பிழை பிறந்து பிறந்து பயிர்க்குது பிறவி ஜென்மப்பயன்கள் கழை தழைத்து ஓங்கி வளருது கருமம் அதன் கனைகள் நல் வாழ்வில் சூது கவ்வுது விதியின் விஷம வினைகள் அதை வீழ்த்தி மீண்டு எழுந்திடு தன்னம்பிக்கை நம் துணைகள் முயன்ற அவர் மனதிலே சுரக்கும் ஆனந்தக் கண்ணீர் சுனைகள்