யாரும் நமக்கு உறவல்ல உறவுகள் எதுவும் நிலையல்ல காதல் கொள் தவறல்ல தவறானால் அது காதலல்ல அனுபவமின்றி வாழ்க்கையல்ல வாழ்வில் அனுமானம் குறைவல்ல மகிழ்ச்சியின்றி இன்பமல்ல இன்பம் பிறர் இடையூறானால் நல்லதல்ல
வாழ்வை புரிந்து நடந்து கொள் வாழ்வை புணர்ந்து கடந்து வெல்