புத்திர சுகத்தை எதிர் பார்க்காமல்..... தாய், தந்தை,உற்றார் ,உறவினர் எண்ணத்தை பார்க்காமல்
உள்ளத்தை மட்டும் பார்த்து உணர்வுகளால் இணைந்தோமட......
முகம் அறியாமல் பேசி, நம் நட்பை வளர்த்தோம்,........
வளர்ந்த நம் நட்பு காதலை வளர்த்தது.....
வளந்த காதல் இன்று தனிமையில்....
காமத்தை வளர்க்கிறது....
காமத்தீ!!! சுடர்விட்டு எரிகிறது...
அதில், நாம் இருவர்.....
காமத்தின் காதல் படிகள் ஆரம்பமானது........
வலது கை விரல்கள் பத்தாகவும்....
இடது கை விரல்கள் பத்தாகவும்....
நம் இருவர் கரங்களும் இணைந்தது.....
இதழ்கள் ஈரமானது, அவரவர் உமிழ் நீரால்.......
முத்தங்கள் காமத்தின் தொடர்கதை .......
ஆம்...
முகங்கள் முழுவதும் ....
நெற்றி, கன்னம், காது,
கவிதை பாடும் கண்கள் என்று அனைத்தும் இதழ்களால் ஈரமாக்கப்பட்டன....
இருவருக்கும்.........
இப்போது, இருவரின் இதழ்களும் இணைந்தது.......
இருவரின் உமிழ் நீரும் பரிமாறிக் கொண்டது ...
கடலில் ஒற்றை படகு,
ஒற்றை துடுப்பில் சுழலுவது போல்...
ஒருவரின் உமிழ் நீரில்....
தன் நாவை சுழட்டி, சுழலாடுகிறான் சுயம் மறந்து....
காமத்தின், காதலின் முத்தத்தில் பரிமாறிக்கொள்ளும்
உமிழ் நீர், தேன் போன்றது என்று....
வள்ளுவன் அனுபவத்தில் சொன்னானோ......
இல்லை அனுமானத்தில் சொன்னானோ தெரியாது...... நான் அனுபவித்து சொல்கிறேன்......
அவன் உமிழ் நீர் எனக்கு தேன் தான்.......
அதில் என் உமிழ் நீர் இணையும் போது
அது தேனமுது ........ கண்ணாமூச்சி விளையாட்டில்.... என்னை!!! உன்னில் ஒளித்து வைக்கிறேன்... காட்டிக் கொடுக்கிறது.... உன் முனகல்கள்!
உன் உடல் முழவதும்........
புணரப்படுகிறது...........
என் இதழாலும், நாவாலும்
என் பற்களாலும் கூட ............
என் மறு முகத்தை நீயும்.......
உன் மறு முகத்தை நானும்........
இருவர் கலவியின் வேகம்
வெறியாய் மாறும் போது தான் பார்க்கிறோம்....... அவ்வளவு எளிதில்... காயங்களற்ற கலவி... நடந்துவிடுவதில்லை... அது.... இருவர் உடலளவிலோ மனதளவிலோ நிகழ்ந்துவிடுகிறது!
இந்த நிமிடம் பூரணமாய்
இருவரும் புணர்ந்து கொண்டோம்
கலவி கொண்டோம்.......
ஆம், இருவர்...
காதல் கொண்டதால் தான்,
கலவி கொண்டோம்....
ஆம், இப்போது
இருவருமே பிறந்த மேனியாய் இருக்கிறோம்......
பிறந்த குழந்தையின் மனதில், எந்த சஞ்சலமும் இல்லாதது போல்
பிறந்த மேனியாய் இருக்கும் நம் மனதிலும் எந்த சஞ்சலமும் இல்லை......
காதல் என்ற சரித்திரத்தை தவிர....
இனி நம் காதல் புது அவதாரம்.......
காதலால் வந்த கலவியும் தவறல்ல.......
கலவியில் உள்ள காதலும் தவறல்ல, தவம்........
இருவர் உணர்வுகளோடு இருந்த உணர்சிகள் பரிமாறிய பின்.......
உன் மார்பில் தலை சாய்ந்து நான் படுக்கிறேன்............