Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒழுக்கம் - சுத்தம்


கவிஞர்

Status: Offline
Posts: 314
Date:
ஒழுக்கம் - சுத்தம்
Permalink   
 


சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாயிருப்பது ஒழுக்கம்.




கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்

-வைரமுத்து

நன்றி...

உனக்காக பிரார்த்திக்கிறேன்...

__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

கண்காணா இடங்களா...evileye

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@


ஊக்குவிப்பாளர்

Status: Offline
Posts: 988
Date:
Permalink   
 

நல்ல வார்த்தைகள்...நல்லா இருக்கு

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 170
Date:
Permalink   
 

Wow... Nice quote Mr. ramnav... :)

__________________

*** LOVE IS A JOURNEY *** NOT A DESTINATION ***



புதியவர்

Status: Offline
Posts: 32
Date:
Permalink   
 

சாட்சி இல்லாத இடமே இல்லையே.
மனசாட்சின்னு ஒன்னு இருக்கரதயே மறந்துட்டீங்களா பாஸ்.
அப்போ ஒழுக்கமானவங்களால சாட்சி இல்லாம இருக்கவே முடியாது.
1. நமக்கு உள்ள மனசாட்சி
2. எல்லாருக்கும் பொதுவா கடவுளோட சாட்சி.
ரெண்டயும் ஏமாத்தவே முடியாது...

__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard