என்ன செய்வது என்று தெரியாமல் திணறினேன். அவசரப்பட்டு கேட்க கூடாததை கேட்டு விட்டோமோ என்ற பரிதவிப்பு அவர் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. அவரை நோகடிக்காதே, அவரை ஏற்றுக்கொள் என்று என் மனசு அவசர படுத்தியது. அந்த நிமிடம் எதையும் யோசிக்க முடியாமல் என் மனம் சொன்னதை கேட்டுநீட்டிய அவர் கரம் பற்றினேன்.
"கண்டிப்பா, நீங்களும் என்னை உள்ளது உள்ளவாறே ஏற்றுகொள்ளுங்கள்" என்று மானசீகமாக சொல்லிக்கொண்டே அவர் கையை அழுத்தி பிடித்தேன். அவர் என்னை இழுத்து அவர் பக்கத்தில் இருத்தி கொண்டார். நெருக்கமாக அருகருகில் இருந்தாலும்ஒரு நீண்ட மௌனம்இருவருக்கும் இடையில் ஒரு பூதமாக உட்கார்ந்து இருந்தது.
ரிமோட்டில் காமெடிசேனல் மாற்றினேன். அந்த நடிகரின் காமெடிக்கு இருவரும் சிரித்தோம். அது முடிந்து விளம்பரம் வந்த போது நான் மூன்றாவது ரௌண்டுக்கு கிளாஸ்சில் ஊற்றினேன். அவருடைய கிளாஸ் அப்படியே இருந்தது.
"போதும், மறுபடியும் இன்னோரு ரவுண்டு வேண்டாம்" என்றார்.
நான் மறுபடியும் சேனல் மாற்றும்போது என்னுடைய கிளாஸ்சை எனக்கு தரமாட்டேன் என்பது போல் தலைக்கு மேலே உயர்த்தினார். உட்கார்ந்த வாறே அவர் கையை பிடிக்கஎழுந்தேன். அவர் பின்னுக்கு இழுக்க, நானும் முன்னே இழுக்க, தடுமாறி, கிளாஸ்சில்இருந்த மது தளும்பி அவர் முகத்தில் சிதறி கழுத்து வழியாக உடலில் வழிந்தது. நான் எழுந்து அவருக்கு நேராக நின்று அவர் கையில் இருந்த கிளாஸ்சை வாங்கி டீபாயில் வைத்தேன்.
"பாதி கொட்டி வேஸ்டா போச்சே" என்று அவர் வருத்தப்பட்டார்.
"இல்லை" என்றேன் அவர் புரியாமல் என்னை பார்த்தார்.
அவருக்கு நேராக நின்று இருந்தேன். என் இரண்டு கால்களுக்கு நடுவே அவர் கால்களை நீட்டிசோபாவில் சாய்ந்தமாதிரி தான் அமர்ந்து இருந்தார்.மெதுவாக குனிந்து அவர் கன்னத்தை நோக்கி என் முகம் நகர என் கை அவர் பின்னங்கழுத்தை தாங்கியது.கன்னத்தில்வழிந்த மதுவை .முதலில் உறிஞ்சினேன். பிறகு நாவால்தடவி துடைத்தேன். என் கண்கள் மெல்ல நகர்ந்து இன்னும் வேறு எங்கும் துடைக்கலாமாஎன்று தேடிய போது அவர் மீசை நுனியில் இரண்டு துளிகள் தொங்கி கொண்டு இருந்தன. உதடுகளை நகர்த்தி அந்த துளிகளை மெல்ல நாவால் தொட்டு எடுத்தேன். அவர் தலை துவண்டு சோபாவின் விளிம்பில் சாய்ந்தது. இன்னும் கீழே U போல வளைந்துசிவந்த மெல்லிய உதடு. அதில் ஓடிய மெல்லிய ரேகைகள் கொக்கி போல் என் உதட்டை இழுத்தது.நெருங்க நெருங்க உள்ளுக்குள்ளே ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள் கொந்தளித்து கொண்டிருந்தது.
குழந்தை போல் ஒரு சின்ன முத்தம் அவர் உதட்டில் ஒற்றி எடுத்தேன்.இருட்டை கண்டு அஞ்சியமழலை போல்கண்களைமூடியே தலை சாய்ந்து இருந்தார்.ஏற்கனவேஇடுப்பில் நெகிழ்ந்து இருந்த வேஷ்டிஅதற்க்கு மேல் முடியாது என்பது போல்முடிச்சு அவிழ்ந்து கீழே சரிந்தது.
சிக்னல் கிடைத்து வானத்தை நோக்கி உயர்ந்த ரயில்வே கேட் போல் எழுந்து நின்றான் என் சின்ன தம்பி.தரையை தொடாமல்அவன் மேல் போர்வையாக வேஷ்டிவிழுந்தது. கழுத்தில் சரியும் மது ஒரு கோடு போல் கீழே இறங்கி கொண்டு இருந்தது. என்னுடைய நாக்கு ஒரு மாப் ஸ்டிக் போல் சுழன்று சுழன்று துடைத்தது. எனக்கு சவால் விடுவது போல் தப்பித்து இன்னும் வேகமாக மார்பை நோக்கி ஓடியது. என்னுடைய மாப் ஸ்டிக் இன்னும் வேகமாக கீழே இறங்கியது. காம்பின் நுனியில் ஒரு துளி துளிர்த்து கொண்டு இருந்தது. அப்போது மாப் ஸ்டிக் நின்று, என் வாக்குவம் கிளீனரை துணைக்கு அழைத்தது. என் உதடுகள் குவிந்து அதை பற்றி உறிஞ்சியது. இப்போது மாப் போட்டி போட்டு சுழன்றியது. உதடுகள் உறிய உறிய மாப் சுழன்று அடித்தது. துவண்டு இருந்த அவர் கைகள் என் மார்பை அணைத்த அந்த ஸ்பரிசத்தில் தான் ஏசி யையும் மீறிதுளிர்த்து இருந்த வியர்வையை உணர்ந்தேன்.
அவருடையஇதயம் வேக வேகமாகதுடிக்கும் ஓசையை உணர்ந்தேன். அவரிடம் இருந்து தடுக்கும் முயற்சி எதுவும் இருப்பதாக இல்லை.தலையை உயர்த்தி அவரை பார்த்தேன். அவர் கண்கள் திறந்து இருந்தார்.சின்ன பையா உன்னிடம் நான் முற்றிலுமாக இழந்து கொண்டு இருக்கிறேனடா என்பது போல் இருந்தது.அவர் உடலில் இப்போது மதுவின் தடயம் இல்லை. மாறாக நான் விட்டு சென்ற சேஷ்டைகள் அவர் உடலின் தோலை தாண்டி அவர் மனதுக்குள் இறங்கி இருந்தது அவர் என்னை இறுக்கமாக அணைத்த அணைப்பில் தெரிந்தது.
அவர் என்னை இழுத்து கொண்டே தரையில் சரிந்தார். அவர் மீது படரும்போது அவருடைய அம்புஎன் தொடையை தாக்க என் ஈட்டிஅவர் அடிவயிற்றில் பாய்ந்து இருவரின் உடலுக்கு நடுவே நசுங்கி படுத்தது. எதிர்பாராமல் விழுந்த வேகத்தில் என் முகம் நேராக அவர் முகத்தில் உரச, சிறிதும்தயங்காமல் .அவர் உதடுகளை கவ்வினேன். என்னுடைய முதல் முத்த வித்தையை காட்ட தொடங்கினேன். இரண்டு விரல்களை அவர் தாடையில் விரித்து இன்னும் குழியாக்கி உள்ளிருக்கும் காற்றை உறிஞ்ச தொடங்கினேன்.அவர் கைகள் அன்னிச்சையாக என் தலை முடியை பற்றியது. எனக்குள் ஆவேசம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.மூக்கும் மூக்கும் உரசி கொண்டுதடுத்தாலும் இன்னும் வீரியமாக தப்பித்து செல்லும் உதடுகளை கவ்வி கொண்டு என் அன்பை அவருக்கு உணர்த்தி கொண்டு இருந்தேன்.
தரையில் அவர் கைகள் அலைந்து ஆதரவை தேடியது. என்னுடைய கையை இணைத்து அவரை சாந்தபடுத்தினேன். அவர் முகம் என்னுடைய முத்த தாக்குதலுக்கு பிடி கொடுக்காமல் இடம் வலமாக திரும்ப. மீண்டும் ஆவேசம் ஏறதொடர்ந்து தப்பிக்க விடாமல்என் முத்த வித்தையை காட்டினேன்.
விரிந்த அவர் கண்கள் தூரத்தில் இருந்த கட்டிலை நோக்க, நான் மெல்ல எழுந்தேன். அந்த வேகத்தில் என் வேஷ்டி தரையை தொட்டது.அவரை இரு கரங்களிலும் ஏந்தி நடக்க அவர் தலை துவண்டு முழு பாரமும் கீழே செல்ல அவரை இறுக்கமாக மேலே தூக்கி கட்டிலை நோக்கி நடந்தேன். படுக்கையில்உருண்டு எதிர் பக்கமாக திரும்பி படுத்தார்.
நான் அவரை அணைத்தவாறு அருகில் கிடந்தேன். தூக்கி கொண்டு வந்ததில் கொஞ்சம் மூச்சு காற்றை ஆழமாகஇழுத்து விட்டேன். என்னை நோக்கி திரும்பி அவர்மார்போடு அணைந்து கொண்டார். என் நெற்றியில் முத்தம் இட்டு மெல்ல சரிந்து என் உதடுகளில் முத்தம் ஒற்றி என்னை ஆதரவாக தட்டிகொடுத்தார்.
மெல்லிய வெளிச்சம் அறைஎங்கும் பரவி இருந்தது. இருவரும் விலகி பிறகு கட்டி கொண்டு அணைந்து கிடந்தோம். பிறகு மீண்டும் விலகி ஒருவர் முகத்தை பார்த்து கொண்டு மீண்டும் அணைத்து கொண்டோம். வெளிச்சத்தில் அவர் கண்களை மூடி கொள்ள நான் அப்படியே எழுந்து சுவிட்ச் தேடி சுவர் அருகே போனேன். அணைத்து விட்டு டிவியை ம்யூட் செய்து கட்டிலுக்கு வந்து நின்றேன். அவர் கைகள் நீட்டி கொண்டு இருந்த ஈட்டியை பற்றியது.
ஈட்டியை இழுத்து புரண்டு படுத்தார். நான் அவர் பின்புறத்தில் விழுந்த போதுஎன் ஈட்டி அவர் மேட்டு பள்ளதாக்கில் குத்த முயன்றது. அவர் இடுப்பை அணைத்தவாறு திருப்பினேன். என் தோளில்மாலையாக அவர் கைகள் சுற்றஅவர் கன்னத்தில் தட்டினேன். மெல்ல கண்களை திறந்த அவரை பார்த்து புன்னகைத்தேன்.
அவரும் சிரித்தவாறு என் முகத்தை கைகளால் தாங்கி பிடித்தார். மெல்ல என் கழுதை இழுத்து என் கன்னத்தில் முத்தமிட்டு "தேங்க்ஸ் டா" என்றார்.
"எதுக்கு?
"இந்த ராத்திரியை மறக்க முடியாம மாத்தினதுக்கு"
"ராத்திரிஇன்னும் முடியவில்லை இன்னும் நிறையஇருக்கு, அதுக்குள்ளவா?" என்றேன்.
"விடிகிற வரையிலும்"
"அவ்வளவுதானா, இன்னும் நிறைய ராத்திரிகள் நமக்குஇருக்கு" என்றேன்.