம் இருந்தது. பாம்பை போல சீற்றம் இருந்தது. யானையை போல மென்மையான அன்பு இருந்தது.கள் உண்ட குரங்கை போல தள்ளாடி தாவும் மனம் இருந்தது. 

தான் மிருகம் இல்லை, மனிதன் தான் என்பது உள்ளே நுழையும் போது வலிக்குதா என்று கேட்கும் ஒரு சிறந்த ஆணின் குணம் இருந்தது. எல்லாம் முடிந்து சரிந்த ஒடுங்கியபோது குழந்தையின் அச்சம் இருந்தது. 

எனக்குள் அவர் நுழைந்தது விந்தை, ஒரு நாளும் என்னை ஒருவன் ஆட்கொண்டு ஆக்ரமிப்பான் என்று கனவிலும் நினைத்தது இல்லை. என் வாசல் அவருக்கு வழி விட்டது.பகல் எல்லாம் சுற்றி மார் தட்டும் ஒரு தாதா இரவில் படுக்கையில் அடிமையாவது போல் அவர் என் மேல் படர்ந்த போது பாரம் தாங்காமல் கட்டிலுக்குள் புதைந்து கொண்டு இருந்தேன்.

என்னுடய செல்ல அரக்கன் விழித்து கொண்டு என்னை தூண்டி விட்டான். இப்பொது நான் மேலே வந்தேன்.வேறு வேறு நிலைகளை முயன்று பார்த்தோம். வெட்கமில்லாமல் ஒத்துழைத்தார். இரண்டு உடல்கள்.ஒரே சுகம் இரண்டு ஆன்மாக்களும் ஒன்றிணைந்து ஒருவரின் துணையோடு இன்னொருவர் காமத்தை வென்றுஇன்பத்தை பரிசாக இன்னொருவருக்கு கொடுத்தோம். 

இரண்டு நாளும் மூழ்கி மூழ்கி முத்து எடுத்ததில்எங்கு தொட்டால் கரண்ட் மிக அதிகம் என்று அறிந்து கொண்டோம்நாளை என்பது இல்லாதது போல் எல்லாவற்றையும் இன்றைக்கே அனுபவித்து தீர்க்க வேண்டும் என்ற வெறி.

தளும்பி தளும்பி வடிவதற்குள் அடுத்து அடுத்த சுற்றுக்கு மனதோடு உடலும் போட்டி போட்டு கொண்டு தயாரானது. அணையாத மோக தீ நீறு பூத்தது போல் கனன்று கொண்டே இருந்தது. விடிய விடிய கட்டிலில் இருந்து கால்கள் தரையை தொடாமல் உறவாடினோம்.உடலிலுருந்து சுரந்த திரவங்கள்  காற்றில் கலந்து அறை முழுதும் காம வாசனை வீசியது. விழிகள் மூட மறுத்து விடிவதற்கு சற்று முன் தான் உறங்கினோம். 

"தினமும் ஆண்டவன் கிட்ட எனக்கு சந்தோஷத்தை கொடு, நிம்மதிய கொடுன்னு தான் கேட்பேன். ரொம்ப மனசு வெதும்பி இருந்தேன். இன்னும் எத்தனை நாள் தான் இப்படி இருக்க போறேன்னு வருத்த பட்டு இருக்கேன். என்னோட லைப்ல ஒரு void சுத்தி நிறைஞ்சு இருக்கு. அதை நிரப்ப உன்னை அனுப்பி வெச்சு இருக்கான் இனிமேல் தான் என்னோட லைப், எனக்கான ஒரு லைப் வாழ போறேன். மீதி இருக்கிற மொத்த ஆயுளும் சந்தோஷமா  டெடிகேட்டடா உனக்காக இருப்பேன். நான் என் ஈகோ என் மமதை எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு உன் காலடியில விழுந்து கிடக்கிறேன். என்னை ஏத்துக்கடா"

நேற்று முன்னிரவில் 

உந்தன் மடியில் காற்று நுழைவதை போல்,

உயிர் கலந்து களித்திருந்தேன்.

நேற்று பின்னிரவில் 

அந்த ஈர நினைவில் 

கன்று தவிப்பது போல் 

மனம் கலங்கி புலம்புகிறேன் 

கூடல் முடிவில் உனை வென்ற உணர்வில் 

கருவம் அழிந்திட்டதே, என் கருவம் அழிந்திட்டதே..!

என் மார்பின் மீது அவர் தலை கவிழ்ந்து அணைத்தவாறு உறங்க முயன்றார். என்னுள் இருந்த அச்சங்கள் அந்த இருளில் கரைய கரைய புது வெளிச்சம் தோன்றியது..

---- முற்றும்



-- Edited by Night on Tuesday 21st of May 2013 09:28:16 PM

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

//உண்மையான ஆண்மை அடக்குதலில் இல்லை விட்டு கொடுப்பதில் தன்னை நேசிக்கும் உயிரிடம் அடங்கி போவதில் இன்னொரு ஜீவனை மதித்தலில் தான்.// idhai purindhukolvor miga miga sorpam..!
//அவர்களால் உடலையும் தாண்டி உள்ளே ஒரு ஜீவன் தவிப்பதை புரிந்தாலும் ஏற்று கொள்ள மாட்டார்கள்// very true lines..!
//அந்த நேரம் இடையே இருந்த வயதும் வருடங்களும் நீரில் உருண்டோடி மறைந்தது. விளையாடி விளையாடி சிறு பிள்ளைகள் ஆனோம்.// unmai thaan manadhil urchaagamum, magizhchiyum thadhumbum velai anaivarumae kuzhandhaigalaagi vidugirom..!
//என் மார்பின் மீது அவர் தலை கவிழ்ந்து அணைத்தவாறு உறங்க முயன்றார். என்னுள் இருந்த அச்சங்கள் அந்த இருளில் கரைய கரைய புது வெளிச்சம் தோன்றியது// velicham nirandharamaaga vendugiraen..! Nalla mudivu..!

-- Edited by Butterfly on Tuesday 21st of May 2013 09:30:18 PM

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 97
Date:
Permalink   
 

அன்புக்கு ஏங்கிய இரு உள்ளங்களின் சேர்க்கை இது, வயது வித்தியாசப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளும் படி உள்ளது

__________________


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

சிறுத்தை போல் வேகம் இருந்தது.சிங்கத்தை போல ஆளுமை இருந்தது. நரியை போல் சாதுரியம் இருந்தது. நாயை போல பவ்யம் இருந்தது. கழுதையை போல முட்டாள்தனம் இருந்தது. பாம்பை போல சீற்றம் இருந்தது. யானையை போல மென்மையான அன்பு இருந்தது.கள் உண்ட குரங்கை போல தள்ளாடி தாவும் மனம் இருந்தது. //உவமை நல்லா இருக்கு.

கவிதையும் அருமை.
ஆனால் நண்பனின் தந்தையுடன் இணைவது பலருக்கு அருவருப்பை தந்தாலும்,காதலில் ஏதும் தவறில்லை என்ற கோட்பாட்டுக்குள் பொருந்துகிறது........

வாழ்த்துக்கள் நண்பா

__________________



conciliator

Status: Offline
Posts: 1073
Date:
Permalink   
 

Superb story! Enna type panrathunne theriyala... nalla kathai padicha.. niravu irukku.. :)

__________________


உறுப்பினர்

Status: Offline
Posts: 59
Date:
Permalink   
 

Dear Night, i HAVE READ AND RE READ THIS STORY COMPLETELY TWICE,NICE NARRATION BEAUTIFUL, KEEP WRITING MORE AND MORE,ALL THE BEST.

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard