தூக்கம் கலைந்த போதுபொழுது நன்றாகவே விடிந்து இருந்தது. அன்று சண்டே கண் விழித்தால் அறைஎங்கும் அலங்கோலம்.தரையில் பாட்டில் க்ளாஸ் ஆஷ் ட்ரே மற்றும்வேஷ்டி.. ஏனோ தெரியவில்லை இன்னும் கார்த்தி வரவில்லை.வெற்றி போர்வைக்குள் இதமாக இன்னும் தூங்கி கொண்டு இருந்தான்.என்னுடைய பாக்சர் போர்வைக்குள் சிக்கி இருந்தது.
பாத்ரூம் வரை நடக்கும் போது வலி சுர்ரென்று இழுத்தது. உள்ளே வந்து உட்கார்ந்த போது வலி பிரித்து எடுத்தது. இது தான் முதல் முறை.எனக்கே ஆச்சரியம். எப்படி நான் அவனை அனுமதித்தேன்.எது என்னை எல்லை மீறவைத்தது. எது என்னை அவனிடம் அடிமை ஆக்கியது. எனக்குள்ளேயும் ஓரின ஆசையும்ஒளிந்து இருந்ததா.
ஷவரில் நின்ற நனைகையில்மனசு முழுக்க திருப்தி பரவி இருந்தது. கடைசியாக என்று முழு திருப்தி கிடைத்தது என்று நினைவில் இல்லை. அவன் எனக்கு சிறுவன். எப்படி என்னை இரண்டு கைகளிலும் ஏந்தினான். எப்படி படுக்கையில் தள்ளினான். அதற்கு முன் என் மேல் சிதறிய மதுவைகைகளால் துடைக்க போகிறான் என்று நினைத்தால் உதட்டை வைக்கிறான். நிறையதைரியம் அவனுக்கு. முரட்டு தைரியம். நான் நிறைய பேசினேன். அவன் எதுவும் பேசாமல் செய்து காட்டினான்.
எதிரில் இருந்த கண்ணாடியில் பார்க்கும் போது என்னுள்ளே நிகழ்ந்த மாற்றம் அதில் பிரதிபலித்தது.என்னை பார்க்கையில் மகிழ்ச்சி பெருகியது..இது அவன் ஆண்ட உடல். விடைத்து இருந்த மார்பைஎவ்வளவு நேரம் அவன் பதம் பார்த்தான்இதில் இவ்வளவு இன்பம் புதைந்து கிடக்குமா. இத்தனை வயசுக்கும் ஜிம் பண்ணி உடம்ப எவ்ளோ பிட்டா வெச்சு இருக்க, உன் செஸ்ட்பாரு கிண்ணுனு இருக்கு என்று ஜிம்மிலோ சென்னை கால்ப் கிளப்பிலோ யாரவது சொல்லும் போது அதை என்னிடம் நெருங்குவதர்க்கான வெறும் காம்ப்ளிமென்ட் என்று குப்பையில் போட்டு இருக்கிறேன். இனி இது உனக்கு தான்.
எல்லாமே முடிந்து போன நிலையில்என்னுடைய வாலிபத்தை மீட்டுஎடுத்தான். இன்னும் இளமையாக உணர்ந்தேன். வீணாய் போன என் இரவு வேட்கைகளுக்கு திரும்ப உயிர் வந்தது. ஓர் ஆண்தொட்டால் இதனை இன்பமா? அவன் நல்ல கலைஞன். நல்லதோர் வீணை, இத்தனை நாள் வாசிக்க படாமல் இருந்தது. அதை தொட்டு துடைத்து, மெல்ல மெல்ல ஸ்ருதி சேர்த்து, ஓர் இனிய சங்கீத கச்சேரியே நேற்று ராத்திரிநடத்தி விட்டான். இனி தினமும் என் வீணையில் நல்ல ராகம் பிறக்கும்.
மார்பு கன்றி போய் சிவந்து இருந்தது. காம்பு கனமாக வலித்தது மேனி எங்கும் அவன் வரைந்த ஓவியங்கள் சிவப்பு வண்ணத்தில் திட்டு திட்டாக இருந்தது. அந்த குட்டி பையன் காதை கூட விட்டு வைக்கவில்லை. இதனை நாட்கள் நான் எப்படி எனக்குள் இருக்கும் ரகசிய உணர்வுகளை கண்டு கொள்ளாமல் விட்டேன்.
எனக்குள் பேரானந்தம் பொங்கி வழிந்தது. என்னால் அந்த சந்தோசத்தை அடக்க முடியவில்லை நிறைய நேரம் நீரில் நனைந்தேன். நேற்று இரவின் ஒவ்வொருநிமிடமும்இனிமையானது. ஒரு நொடியை கூட வீணடிக்கவில்லை. அவன் நல்ல வேட்டைக்காரன். பற பற வென்று சுழன்று கொண்டு இரையின் மீது குறியாகஇருந்தான். கிட்டத்தட்ட முப்பது நிமிடத்திற்கும் மேலாக எனக்குள்ளே உழன்று கொண்டு இருந்தான் வெற்றி என்னை வியக்க வைத்து கொண்டு இருந்தான். அவனை பற்றி நினைக்கையில் பரவசம் பெருகி என்னுடைய டூல் முறுக்கி கொண்டு இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் சீற்றத்துடன் பொங்கியது நேற்று தான். எரிமலை அடங்கிய பிறகும் தூங்காமல்வடிந்து கொண்டு இருக்குமே அது போல தான் அடியில் இருந்து சுரந்து கொண்டு இருந்தான்.பெரும்பாலும் நான் குளிக்கையில் கூட ஆண்களுக்கே உரிய பெருமிதத்துடன் என் ஆண்மை கொம்பை தட்டி சீராட்டியதில்லை. உடலில் எல்லா உறுப்பை போல் அதுவும் ஒருபாகம். என்ன மற்றதைபோல் வெளியே தொங்கி கொண்டு இருந்தது. என்னுடைய இளமையிலும் அவனை அதிகம் பயன் படுத்தியது இல்லை.
ஒரு வழியாகதூங்கும் போது மணி இரண்டு. அதற்கு பிறகு குளித்து விட்டு தம் அடித்து அணைத்தவாறே உறங்கினோம். நிறைய பேசினோம்.
"முதலில் பயமா இருந்துச்சு, நல்ல வேலை நீங்க தடுக்காம போனதும் லைட்டா தெம்பு வந்துச்சு."
"அது தான் எனக்கும் புரியல. ரொம்ப கேசுவலா ஆரம்பத்தில் இருந்து நீ நடந்து கிட்டதுஎனக்கு நிறைய comfort. சின்ன பையன் ரொம்ப தைரியமா என் கிட்டபேசியதும். கார்த்தி கிட்ட வந்த போன் நீ டீல் பண்ணியதும் வாலண்டீரா சைடு டிஷ் போட்டதும், சிம்ப்ளி அமேசிங். யூ சர்ப்ரைஸ்டு மீ"
"ரொம்ப தேங்க்ஸ். நான் எதுவும் பிளான் பண்ணலை. எல்லாமே தானாநடந்தது'
":அது தான் உன் பெர்சனாலிட்டி. நீ ரொம்ப மேன்லி டா. டோட்டல் கண்ட்ரோல்லும் கையில வெச்சு இருக்கிற ஒரு ஆண் நீ. ரொம்ப மதர்ப்பா திமிரா. கிட்டத்தட்ட யாரயும் மதிக்காத ஒரு ராஜாமாதிரிநானும் அப்படிதான்உன்னோட ஆட்டிட்யூட் தாண்டா என்னை அசத்திடிச்சு"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார். நான் வெறும் சாதா பீசு"
"நீ என்னோட ஸ்பெஷல்"
:"இன்னைக்கும் மட்டும் தான?"
"இல்லை எப்பவுமே"
"உங்களை மாதிரி பெரியவங்க எல்லோரும் பெரும்போக்கா சொல்ற வார்த்தை தான இது"
அவன் முகத்தை உயர்த்தி கண்களை பார்த்தேன். என் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி சொல்வேன் உன்னிடம்?. நீ எனக்குள்ளே சென்றதால் மட்டும் நாம் இணையவில்லை. இதழ் மாற்றி முத்தம் கொடுத்ததால்மட்டும் இருவருடைய தேனும் இடம் மாறவில்லை. ஆழ்ந்த முத்தத்தினால் மட்டும்இருவர்மூச்சு காற்று ஒன்றாக கலக்கவில்லை. இது காதலா, காமத்திற்கு பின் வந்த காதலா, எதுவும் தெரியாது. நான் நிறைய யோசிக்கவில்லை. உன்னை நேசிக்கிறேன் நான் உனக்குள்ளே கலந்து விட்டேன். நீஎன் இதயத்தில்இறங்கி விட்டாய் இதை அப்படியே சொல்வதற்கு என் வயது தடுக்கிறது.நீயே என்னை புரிந்து கொள்வாய்.
"ப்ளீஸ், அப்படி சொல்லாத டா குட்டி. என் பீலிங்க்ஸ் உனக்கு எப்படி புரிய வைக்கிறது.உனக்குஒன்னு சொல்லட்டுமா, பிசினஸ்ல கமிட்மென்ட் ரொம்ப முக்கியம். அது தான் என்னோட சக்சஸ். நான் கமிட்மென்ட் மீற மாட்டேன். என்னை நம்பு டாகுட்டி"
"என்ன சொன்னீங்க?"
"நம்பு டா"
"அது இல்லை, கடைசியா என்ன சொன்னீங்க?"
"குட்டி"
அவன் என்னை அணைத்து கொண்டான். அவன் கண்ணில் நீர் துளிர்த்தது. அது சட்டென்று ஒரு கொடு போல் கொட்டி என் கையை நனைத்தது
"என்ன ஆச்சு பா"
"சின்ன வயசுலஎங்க அப்பா என்னை குட்டி குட்டின்னு தான் கூப்பிடுவார்"
அவன் கண்களில் முத்தம் இட்டு துடைத்தேன். அது இனித்தது
நீண்ட நாட்களுக்கு பிறகு மனசு முழுதும் ஒரு திருப்தி நிறைந்து இருந்தது. அது வரை பிசினெஸ் குடும்பம் தொடர்பாக இருந்த புழுக்கம் அந்த அணைப்பில் வெளியேறியது. இனி என் வாழ்க்கை முழுமைக்கும் அவன் தான் எனக்கு துணையாக வரபோகிறான்.முன் எப்போதையும் விட என்னுடைய அச்சங்கள் அகன்றது. நிம்மதியாக இருந்தது.எனக்கு நிறைய கான்பிடன்ஸ் கொடுத்த காம்ப்ளான் அவன். எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன். அதை இழக்க மாட்டேன். இது நாள் அவன் அறியாத அன்பை அவனுக்கு தர போகிறேன் என்னுடைய நெஞ்சம் முழுக்க வழியும் நேசத்தை வழங்க போகிறேன். என்னிடம் கிடைத்த அடைக்கலம் அவனை நம்பவைத்தது.என் மார்பில் தலை சாய்த்து நொடியில் உறங்கி போனான்.இறுக்கமான அணைப்பில் இருவரும் உறங்கி போனோம்.
குளித்து விட்டுவெளியே வந்த போது வெற்றி இன்னும் கண் விழிக்கவில்லை.
பரபரவென்றுஎல்லாவற்றையும் நானே சுத்தம் செய்தேன். எதையும் இங்கிருந்து அங்கு நகர்த்தியது இல்லை. சுற்றிலும் வேலைக்கு ஆட்கள். அந்த மாற்றம் பிடித்து இருந்தது. என் மொபைல் அடித்தது. அது கார்த்தி தான்.
"அப்பா, மாமா இறந்து விட்டார். அம்மா உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க. எப்போ வர்றீங்க?"
@samram - உங்கள் கருத்து பதிவுக்கு முதலில் நன்றி. நீங்களும் கதை அறிமுகத்தை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் புரிதலுக்கு தான் கதை அறிமுகம். இது இரண்டு வேறுபட்ட உள்ளங்களில் இணைப்பு. இரண்டு ஆண்களின் பின்னணியும் வேறு வேறு. இருவரும் எவ்வாறு இணைகிறார்கள், இணைந்த பின் எவ்வாறு அன்பையும் உறவையும் உண்மையாக தொடருகிறார்கள் என்பது தான் கதை. வெற்றி என்பவன் நிறைய ஏமாற்றங்களையும் அவமானங்களையும் தனிமையும் மட்டுமே வாழ்கையில் பரிசாக பெற்றவன் . மாறாக அவன் சந்திக்கிற அந்த மனிதர் தொடர் வெற்றிகளையும், அதனால் விளையும் சிக்கல்களாலும் யாரையுமே அருகே அண்ட விடாதவர். எல்லாவற்றையும் தனக்குளே பூட்டி வைத்து தனிமையில் உண்மையான நட்புக்கும் அன்புக்கும் ஏங்கும் மனிதர்.
இந்த கதையின் 10, 12, 13 எபிசொட்டில் மட்டும் தான் பொருந்தாத காமம் இருவருக்குள்ளும் மலரும் தருணங்கள். வாசிப்பவரின் உணர்ச்சிகளை தூண்டவேண்டும் என்பது மட்டுமே நோக்கம் என்றால் அதற்கு முந்தைய எபிசொட்டுகள் தேவை இல்லை. இருவரின் முன் கதையை உங்களுக்கு சொல்ல தேவை வேண்டிய அவசியமும் இல்லை. அந்த மூன்று எபிசொட் மட்டுமே போதுமானது.இதில் துரோகம் எங்கும் விளையவில்லை. வெற்றி கார்த்தியிடம் எல்லை மீறவில்லை அதற்காக காத்திருந்தான். வாய்ப்பு அமையவில்லை.
பொறுங்கள். இன்னும் கதை முடியவில்லை. ஆசைக்கு வெட்கமில்லை பாஸ். வாய்ப்பு அமையாத வரை எல்லா ஆண்களும் உத்தமரே.
-- Edited by Night on Monday 20th of May 2013 07:22:30 PM
உங்களுக்கு கதை சொல்லும் விதம் நன்றாக வருகிறது...ஆனால் தவறான கருத்தை சொல்லாதீர்கள்...sorry I dont like that idots esp vetri...bcaz that vetri is spoiling the trust of his friend...