Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஓர் ஆணோ பெண்ணோ எத்தனை குழந்தைகள் பெற முடியும்?


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
ஓர் ஆணோ பெண்ணோ எத்தனை குழந்தைகள் பெற முடியும்?
Permalink   
 


18 ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888.



1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிகக் குழந்தைகள் பெற்றவர்.
27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார்.




பதினாறு பிரசவத்தில் - இரட்டைக் குழந்தைகள்; ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்;
நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகள்.



இனவிருத்திக்கான ஆற்றல் இயங்கமுடிந்த எல்லாருக்கும் உண்டு.



மதம் - அரசு என்ற நிறுவனங்களாலும், நாகரிகம் - பண்பாடு என்ற கருத்தியல்களாலும் நம் சக்தி நெறிப்படுத்தப் பட்டிருக்கிறது.



-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
RE: ஓர் ஆணோ பெண்ணோ எத்தனை குழந்தைகள் பெற முடியும்?
Permalink   
 


Intresting @ramnav...
Aacharyamana thoguppugal..


__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
Permalink   
 

Nandri mani

__________________


Spring Season

Status: Offline
Posts: 1046
Date:
Permalink   
 

Ippo thaan theriyudhu janathogai peruga kaaranam..!

__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

oh

__________________


புதியவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink   
 

!!!!

__________________


புதியவர்

Status: Offline
Posts: 10
Date:
Permalink   
 

good message

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard