Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்வு


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
வாழ்வு
Permalink   
 


யாரும் நமக்கு உறவல்ல
உறவுகள் எதுவும் நிலையல்ல
காதல் கொள் தவறல்ல
தவறானால் அது காதலல்ல
அனுபவமின்றி வாழ்க்கையல்ல
வாழ்வில் அனுமானம் குறைவல்ல
மகிழ்ச்சியின்றி இன்பமல்ல
இன்பம் பிறர் இடையூறானால் நல்லதல்ல

வாழ்வை புரிந்து நடந்து கொள்
வாழ்வை புணர்ந்து கடந்து வெல்

-ராம்நவ்

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

I got boring by giving the same comments..!

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

இன்பம் பிறர் இடையூறானால் நல்லதல்ல...I like these words...கலக்குறிங்க


__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Thnks sam

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard