Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வீழ்ந்து கிடப்பதே கேவலம்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
வீழ்ந்து கிடப்பதே கேவலம்
Permalink   
 


வீழ்ந்து கிடப்பது

குழந்தையில்
நடக்கையில்
கால்தடுக்கையில்
கீழ் விழுந்தேன்
அழுதேன்
கண் நீர் விழுதே
வீழ்ந்தே
கிடந்தால்
என் கால் பழுதே

பள்ளியில்
படிக்கையில்
பிழை சில பிறக்கையில்
அடி வாங்கினேன்
அழுதேன்
தழும்புகள் தங்குதே
வீழ்ந்தே
கிடந்தால்
அறியாமை பொங்குதே

கல்லூரியில்
கழிவறையில்
மூத்தவர் தீங்கு
இழைக்கையில்
மூத்திரம் ருசித்தேன்
அழுதேன்
மூச்சு முட்டுதே
வீழ்ந்தே கிடந்தால்
கழிக்க கூட்டம் சேருதே

ஆன்லைனில்
ஆண்கள் சிலரில்
நட்பெனும் பெயரில்
கற்பு களைய துணிந்தான்
அழுதேன்
கண நேரத்தில் கடிந்து ஓட்டம்
வீழ்ந்தே கிடந்தால்
வியாதிகள் எனக்குள் அரங்கேற்றும் திண்டாட்டம்

தனிமையில்
தவிக்கையில்
துணையின்றி நிற்கையில்
காதலில் வீழ்ந்தேன்
பிரிகையில்
ஒடிந்தேன்
அழுதேன்
வீழ்ந்தே கிடந்தால்
விரக்தியின் பிடிதான்


-ராம்நவ்
நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...


__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

முதல் கவிதையில் மகிழ வைத்த நீங்கள் இப்போது அழ வைத்து விட்டீர்கள்...ஆனால் கவிதை அருமை...esp end superb...

__________________


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

நன்றி சாம்
நான் அடுத்து மே மாதம் 25 வரை நான் இத்தளம் வர இயலாது
உங்களை எல்லாம் பார்த்தது இல்லை
ஆனால் நான் இத்தளத்தில் நுழையும் போது நீங்கள் என் அருகில் இருப்பது போல் உணர்கிறேன்
ஆனால் இந்த சில நாட்களுக்கு மனது ரணம் அடையும்
வேறு வழியில்லை
எல்லோரும் வாழ்வில் சிறக்க விதியிடம் பிரார்த்திக்கிறேன்

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Ithu verum kavithai nu thonala.... Unarvugalin aazham... Miga arumai....
@All the best ramnav....

Kavipperarasu varavai aavalodu eathirparkkum Mani..... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thanks for the affection and attachment with us...we also miss u very much Ramnav...pls come soon...waiting for u and expecting the day of May 26...

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Unadhu Kavidhai - en kanneerin varaverppurai..!

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard