Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமக்குப் பொருத்தமான திரைப் பாடல்கள்


தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
நமக்குப் பொருத்தமான திரைப் பாடல்கள்
Permalink   
 


தமிழ் திரைப்படங்களில் நிறையப் பாடல்கள் இருக்கின்றன........அவற்றுள் நமக்கு(கே காதலர்களுக்கு) பொருந்தும் வகையில் உள்ள பாடல்களை இங்கு பதியுங்கள் நண்பர்களே



__________________



தமிழன்

Status: Offline
Posts: 1991
Date:
Permalink   
 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்!

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா

இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா

எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே

அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

__________________



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

@abi

மிக அருமையான பாடல்.. என் உயிருடன் கலந்த பாடல் நண்பா.. சுவர்ணலதாவின் உயிரை வருடும் குரலில்..

//அந்தக் குழலை போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே//

இந்த வரிகள் தரும் வலியும் ஆறுதலும் எனக்கு வேறு எந்த பாடலிலும் கிடைக்கவில்லை..

__________________

gay-logo.jpg

 



புதியவர்

Status: Offline
Posts: 43
Date:
Permalink   
 

Actualla... Naan ipa than indha lyrics padichen.. Azhugai thaana varudhu.
"Andha kuzhalai pola azhuvadharkku...
Atthanai kangal enakkillayae..."

__________________


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

ரொம்ப பொறுத்தமான பாடல்...அபி...இதை கேட்கும்போது மனம் கனத்து விடும்...இது போல் ஓ மனமே...ஓ மனமே...உள்ளம் கேட்குமே பட பாடலும் இருக்கும்...but sorry full lyrics தெரியாது...if some one knows pls post

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

For samram..
..
பல்லவி
..
ஓ மனமே..! ஓ மனமே..!
உள்ளிருந்து அழுவது ஏன்?
..
ஓ மனமே..! ஓ மனமே..!
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
..
மழையை தானே யாசித்தோம்..
கண்ணீர் துளிகளை தந்தது யார்..
..
பூக்கள் தானே யாசித்தோம்..
கூழம் கற்களை எறிந்தது யார்..
..
சரணம்1
..
மேகத்தை இழுத்து போர்வையை விரித்து..
வானத்தில் உறங்கிட ஆசையடி..
..
நம் ஆசை உடைத்து நார்நாறாய் கிழித்து..
முள்ளுக்குள் எறிந்தது காதலடி..
..
கனவுக்குள்ளே காதலை தந்தாய்..
கனுக்கள் தோறும் முத்தம்..
..
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்..
கைகள் முழுக்க ரத்தம்..
..
துளைகள் இன்றி நாயணமா..
தோல்விகள் இன்றி பூரணமா..
..
சரணம்2
..
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து..
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
..
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து..
துன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..
..
இன்பம் பாதி துன்பம் பாதி..
இரண்டும் வாழ்வின் அங்கம்..
..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்..
நகையாய் மாறும் தங்கம்..
..
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே ஏணியடி..

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

thnks @jo...
I like this song bcaz of giving the self releief to the sad mind...ரொம்ப்ப பிடித்த வரிகள்
மழையை தானே யாசித்தோம்..
கண்ணீர் துளிகளை தந்தது யார்..
..
பூக்கள் தானே யாசித்தோம்..
கூழம் கற்களை எறிந்தது யார்..

lyrics giving confident to our mind are:

இன்பம் பாதி துன்பம் பாதி..
இரண்டும் வாழ்வின் அங்கம்..
..
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்..
நகையாய் மாறும் தங்கம்..
..
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே ஏணியடி..

__________________


புதியவர்

Status: Offline
Posts: 48
Date:
Permalink   
 

superb song
both the song my fav too

__________________

its me praveen

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard