தமிழ் திரைப்படங்களில் நிறையப் பாடல்கள் இருக்கின்றன........அவற்றுள் நமக்கு(கே காதலர்களுக்கு) பொருந்தும் வகையில் உள்ள பாடல்களை இங்கு பதியுங்கள் நண்பர்களே
ரொம்ப பொறுத்தமான பாடல்...அபி...இதை கேட்கும்போது மனம் கனத்து விடும்...இது போல் ஓ மனமே...ஓ மனமே...உள்ளம் கேட்குமே பட பாடலும் இருக்கும்...but sorry full lyrics தெரியாது...if some one knows pls post
For samram.. .. பல்லவி .. ஓ மனமே..! ஓ மனமே..! உள்ளிருந்து அழுவது ஏன்? .. ஓ மனமே..! ஓ மனமே..! சில்லு சில்லாய் உடைந்தது ஏன்? .. மழையை தானே யாசித்தோம்.. கண்ணீர் துளிகளை தந்தது யார்.. .. பூக்கள் தானே யாசித்தோம்.. கூழம் கற்களை எறிந்தது யார்.. .. சரணம்1 .. மேகத்தை இழுத்து போர்வையை விரித்து.. வானத்தில் உறங்கிட ஆசையடி.. .. நம் ஆசை உடைத்து நார்நாறாய் கிழித்து.. முள்ளுக்குள் எறிந்தது காதலடி.. .. கனவுக்குள்ளே காதலை தந்தாய்.. கனுக்கள் தோறும் முத்தம்.. .. கனவு கலைந்து எழுந்து பார்த்தால்.. கைகள் முழுக்க ரத்தம்.. .. துளைகள் இன்றி நாயணமா.. தோல்விகள் இன்றி பூரணமா.. .. சரணம்2 .. இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து.. இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை.. .. துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து.. துன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை.. .. இன்பம் பாதி துன்பம் பாதி.. இரண்டும் வாழ்வின் அங்கம்.. .. நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்.. நகையாய் மாறும் தங்கம்.. .. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி.. வெற்றிக்கு அதுவே ஏணியடி..
__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்..
என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல..
j@
thnks @jo... I like this song bcaz of giving the self releief to the sad mind...ரொம்ப்ப பிடித்த வரிகள் மழையை தானே யாசித்தோம்.. கண்ணீர் துளிகளை தந்தது யார்.. .. பூக்கள் தானே யாசித்தோம்.. கூழம் கற்களை எறிந்தது யார்..
lyrics giving confident to our mind are:
இன்பம் பாதி துன்பம் பாதி.. இரண்டும் வாழ்வின் அங்கம்.. .. நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்.. நகையாய் மாறும் தங்கம்.. .. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி.. வெற்றிக்கு அதுவே ஏணியடி..